MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: கோவை சிறுமி கொடூரம்: இருவர் கைது – ஐஜி ரம்யா பாரதி விளக்கம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: கோவை சிறுமி கொடூரம்: இருவர் கைது – ஐஜி ரம்யா பாரதி விளக்கம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - அரசியல் - கோவை சிறுமி கொடூரம்: இருவர் கைது – ஐஜி ரம்யா பாரதி விளக்கம்

அரசியல்

கோவை சிறுமி கொடூரம்: இருவர் கைது – ஐஜி ரம்யா பாரதி விளக்கம்

Admin
Last updated: மே 23, 2026 6:39 மணி
Admin
Share
SHARE

கோவை சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், போக்சோ சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை ஐஜி ரம்யா பாரதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசின் நிவாரண உதவி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது."

கடந்த 21-ஆம் தேதி இரவு சுமார் 8.30 மணியளவில், கோவை மாவட்டம் சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமி காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டது. உடனடியாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு, அதே இரவு வழக்குப் பதிவு செய்தனர். சிறுமியைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

விசாரணையின்போது, சிசிடிவி காட்சிகள் மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதன் மூலம், நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்தி (33), சிறுமியின் குடும்பத்துக்கு பழக்கமான அண்டை வீட்டுக்காரர் என்பது தெரியவந்தது. சிறுமியை அவர்தான் அழைத்துச் சென்றதும் உறுதி செய்யப்பட்டது. கண்ணம்பாளையம் பகுதியில் பதுங்கி இருந்த குற்றவாளி கார்த்தியை காவல் துறையினர் சுற்றி வளைத்தனர். தப்பிக்க முயன்றபோது, மேல்மாடியில் இருந்து குதித்ததில் அவரது வலது கை, காலில் முறிவு ஏற்பட்டது. பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.

விசாரணையில், குற்றவாளி கார்த்தி, சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து, பின்னர் கண்ணம்பாளையம் குளம் அருகிலுள்ள தென்னைத் தோட்டத்தில் கழுத்தை நெரித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மேலும், பாரதிபுரம், பள்ளபாளையத்தைச் சேர்ந்த மோகன் (30) என்பவர், முக்கிய குற்றவாளிக்கு உதவியதும் தெரியவந்தது. இதனையடுத்து அவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். கைது செய்யப்பட்ட கார்த்தி கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த வழக்கில் போக்சோ சட்டப்பிரிவுகள் சேர்க்கப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஐஜி ரம்யா பாரதி உறுதியளித்தார். முதல்வர் விரைவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:crimePoach ActTamil Nadu Newsகோவைசிறுமி கொலைபோக்சோ
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சென்னையில் திடீர் கருமேகம்: வானிலை மையம் பரபரப்பு விளக்கம்!
Next Article ஐபிஎல் 2026: முதலிடம் பிடித்தால் கோப்பை கிடையாதா? – உண்மை என்ன?
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

எலான் மஸ்க் ஸ்டார்லிங்க் தாமதம் குறித்து கேள்வி எழுப்புகிறார்

இந்தியாவின் உண்மையான முதலாளி அம்பானியா? – எலான் மஸ்க் கேள்வி

இந்தியாவில் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணையச் சேவை தொடங்குவதில் தாமதம் ஏற்படுவதாகக் கூறி, மத்திய…

அக்டோபர் 9, 2026

பிரபல நடிகர் நானா படேகர் காலமானார் – இரங்கல் குவிதல்

பிரபல இந்தி நடிகர் நானா படேகர் மாரடைப்பால்…

அக்டோபர் 9, 2026

ராகுல் காந்தி ‘ஒன் மேன் ஷோ’ நடத்துகிறாரா? இண்டியா கூட்டணியில் சலசலப்பு

'இண்டியா' கூட்டணியில் நிலவும் உள் முரண்பாடுகள் மற்றும்…

அக்டோபர் 9, 2026

எஜமானரைக் காக்க பாம்புடன் சண்டையிட்டு வென்ற நாய்!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில், விவசாயி டோனியின்…

அக்டோபர் 9, 2026

குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி பேரணி: ராகுல் காந்தி அழைப்பு

டெல்லியில் இன்று குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி…

அக்டோபர் 9, 2026

You Might Also Like

அரசியல்

13 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: முதல்வர் பாதுகாப்பு டிஐஜியாக தர்மராஜன் நியமனம்!

தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். முதல்வர் பாதுகாப்பு பிரிவு டிஐஜியாக ஜி.தர்மராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான முழு விவரங்களை இங்கே காணலாம்.

2 Min Read
அரசியல்

மேகேதாட்டு அணை திட்ட அறிக்கையை நிராகரிக்க மோடிக்கு முதல்வர் விஜய் கோரிக்கை

மேகேதாட்டு அணை திட்ட அறிக்கையை நிராகரிக்கக் கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறும் கர்நாடக அரசின் திட்டத்தை ஏற்கக்…

1 Min Read
அரசியல்

தமிழக நிதிநிலை: அமைச்சர் அவதூறு – தங்கம் தென்னரசு கண்டனம்!

மாநில நிதி நிர்வாகம் குறித்து அடிப்படைப் புரிதல் இன்றி தொழில்துறை அமைச்சர் அவதூறு பரப்புகிறார் என முன்னாள் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

கோவை சிறுமி கொலை: அரசு இரும்புக்கரம் கொண்டு குற்றங்களை ஒடுக்க வேண்டும்!

கோயம்புத்தூரில் 10 வயது சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து பேசிய பா.ம.க செயல் தலைவர் ஸ்ரீகாந்தி ராமதாஸ், அரசு இரும்புக்கரம் கொண்டு குற்றங்களை ஒடுக்க…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?