Italy Open டென்னிஸ்: 4வது சுற்றுக்கு முன்னேறிய கோகோ காப்

களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோம் நகரில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப், அர்ஜென்டினாவின் சொலானா சியர்ரா உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய கோகோ காப் 5-7, 6-0, 6-4 என வென்று 4வது சுற்றுக்கு முன்னேறினார்.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version