MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: நா.த.க. தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை சந்தித்த முதல்-அமைச்சர் விஜய்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: நா.த.க. தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை சந்தித்த முதல்-அமைச்சர் விஜய்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - நா.த.க. தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை சந்தித்த முதல்-அமைச்சர் விஜய்

தமிழ்நாடு

நா.த.க. தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை சந்தித்த முதல்-அமைச்சர் விஜய்

Admin
Last updated: மே 11, 2026 8:21 மணி
Admin
Share
SHARE

தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக த.வெ.க. தலைவர் விஜய் நேற்று பதவியேற்றார். அவருக்கு பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து இன்றைய தினம், தமிழக சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனை தொடர்ந்து, முதல்-அமைச்சர் விஜய், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு நேரில் சென்று அவரை சந்தித்தார். அதனை தொடர்ந்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, பா.ம.க. தலைவர் அன்புமணி ஆகியோரின் இல்லங்களுக்கு முதல்-அமைச்சர் விஜய் நேரில் சென்றார். அவர்கள் தங்கள் வீட்டிற்கு வந்த முதல்-அமைச்சரை வரவேற்று, அவருக்கு வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் தெரிவித்தனர்.

இதையடுத்து, முதல்-அமைச்சர் விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இல்லத்திற்கு சென்றார். தங்கள் வீட்டிற்கு வருகை தந்த விஜய்யை, வாசலில் காத்திருந்து ஆரத்தழுவி சீமான் வரவேற்றார். அவரது கையைப் பிடித்து வீட்டிற்குள் அழைத்துச் சென்றார்.

பின்னர் முதல்-அமைச்சர் விஜய்க்கு பூங்கொத்து கொடுத்து, சால்வை அணிவித்த சீமான், அவருக்கு புத்தகம் ஒன்றை பரிசளித்தார். அதோடு விஜய்யும் சீமானுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் இருவரும் அமர்ந்து சிறிது நேரம் கலந்து பேசினர். இதையடுத்து, முதல்-அமைச்சர் விஜய்யை வாசல் வரை வந்து சீமான் வழியனுப்பி வைத்தார். அரசியல் தலைவர்களை அவர்களின் இல்லங்களுக்கே சென்று முதல்-அமைச்சர் விஜய் சந்தித்து பேசியிருப்பது முதிர்ச்சியான அரசியல் செயல்பாடு என பலரும் பாராட்டி வருகின்றனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வி எதிரொலி: நயினாருக்கு எதிராக திரளும் அண்ணாமலை ஆதரவாளர்கள்
Next Article ஜார்ஜ்குட்டி ரிட்டன்ஸ்… த்ரிஷ்யம் 3 டிரெய்லர்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

குஜராத்தில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர் குறித்த செய்தி

குஜராத்தில் கள்ளச்சாராய உயிரிழப்பு 7 ஆக அதிகரிப்பு

குஜராத்தில் கள்ளச்சாராயம் அருந்தியதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும்…

ஆகஸ்ட் 21, 2026

ராகுல் காந்தி நாடகம்: ஜே.பி.நட்டா விமர்சனம்

ஊடக வெளிச்சத்துக்காக ராகுல் காந்தி நாடகம் நடத்துவதாக…

ஆகஸ்ட் 21, 2026

பிச்சை எடுத்தால் எவ்வளவு கிடைக்கும்? யூடியூபர் சோதனை!

ஹரித்வாரில் திருவிழா நாளில், யூடியூபர் புரோஷத்தம் தனது…

ஆகஸ்ட் 21, 2026

எல்லைப் பாதுகாப்பில் அலட்சியம்: மம்தா பானர்ஜி மீது அமித் ஷா குற்றச்சாட்டு

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க 1,129 ஏக்கர்…

ஆகஸ்ட் 21, 2026

பெல்லட் குண்டு தாக்குதல்: FIR கோரி ராகுல் காந்தி தர்ணா

டெல்லியில் போராட்டக்காரர்கள் மீது காவல்துறை பெல்லட் குண்டு…

ஆகஸ்ட் 21, 2026

You Might Also Like

முன்னாள் அமைச்சர் பெ.சண்முகம் செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி
தமிழ்நாடு

பழனி விவகாரத்தில் அதிகாரிகள் கூட்டு மோசடி: பெ.சண்முகம் குற்றச்சாட்டு

பழனி முருகன் கோவில் சொத்து விவகாரத்தில் அதிகாரிகள் மட்டத்தில் கூட்டு மோசடி நடைபெற்றுள்ளதாக முன்னாள் அமைச்சர் பெ.சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார். சிபிசிஐடி விசாரணை நேர்மையாக நடைபெற வேண்டும்…

1 Min Read
தமிழ்நாடு

மேஜிக் நம்பர் 118-ஐ தொட்டது எப்படி?- த.வெ.க. கடந்து வந்த பாதை!

தமிழக சட்டசபை தேர்தல் கடந்த மாதம் ஏப்ரல் 13-ந்தேதி நடைபெற்றது. திமுக, அதிமுக கூட்டணியுடன் விஜயின் தமிழக முன்னேற்றக் கழகம் போட்டியிட்டது. முதன்முறையாக போட்டியிட்டதால், விஜய் உடன்…

4 Min Read
பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐயங்கரன்
தமிழ்நாடு

தடை செய்யப்பட்ட புலிகள் காப்பகத்தில் ட்ரோன்: எம்.எல்.ஏ மீது வழக்கு

பெரியகுளம் எம்.எல்.ஏ சபரி ஐயங்கரன், தடை செய்யப்பட்ட பெரியார் புலிகள் சரணாலய வனப்பகுதியில் ட்ரோன் பறக்கவிட்டு வீடியோ எடுத்த விவகாரத்தில் கேரள வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

2 Min Read
தமிழ்நாடு

தவெக ஆட்சி அமைக்க அனுமதிக்க வேண்டும்..! – கனிமொழி சூசகம்.

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்ததால், அக்கட்சி ஆட்சியமைக்க அனுமதிக்க வேண்டுமென திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் கனிமொழி…

0 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?