MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: அடுக்குமாடி கட்டிட அனுமதி இனி சி.எம்.டி.ஏ. மூலம்: தமிழக அரசு ஆணை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - அடுக்குமாடி கட்டிட அனுமதி இனி சி.எம்.டி.ஏ. மூலம்: தமிழக அரசு ஆணை

லைஃப் ஸ்டைல்

அடுக்குமாடி கட்டிட அனுமதி இனி சி.எம்.டி.ஏ. மூலம்: தமிழக அரசு ஆணை

Admin
Last updated: ஜூன் 16, 2026 7:45 காலை
Admin
Share
SHARE

சென்னை பெருநகரப் பகுதியில் இனி அடுக்குமாடி கட்டிடங்களுக்கான திட்ட அனுமதியை சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமமே (சி.எம்.டி.ஏ.) நேரடியாக வழங்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'இதுநாள் வரை பல அடுக்குமாடி கட்டிடங்களுக்கான திட்ட அனுமதி பெறுவது நீண்ட கால தாமதத்தை ஏற்படுத்தி வந்தது. இதை தவிர்க்கும் நோக்கில், முதல்-அமைச்சர் ஜோசப் விஜயின் உத்தரவின்படி இந்த புதிய நடைமுறை அமல்படுத்தப்படுகிறது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கட்டிட அனுமதி பெறுவதற்கு விண்ணப்பதாரர்கள் விண்ணப்பம் சமர்ப்பித்து, கள ஆய்வு மற்றும் கூர்ந்தாய்வுக்குப் பிறகு, பல அடுக்குமாடி கட்டிடக் குழுவின் பரிசீலனை மற்றும் பரிந்துரையின் அடிப்படையில் அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டு, அரசாணை பெற்ற பின்னரே அனுமதி வழங்கப்பட்டு வந்தது. இந்த நடைமுறையால் ஏற்படும் கால தாமதத்தை குறைக்கும் வகையில், இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

புதிய அரசாணையின்படி, கட்டிட விதிமுறைகள் மற்றும் விதிகளுக்கு உட்பட்டு, பல அடுக்குமாடி கட்டிடக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், சி.எம்.டி.ஏ. நேரடியாக திட்ட அனுமதியை வழங்க முடியும். இதன் மூலம் கட்டிடத் திட்டங்கள் விரைவாகவும், எளிமையாகவும் ஒப்புதல் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அரசாணை, சென்னை பெருநகரப் பகுதியில் கட்டிடப் பணிகளை மேற்கொள்வோருக்கு பெரும் வரப்பிரசாதமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. திட்ட அனுமதியில் ஏற்படும் கால தாமதம் தவிர்க்கப்படுவதால், கட்டுமானத் திட்டங்கள் குறித்த நேரத்தில் நிறைவடைய வழிவகுக்கும்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Chennai Apartment Approvalஅடுக்குமாடி கட்டிடம்அரசாணைசி.எம்.டி.ஏ.தமிழக அரசு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சேலம்: ரயிலில் இருந்து தவறி விழுந்து நர்சிங் மாணவர் பலி
Next Article காலி மது பாட்டில்களுக்கு ரூ.10: டாஸ்மாக் புதிய திட்டம்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மும்பை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

மும்பை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

மும்பை, தானே, பால்கர் மாவட்டங்களில் கனமழை காரணமாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…

ஜூலை 6, 2026

அயோத்தி ராமர் கோவில்: ரூ.5 கோடி தங்க நூல் காணாமல் போனதாக புகார்

அயோத்தி ராமர் கோவிலில் இருந்து ரூ.5 கோடி…

ஜூலை 5, 2026

விசாகப்பட்டினம் கடலில் படகு கவிழ்ந்து 6 மீனவர்கள் மாயம்: தேடுதல் வேட்டை தீவிரம்

விசாகப்பட்டினம் அருகே கடலில் படகு கவிழ்ந்து 6…

ஜூலை 5, 2026

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

கேரளாவின் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு…

ஜூலை 5, 2026

பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு: நீச்சல் குளங்களுக்கு தடை

பெங்களூருவில் தென்மேற்கு பருவமழை பற்றாக்குறையால் அணைகளில் நீர்…

ஜூலை 5, 2026

You Might Also Like

தமிழ்நாடு

டெல்லி பயணம் முடிந்தது: முதல்வர் விஜய் சென்னை திரும்பினார்

முதல்-அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக டெல்லி சென்றிருந்த முதல்வர் விஜய், இன்று காலை சென்னை திரும்பினார். பிரதமர் மோடி, நிர்மலா சீதாராமனை சந்தித்தார்.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

திருத்தணி அருகே ஆடு மேய்க்காத சிறுவன் கொலை: பண்ணை உரிமையாளர் கைது

திருத்தணி அருகே ஆடுகளை சரியாக மேய்க்காததால் 15 வயது சிறுவனை பண்ணை உரிமையாளர் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் பண்ணை உரிமையாளர் உட்பட இருவர்…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

திருச்செந்தூர் கோயிலில் சிறு வியாபாரிகள் அகற்றப்படவில்லை: நிர்வாகம் விளக்கம்

திருச்செந்தூர் கோயிலில் சிறு வியாபாரிகள் யாரும் அகற்றப்படவில்லை என கோயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. பக்தர்களின் நலன் கருதியே நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 Min Read
இந்தியா

மேகதாது விவகாரம்: யாருடைய உரிமையும் பறிக்க முயலவில்லை – கர்நாடக மந்திரி

மேகதாது விவகாரத்தில் யாருடைய உரிமையையும் பறிக்க முயற்சிக்கவில்லை என்றும், தமிழக அரசின் தீர்மானத்தால் தங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே தெரிவித்துள்ளார்.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?