MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: முதல்வர் விஜய் நாளை கோவை வருகை: பெரியார் அறிவுலகம் திறப்பு!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: முதல்வர் விஜய் நாளை கோவை வருகை: பெரியார் அறிவுலகம் திறப்பு!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - முதல்வர் விஜய் நாளை கோவை வருகை: பெரியார் அறிவுலகம் திறப்பு!

தமிழ்நாடு

முதல்வர் விஜய் நாளை கோவை வருகை: பெரியார் அறிவுலகம் திறப்பு!

Fernandez
Last updated: அக்டோபர் 15, 2026 12:37 மணி
Fernandez
Share
தமிழக முதல்வர் விஜய் பெரியார் அறிவுலகம் திறப்பு விழாவில் பங்கேற்பு
முதல்வர் விஜய் நாளை கோவை வருகை
SHARE

தமிழக முதல்வர் விஜய் அவர்கள் நாளை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை மாநகரத்திற்கு வருகை தர உள்ளார். இந்த வருகையானது கோவையில் நடைபெற உள்ள ஒரு முக்கிய நிகழ்விற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாளை காலை 11:00 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படும் முதல்வர் விஜய், காலை 11:45 மணியளவில் கோவை காந்திபுரத்தில் அமையப்பெற்றுள்ள பெரியார் அறிவுலகத்தை வந்தடைவார். இந்த அறிவுலகம் ரூபாய் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது.

பெரியார் அறிவுலகத்தில், முதல்வர் விஜய் அவர்கள் கல்வெட்டை திறந்து வைத்து, அறிவுலகத்தை பார்வையிடுவார். குறிப்பாக, விண்வெளியில் செல்வது போன்ற அனுபவத்தை தரக்கூடிய ஸ்பேஸ் லிப்ட் வசதி அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த லிப்ட் மூலம் அனைத்து தளங்களுக்கும் முதல்வர் பயணிப்பாரா என்பது அன்றைய தினம் அவர் எடுக்கும் முடிவைப் பொறுத்தது.

மேலும், அறிவுலகத்தின் இரண்டாவது தளத்தில் மாநகராட்சி பள்ளி மாணவ மாணவியருடன் கலந்துரையாடல் நடத்தவும் ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. அறிவுலக வளாகத்தில் பிரத்யேக மேடை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, ஏற்கனவே நிறைவடைந்த பணிகளை தொடங்கி வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்ட உள்ளார்.

இந்த நிகழ்ச்சியில், 100க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் முதல்வர் விஜய் அவர்களால் வழங்கப்பட உள்ளன. இந்த விழா மதியம் 1:05 மணி வரை நடைபெறும் வகையில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

விழா நிறைவடைந்ததும், மதியம் 1:06 மணிக்கு காந்திபுரத்தில் இருந்து புறப்படும் முதல்வர், சுமார் 1:40 மணியளவில் கோவை விமான நிலையத்தை சென்றடைவார். விமான நிலையத்தில் இருந்து காந்திபுரம் வரை சாலை மார்க்கமாக காரில் வர இருக்கிறார். இந்த பயணத்தின் போது, சாலை ஓரத்தில் காத்திருக்கும் மக்களுக்காக ரோட் ஷோ நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:CM VijaycoimbatorePeriyar Knowledge WorldTamil Nadu CMVIJAYகோவைதமிழக முதல்வர்பெரியார் அறிவுலகம்முதல்வர் விஜய்விஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article ஐ.டி.பி.ஐ வங்கி மற்றும் ஃபேர்ஃபாக்ஸ் நிறுவனத்தின் லோகோக்கள் ரூ. 52,878 கோடிக்கு ஐ.டி.பி.ஐ வங்கி: கனடாவின் ஃபேர்ஃபாக்ஸ் ஒப்பந்தம்
Next Article மகாராஷ்டிராவில் 14 மாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்ட காட்சி மகாராஷ்டிராவில் 14 மாடி குடியிருப்பில் தீ விபத்து: 2 பெண்கள் உயிரிழப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் செய்தியாளர்களிடம் பேசுகிறார்

உத்தவ் தாக்கரேவை விமர்சித்த மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்

சொந்தக் கட்சிக்குள் ஆட்சி மாற்றத்தைத் தடுக்க முடியாத உத்தவ் தாக்கரே, மற்ற அரசுகள்…

அக்டோபர் 19, 2026

போலீஸ் வேடமிட்டு நகை வியாபாரியிடம் ரூ.1.3 கோடி பறித்த கும்பல் கைது

ஹைதராபாத்தில் போலீஸ் வேடமிட்டு நகை வியாபாரியிடம் ரூ.1.3…

அக்டோபர் 19, 2026

மத்திய பிரதேசத்தில் லாரி மோதி 14 பக்தர்கள் பலி: 40 பேர் காயம்

மத்திய பிரதேசத்தின் குவாலியர் அருகே ஷீதள மாதா…

அக்டோபர் 19, 2026

மணிப்பூரில் மீண்டும் கலவரம்: துப்பாக்கிச் சண்டையில் 3 பேர் காயம், கிராமங்களுக்கு தீ வைப்பு

மணிப்பூரில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டு துப்பாக்கிச்…

அக்டோபர் 19, 2026

பிரதமர் மோடி, அமித் ஷா சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்: ராகுல் காந்தி

வாக்குப்பதிவு முறைகேடு விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியும்,…

அக்டோபர் 19, 2026

You Might Also Like

தமிழ்நாடு

வீட்டில் தூங்கிய சிறுமி கிணற்றில் வீச்சு: கொடூர அத்தை கைது

வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமி சாய் தீப்தியை அவரது அத்தையே கிணற்றில் வீசிக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியின் அத்தை கைது செய்யப்பட்டு விசாரணை…

1 Min Read
அமைச்சர் ஆதவ் அர்ஜூனா மத நல்லிணக்க மாநாட்டில் உரையாற்றுகிறார்
தமிழ்நாடு

விவசாயிகளின் கஷ்டம் தெரியும் – அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேச்சு

அதிகாரத்தைப் பகிர்வதே உண்மையான சமத்துவ அரசியல் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற மத நல்லிணக்க மாநாட்டில் பேசிய அவர், விவசாயிகளின் கஷ்டங்கள் தனக்குத்…

2 Min Read
மின்சாரம் தாக்கி உயிரிழந்த பிளஸ்-1 மாணவர் சீனிவாசன்
தமிழ்நாடு

லேப்டாப் சார்ஜ் செய்யும்போது மின்சாரம் தாக்கி பிளஸ்-1 மாணவர் உயிரிழப்பு

திருவள்ளூர் அருகே லேப்டாப் சார்ஜ் செய்யும்போது மின்சாரம் தாக்கி பிளஸ்-1 மாணவர் சீனிவாசன் உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை வெளியிடுதல்
தமிழ்நாடு

மலை கிராம மக்கள் குறித்து முதல்-அமைச்சர் விஜய்க்கு தினகரன் கேள்வி

மலை கிராம மக்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில், நாளை வரவிருக்கும் வழக்கில் வலுவான வாதங்களை எடுத்துரைக்க வேண்டும் என முதல்-அமைச்சர் விஜய்க்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?