நீலாங்கரையில் இருந்து சட்டப்பேரவைக்கு புறப்பட்டார் முதலமைச்சர் ஜோசப் விஜய்

சென்னை நீலாங்கரை இல்லத்தில் இருந்து சட்டப்பேரவைக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் புறப்பட்டார்.

சட்டப்பேரவையில் எம்எல்ஏக்கள் பதவி ஏற்கும் நிகழ்வில் முதலமைச்சர் விஜய் பங்கேற்கிறார்.

முதலமைச்சராக நேற்று பொறுப்பேற்ற நிலையில் முறைப்படி எம்எல்ஏ-ஆக விஜய் இன்று பொறுப்பேற்கிறார்.

முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் முதன்முதலாக சட்டப்பேரவைக்குள் விஜய் ஜோசப் செல்கிறார்.

இதேபோல், தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வென்ற எம்எல்ஏக்கள் சட்டப்பேரவைக்கு வருகை தந்துள்ளனர்.

தேர்தலில் வெற்றிபெற்று சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இன்று பதவியேற்கின்றனர்.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version