MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தவெகவில் இணைந்தார் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் சி.மகேந்திரன்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தவெகவில் இணைந்தார் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் சி.மகேந்திரன்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - தவெகவில் இணைந்தார் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் சி.மகேந்திரன்

தமிழ்நாடு

தவெகவில் இணைந்தார் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் சி.மகேந்திரன்

Sri Prem Kumar R
Last updated: ஜூன் 18, 2026 9:04 மணி
Sri Prem Kumar R
Share
SHARE

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சி. மகேந்திரன், தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) தன்னை இணைத்துக் கொண்டார். சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில், கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் முன்னிலையில் அவர் உறுப்பினராக இணைந்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளராக பணியாற்றிய அனுபவம் கொண்ட சி. மகேந்திரன், கடந்த 2015-ஆம் ஆண்டு ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் அவர் டெபாசிட் இழந்தார்.

தவெகவில் இணைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சி. மகேந்திரன், 'இந்தத் தேர்தலில் தவெக சாதியை தோற்கடித்து காட்டியுள்ளது. ஊழலை ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கையை விஜய் மக்களிடையே உருவாக்கியுள்ளார். அந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் நான் தவெகவில் இணைந்துள்ளேன்' என்று கூறினார்.

மேலும் அவர், 'சாதி தோற்கடிக்கப்பட்டிருப்பதை அரசியலில் வியப்புடன் பார்க்கிறேன். சாதி, மதம், ஏழை, பணக்காரன் என்ற அனைத்து பாகுபாடுகளையும் தவெகவின் தேர்தல் வெற்றி உடைத்தெறிந்துள்ளது. சிவப்பு துண்டோடு தவெகவில் தொடர்ந்து செயல்பட விரும்புகிறேன். தவெகவின் வெற்றி சாதியை ஒழித்துள்ளது' என்றும் தெரிவித்தார்.

Author

Sri Prem Kumar R

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu PoliticsTVKஅரசியல்இந்திய கம்யூனிஸ்ட் கட்சிசி.மகேந்திரன்தவெக
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article டிஜிட்டல் யுகத்திலும் பேப்பர் செலவில் இந்திய வங்கிகள்: எஸ்பிஐ முதலிடம்
Next Article ஓமந்தூரார் மருத்துவமனையில் கான்கிரீட் விழுந்து தாய், மகள் படுகாயம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

வந்தே மாதரம் பாடல்: மோடி, பாஜகவிடம் கார்கே கேள்வி

வந்தே மாதரம் பாடலை முழுமையாக பாடாதது ஏன்? பிரதமர் மோடி, பாஜகவிடம் காங்கிரஸ்…

ஆகஸ்ட் 22, 2026

90 ஆண்டுகளாக இல்லாத சிக்கல் இப்போது ஏன்? – வந்தே மாதரம் விவகாரத்தில் கார்கே கேள்வி

வந்தே மாதரம் பாடலின் சுருக்கப்பட்ட பதிப்பையே காங்கிரஸ்…

ஆகஸ்ட் 22, 2026

சோமாலியா கடலில் 2 கப்பல்கள் கடத்தல்: 22 இந்திய மாலுமிகள் மீட்பு தீவிரம்

சோமாலியா, ஏமன் கடற்பகுதிகளில் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 2…

ஆகஸ்ட் 22, 2026

31 ஆண்டுகள் சிறைவாசம்: 105 வயது முதியவருக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமீன்

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 31…

ஆகஸ்ட் 22, 2026

மனைவியுடன் சேர நரபலி: ஒருவர் கொலை செய்யப்பட்டு, தலை பூஜை அறையில் புதைப்பு

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்ற மனைவியுடன்…

ஆகஸ்ட் 22, 2026

You Might Also Like

தமிழ்நாடு

பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க கோரிக்கை – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

தமிழ்நாட்டில் நிலவும் அதீத வெயிலின் காரணமாக, ஜூன் 1 ஆம் தேதி திறக்கவிருந்த பள்ளிகள் திறப்பை ஒரு வாரத்திற்கு தள்ளிவைக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி…

1 Min Read
‘பைல் போலா’ திருவிழாவிற்காக தயார்ப்படுத்தப்படும் களிமண் காளை சிலைகள்
தமிழ்நாடு

‘பைல் போலா’ திருவிழா: காளை சிலைகள் தயாராகின்றன

வடகிழக்கு இந்தியாவில் 'பைல் போலா' திருவிழா கோலாகலமாக நடைபெற உள்ளது. இதற்காக களிமண்ணால் செய்யப்பட்ட காளை சிலைகள் சிறப்பு பூஜைகளுடன் தயார்ப்படுத்தப்படுகின்றன.

2 Min Read
ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ சரவணன் செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி
தமிழ்நாடு

திமுகவில் இணைய ரூ.50 கோடி பேரம்: தவெக எம்எல்ஏ சரவணன் பகீர்

ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ சரவணன், தன்னை திமுகவில் இணைத்துக்கொள்ள ரூ.50 கோடி வரை பேரம் பேசியதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் ஆதாரங்களையும் வெளியிட்டுள்ளார்.

2 Min Read

அரசு ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ்: அகவிலைப்படி 60% ஆக உயர்வு!

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 58% லிருந்து 60% ஆக உயர்த்தி முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அறிவிப்பு. 16 லட்சம் பேர் பயனடைவார்கள்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?