MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு: 11 நாட்களில் 4-வது முறை அதிகரிப்பு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு: 11 நாட்களில் 4-வது முறை அதிகரிப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - பிசின்ஸ் - சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு: 11 நாட்களில் 4-வது முறை அதிகரிப்பு

பிசின்ஸ்

சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு: 11 நாட்களில் 4-வது முறை அதிகரிப்பு

Admin
Last updated: மே 27, 2026 9:41 காலை
Admin
Share
SHARE

டெல்லி: ஆட்டோ மற்றும் கார்களுக்கு பயன்படுத்தப்படும் சிஎன்ஜி எரிவாயு விலை நேற்று கிலோவுக்கு ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 11 நாட்களில் சிஎன்ஜி விலை நான்காவது முறையாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அமெரிக்கா – ஈரான் இடையிலான போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டு, வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றுமதி முடங்கியுள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுசெய்ய, கடந்த 15ஆம் தேதி பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்பட்டது. அதன் பிறகு பெட்ரோல், டீசல் விலை மேலும் 4 முறை உயர்த்தப்பட்டது.

இதேபோல், ஆட்டோ மற்றும் கார்களுக்கு பயன்படுத்தப்படும் சிஎன்ஜி எரிவாயு விலை கடந்த 15ஆம் தேதி டெல்லியில் கிலோவுக்கு ரூ.2 உயர்த்தப்பட்டது. அதைத் தொடர்ந்து 22ஆம் தேதி ரூ.1 ஆகவும், 24ஆம் தேதி ரூ.1 ஆகவும் உயர்த்தப்பட்டது. இந்நிலையில், சிஎன்ஜி எரிவாயு விலை நேற்று மீண்டும் கிலோவுக்கு ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ள இந்த புதிய விலை மாற்றத்தின்படி, டெல்லியில் தற்போது ஒரு கிலோ சிஎன்ஜி விலை ரூ.83.09 ஆக உள்ளது.

கடந்த 11 நாட்களில் சிஎன்ஜி விலை உயர்த்தப்படுவது இது 4வது முறையாகும். இதன் மூலம் 11 நாட்களில் மொத்தம் ரூ.7 விலை உயர்ந்துள்ளது. இருப்பினும், வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் குழாய் வழி இயற்கை எரிவாயு அல்லது வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர்களின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி எரிவாயு விலை தொடர்ந்து உயர்ந்து வருவது தினசரி வாகனங்களைப் பயன்படுத்துவோரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. மேலும் இந்த விலை உயர்வு அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்விற்கும் வழிவகுப்பதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:CNG price hikeDelhiFuel Priceஎரிவாயு விலைசிஎன்ஜிடெல்லி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பழைய ஓய்வூதியத் திட்டம்: முதல்வரிடம் ஜாக்டோ ஜியோ கோரிக்கை
Next Article ஐபிஎல் 2026: அடுத்தடுத்த ஃபைனலுக்கு சென்ற கேப்டன்கள் பட்டியலில் ரஜத் பட்டிதார்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

சிபிஎஸ்இ லோகோ அல்லது பள்ளி வகுப்பறை காட்சி

சிபிஎஸ்இ 9, 10ஆம் வகுப்பு: மூன்றாம் மொழி தேர்ச்சி கட்டாயம்

சிபிஎஸ்இ 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாம் மொழிக்கான உள் மதிப்பீட்டுத்…

ஜூலை 14, 2026

வியட்நாம் படகு விபத்து: உயிரிழந்தோர் உடல்கள் சென்னை வந்தன

வியட்நாமில் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த 15…

ஜூலை 14, 2026

வியட்நாம் படகு விபத்து: லாவா நிறுவனம் ரூ.25 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

வியட்நாமில் நடந்த படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு…

ஜூலை 14, 2026

UMANG செயலி பயனர்களின் தரவு கசிவு: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி

மத்திய அரசின் UMANG செயலி பயனர்களின் தனிப்பட்ட…

ஜூலை 14, 2026

சிறையிலேயே பதவியேற்கலாம்: பாஜக கவுன்சிலருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

திருவனந்தபுரம் மாநகராட்சி பாஜக கவுன்சிலர் சுகதன், சிறையிலேயே…

ஜூலை 14, 2026

You Might Also Like

ஆட்டோமொபைல்

டாடா ஆல்ட்ரோஸ் டர்போ சிஎன்ஜி: இந்தியாவில் சக்திவாய்ந்த சிஎன்ஜி கார் அறிமுகம்!

டாடா ஆல்ட்ரோஸ் சிஎன்ஜி கார் இந்தியாவில் அறிமுகம். 1.2-லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் என்ஜின், சிறந்த எரிபொருள் சிக்கனம். இந்திய சந்தையில் புதிய போட்டி.

1 Min Read
ஆட்டோமொபைல்

ராயல் என்ஃபீல்டா, ஹார்லி டேவிட்சனா? நீண்ட பயணத்திற்கு சிறந்த பைக் எது?

நீண்ட தூர பயணங்களுக்கு ராயல் என்ஃபீல்ட் மற்றும் ஹார்லி டேவிட்சன் பைக்குகளில் எது சிறந்தது? அவற்றின் சாதக பாதகங்கள் குறித்த விரிவான அலசல்.

1 Min Read
ஆட்டோமொபைல்

TVS X மின்சார ஸ்கூட்டர்: 140 கி.மீ மைலேஜ், அசத்தல் விலை!

TVS X மின்சார ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம்! ஒருமுறை சார்ஜ் செய்தால் 140 கி.மீ மைலேஜ், மணிக்கு 105 கி.மீ வேகம். விலை ரூ. 2,80,282.

2 Min Read
ஆட்டோமொபைல்

முதியோருக்கான Yo Drift, Yo Edge இ-ஸ்கூட்டர்கள்: விலை விவரம்!

Yo நிறுவனத்தின் Yo Drift மற்றும் Yo Edge மின்சார ஸ்கூட்டர்கள், மூத்த குடிமக்களுக்காக குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அவற்றின் விலை, தரம் மற்றும் மைலேஜ்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?