MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: மு.க.ஸ்டாலினுடன் முதல்-அமைச்சர் விஜய் சந்திப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - தமிழ்நாடு - மு.க.ஸ்டாலினுடன் முதல்-அமைச்சர் விஜய் சந்திப்பு

தமிழ்நாடு

மு.க.ஸ்டாலினுடன் முதல்-அமைச்சர் விஜய் சந்திப்பு

Admin
Last updated: மே 11, 2026 6:48 மணி
Admin
Share
SHARE

தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்ற தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்துள்ளது. தமிழக முதல்-அமைச்சராக விஜய் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

இதையடுத்து, இன்று சட்டசபைக்கூட்டமும் நடைபெற்றது. இதில் தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் எம்.எல்.ஏ.க்களாக பொறுப்பேற்றுக்கொண்டனர். சட்டசபை கூட்டம் முடிந்ததும் தலைமை செயலகத்தில் இருந்து நேரடியாக ஆழ்வார்பேட்டைக்கு முதல்-அமைச்சர் விஜய் சென்றார்.

இந்நிலையில், திமுக தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினை இன்று முதல்-அமைச்சர் விஜய் சந்தித்தார். மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு நேரில் சென்ற முதல்-அமைச்சர் விஜய் அவரை சந்தித்தார். முதல் -அமைச்சர் விஜய்யை ஆரத்தழுவி வரவேற்ற மு.க.ஸ்டாலின் சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற நிலையில் மு.க.ஸ்டாலினை விஜய் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். தமிழக அரசியலில் இந்த நடைமுறை ஒரு ஆரோக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

முன்னதாக, மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு சென்றபோது முதல்-அமைச்சர் விஜயை, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், கொறடா எ.வ.வேலு, முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பி.கே.சேகர்பாபு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்டோர் வரவேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article IPL 2026: உர்வில் பட்டேல் இந்திய அணியில் விரைவில் இடம்பெறுவார்.. முன்னாள் வீரர் நம்பிக்கை
Next Article எகிப்துடனான உறவு..பரஸ்பர மரியாதை! ஈரான் காட்டம்..
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அயோத்தி ராமர் கோவில்

அயோத்தி ராமர் கோவில்: ரூ.5 கோடி தங்க நூல் காணாமல் போனதாக புகார்

அயோத்தி ராமர் கோவிலில் இருந்து ரூ.5 கோடி மதிப்புள்ள தங்க முலாம் பூசப்பட்ட…

ஜூலை 5, 2026

விசாகப்பட்டினம் கடலில் படகு கவிழ்ந்து 6 மீனவர்கள் மாயம்: தேடுதல் வேட்டை தீவிரம்

விசாகப்பட்டினம் அருகே கடலில் படகு கவிழ்ந்து 6…

ஜூலை 5, 2026

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

கேரளாவின் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு…

ஜூலை 5, 2026

பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு: நீச்சல் குளங்களுக்கு தடை

பெங்களூருவில் தென்மேற்கு பருவமழை பற்றாக்குறையால் அணைகளில் நீர்…

ஜூலை 5, 2026

சனந்த் செமிகண்டக்டர் தொழிற்சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

குஜராத்தின் சனந்தில் புதிய செமிகண்டக்டர் தொழிற்சாலையை பிரதமர்…

ஜூலை 5, 2026

You Might Also Like

தமிழ்நாடு

முதல்வர் விஜய்க்கு திருஷ்டி கழித்த வைகோ வீட்டு பணிப்பெண்கள்! பதிலுக்கு விஜய் செய்த செயல்..!

தமிழக முதலமைச்சராக விஜய் நேற்று பதவி ஏற்ற நிலையில், இன்று சட்டசபையில் முறைப்படியாக சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றுக் கொண்டார். பதவி ஏற்ற நிலையில், முன்னாள் முதல்வரும்,…

1 Min Read
தமிழ்நாடு

30 நாட்களுக்குப் பிறகு கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள கும்பக்கரை அருவியில், 30 நாட்களுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். பாதுகாப்பு காரணங்களுக்காக தடை விதிக்கப்பட்டிருந்த…

1 Min Read
தமிழ்நாடு

உலக தந்தையர் தினம்: டிடிவி தினகரன் வாழ்த்து

உலக தந்தையர் தினத்தை முன்னிட்டு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். தந்தையர்களின் தியாகங்களையும், அன்பையும் அவர் போற்றியுள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வு: அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தூத்துக்குடியில் நடந்த கட்டுமான தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கூட்டத்தில், கட்டுமானப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?