MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: கோவையில் சிறுமி கொடூர கொலை: எஸ்டிபிஐ கட்சி கண்டனம்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: கோவையில் சிறுமி கொடூர கொலை: எஸ்டிபிஐ கட்சி கண்டனம்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - கோவையில் சிறுமி கொடூர கொலை: எஸ்டிபிஐ கட்சி கண்டனம்!

தமிழ்நாடு

கோவையில் சிறுமி கொடூர கொலை: எஸ்டிபிஐ கட்சி கண்டனம்!

Admin
Last updated: மே 23, 2026 5:08 மணி
Admin
Share
SHARE

கோவையில் 10 வயது சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சூலூர் அருகே வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி கடத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்டது மனிதநேயமற்ற செயல் என எஸ்டிபிஐ கட்சி மாநிலத் தலைவர் முகம்மது முபாரக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த கொடூர சம்பவத்திற்கு தாங்கள் ஆழ்ந்த வருத்தத்தையும், கண்டனத்தையும் பதிவு செய்வதாக அவர் கூறியுள்ளார்.

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்காக சட்டங்கள் கடுமையாக்கப்பட்டாலும், குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைப்பதில் ஏற்படும் தாமதம், சட்ட சலுகைகள் போன்றவை குற்றவாளிகளுக்கு தைரியத்தை அளித்து, இது போன்ற கொடூரங்கள் தொடர்கதையாக காரணமாகின்றன. வெறும் சட்ட புத்தகங்களால் குற்றங்களை தடுத்துவிட முடியாது. சமரசமற்ற கடுமையான நடவடிக்கைகள், காலதாமதமற்ற விரைவான புலனாய்வு, உறுதியான அதிரடித் தண்டனை ஆகியவை மட்டுமே இது போன்ற காட்டுமிராண்டித்தனமான குற்றங்களுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்டை வீட்டாரே இந்த கொடூரத்தை அரங்கேற்றியிருப்பது, நம் சமூகத்தில் பெண் குழந்தைகளுக்கு நிலவும் பாதுகாப்பற்ற சூழலை உணர்த்துவதாகவும், தமிழகம் பெண்களுக்கும், பிஞ்சு பெண் குழந்தைகளுக்கும் பாதுகாப்பற்ற மாநிலமாக மாறிவருவது மிகுந்த அச்சத்தையும் வேதனையையும் அளிப்பதாகவும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். எனவே, தமிழக அரசும், காவல்துறையும், நீதித்துறையும் இணைந்து இந்த விஷயத்தில் உடனடியாகவும் உறுதியாகவும் தலையிட வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, வழக்கை விரைவு நீதிமன்றம் மூலம் விசாரித்து, எவ்வித சலுகையும் இன்றி, மற்றவர்களுக்கு பாடமாய் அமையும் வகையில் மிக கடுமையான தண்டனை விரைவாக பெற்றுத்தரப்பட வேண்டும். மேலும், தமிழகம் முழுவதும் உள்ள குடியிருப்பு பகுதிகள், பள்ளிகள் மற்றும் பொது இடங்களில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய உறுதியான பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். வெற்று வார்த்தைகளால் ஆறுதல் கூறுவதை நிறுத்திவிட்டு, இனி ஒரு பெண் குழந்தைக்குக்கூட இத்தகைய கொடூரம் நிகழ கூடாது என்கிற அடிப்படையில் தமிழக அரசும், நீதித்துறையும் போர்க்கால அடிப்படையில் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு எஸ்டிபிஐ கட்சி துணை நிற்கும் என்றும் முகம்மது முபாரக் உறுதியளித்துள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:coimbatoreTamil Nadu Newsஎஸ்டிபிஐ கட்சிசிறுமி கொலைசிறுமி பாதுகாப்பு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article கோவை சிறுமி கொலை: விரைந்து தீர்ப்பளிக்க ராமதாஸ் கோரிக்கை
Next Article தரவுகள்தான் இன்றைய உலகின் சொத்து: மாபெரும் திருட்டு திரைப்படம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

சிபிஎஸ்இ லோகோ அல்லது பள்ளி வகுப்பறை காட்சி

சிபிஎஸ்இ 9, 10ஆம் வகுப்பு: மூன்றாம் மொழி தேர்ச்சி கட்டாயம்

சிபிஎஸ்இ 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாம் மொழிக்கான உள் மதிப்பீட்டுத்…

ஜூலை 14, 2026

வியட்நாம் படகு விபத்து: உயிரிழந்தோர் உடல்கள் சென்னை வந்தன

வியட்நாமில் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த 15…

ஜூலை 14, 2026

வியட்நாம் படகு விபத்து: லாவா நிறுவனம் ரூ.25 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

வியட்நாமில் நடந்த படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு…

ஜூலை 14, 2026

UMANG செயலி பயனர்களின் தரவு கசிவு: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி

மத்திய அரசின் UMANG செயலி பயனர்களின் தனிப்பட்ட…

ஜூலை 14, 2026

சிறையிலேயே பதவியேற்கலாம்: பாஜக கவுன்சிலருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

திருவனந்தபுரம் மாநகராட்சி பாஜக கவுன்சிலர் சுகதன், சிறையிலேயே…

ஜூலை 14, 2026

You Might Also Like

தமிழ்நாடு

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்: கடும் போக்குவரத்து நெரிசல்

கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், சுற்றுலாத் தொழிலை நம்பி வாழும் பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

1 Min Read
தமிழ்நாடு

வேளாண் பல்கலைக்கழக காலியிடங்களை நிரப்ப வேல்முருகன் வலியுறுத்தல்

தமிழக வேளாண் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும், ஆட்சேர்ப்பு முகாமை தொடங்க வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன்…

1 Min Read
ஐரோப்பாவில் வெப்ப அலையால் பாதிக்கப்பட்ட பகுதிகள்
தமிழ்நாடு

ஐரோப்பாவில் வரலாறு காணாத வெப்பம்: 3200 பேர் உயிரிழப்பு!

ஐரோப்பாவில் வரலாறு காணாத வெப்ப அலை வீசியதில், பிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்து நாடுகளில் மட்டும் 3,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மின் தட்டுப்பாடு, உட்கட்டமைப்பு சேதம் என பாதிப்பு…

2 Min Read
முதலமைச்சர் விஜய் எழும்பூர் மருத்துவமனையில் நோயாளிகளிடம் பேசுகிறார்
தமிழ்நாடு

முதல்வர் விஜய்யின் திடீர் வருகை: நெகிழ்ந்த எழும்பூர் மருத்துவமனை நோயாளிகள்

எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை முதலமைச்சர் விஜய் திடீரென நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இந்த எதிர்பாராத வருகை குறித்து நோயாளிகள்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?