MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: சென்னை vs லக்னோ: பிளே-ஆஃப் கனவை தக்கவைக்குமா சிஎஸ்கே?
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > விளையாட்டு > சென்னை vs லக்னோ: பிளே-ஆஃப் கனவை தக்கவைக்குமா சிஎஸ்கே?
விளையாட்டு

சென்னை vs லக்னோ: பிளே-ஆஃப் கனவை தக்கவைக்குமா சிஎஸ்கே?

Admin
Last updated: May 15, 2026 7:07 am
Admin
Share
SHARE

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று லக்னோவில் நடைபெறும் 59-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸை எதிர்கொள்கிறது. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டி, சென்னை அணியின் அடுத்த சுற்று வாய்ப்பை தீர்மானிக்கும் முக்கிய ஆட்டமாக பார்க்கப்படுகிறது.

சென்னை அணி இதுவரை விளையாடிய 11 போட்டிகளில் 6 வெற்றிகளைப் பெற்று 12 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான், பஞ்சாப், பெங்களூரு, ஐதராபாத், குஜராத் அணிகளிடம் தோல்வியடைந்தாலும், டெல்லி, கொல்கத்தா, மும்பை, லக்னோ அணிகளுக்கு எதிராக வெற்றிக் கொடி நாட்டியுள்ளது. குறிப்பாக, கடைசி மூன்று போட்டிகளில் தொடர்ச்சியாக வென்றுள்ள சென்னை அணி, இந்த உத்வேகத்தை பயன்படுத்தி 7-வது வெற்றியைப் பதிவு செய்யும் முனைப்பில் உள்ளது. இருப்பினும், ஜாமி ஓவர்டான் காயமடைந்து விலகியுள்ளது அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

மறுபுறம், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 11 போட்டிகளில் விளையாடி வெறும் 3 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது. ஐதராபாத், கொல்கத்தா, பெங்களூரு அணிகளுக்கு எதிராக வென்றாலும், மற்ற போட்டிகளில் தோல்வியையே தழுவியுள்ளது. கடைசி 8 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள லக்னோ, பிளே-ஆஃப் சுற்றை இழந்துவிட்டதுடன், புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் பரிதவித்து வருகிறது. இருப்பினும், சென்னைக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததன் காரணமாக, இந்த முறை பதிலடி கொடுத்து ஆறுதல் வெற்றியுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை தவிர்க்க போராடும்.

சென்னை அணி 4 நாள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் லக்னோவை சந்திப்பதால், கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும். இனிவரும் போட்டிகளில் வெற்றி பெற்று அடுத்த சுற்று வாய்ப்பை வலுப்படுத்த சென்னை அணி கடுமையாக முயற்சிக்கும். அதே சமயம், இனி இழப்பதற்கு எதுவும் இல்லை என்பதால், லக்னோ அணியும் அச்சமின்றி விளையாடி சென்னைக்கு கடும் போட்டியை கொடுக்கும். இதனால், இந்த ஆட்டம் விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை இரு அணிகளும் 7 முறை மோதியுள்ளன, இதில் தலா 3 வெற்றிகளைப் பெற்று சமநிலையில் உள்ளன. ஒரு போட்டி முடிவுறாமல் போனது.

போட்டிக்கான உத்தேச அணிகள்:

சென்னை: சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), உர்வில் பட்டேல், கார்த்திக் ஷர்மா, டிவால்ட் பிரேவிஸ், ஷிவம் துபே, பிரசாந்த் வீர், அகில் ஹூசைன், நூர் அகமது, அன்ஷூல் கம்போஜ், ஸ்பென்சர் ஜான்சன் அல்லது மேட் ஹென்றி, முகேஷ் சவுத்ரி.

லக்னோ: ஜோஷ் இங்லிஸ், மிட்செல் மார்ஷ், நிகோலஸ் பூரன், ரிஷப்பண்ட் (கேப்டன்), மார்க்ரம், அக்ஷத் ரகுவன்ஷி, ஷபாஸ் அகமது, ஹிம் மாத் சிங், முகமது ஷமி, ஆவேஷ் கான், பிரின்ஸ் யாதவ், மொஷின் கான் அல்லது திக்வேஷ் ரதி.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:IPL 2024T20 Cricketகிரிக்கெட்சென்னை சூப்பர் கிங்ஸ்லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சீனா அதிரடி: 200 போயிங் விமானங்கள் வாங்க ஒப்புதல் – டிரம்ப் அறிவிப்பு!
Next Article ஐபிஎல் 2026: மும்பையின் அதிரடி வெற்றி, பஞ்சாபின் தொடர் தோல்வி!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கேரளாவில் அதிசய நிகழ்வு: கிணற்றில் 53 ஆமைகளை மீட்ட வனத்துறையினர்!

கேரளாவில் பயன்பாட்டில் இல்லாத பொது கிணற்றில் இருந்து 53 ஆமைகளை வனத்துறையினர் பத்திரமாக…

May 15, 2026

மேற்கு வங்க தேர்தல் வன்முறை: கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மம்தா வாதம்!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி…

May 15, 2026

5 நாடுகளுக்கு பிரதமர் மோடி: முக்கிய பயண திட்டம் வெளியானது!

பிரதமர் நரேந்திர மோடி, மே 15 முதல்…

May 15, 2026

நீட் தேர்வு இனி ஆன்லைனில்! மத்திய அமைச்சர் அறிவிப்பு

அடுத்த ஆண்டு முதல் மருத்துவப் படிப்பிற்கான நீட்…

May 15, 2026

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: ராகுல் காந்தி கண்டனம்!

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து ராகுல்…

May 15, 2026

You Might Also Like

ஐபிஎல் 2026விளையாட்டு

IPL 2026 | சஞ்சு சாம்சன் வரலாறு படைத்தார்…. முதல் கிரிக்கெட் வீரராக… நிகழ்த்திய சாதனை!

Sanju Samson | டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக ஐபிஎல் போட்டியில் விளையாடிய சஞ்சு சாம்சன், ஒரு மகத்தான மைல்கல்லை எட்டினார்.

0 Min Read
விளையாட்டு

விராட் கோலி: 14000 ரன்கள் & டக் அவுட் விமர்சனங்களுக்கு சதம் மூலம் பதிலடி!

ராய்ப்பூரில் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் சதம் அடித்ததன் மூலம், டி20 கிரிக்கெட்டில் 14000 ரன்களை கடந்த அதிவேக வீரர் என்ற உலக சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.

2 Min Read
விளையாட்டு

சிஎஸ்கே அணியில் கர்நாடக வீரர் மேக்நீல் நோரோன்ஹா!

2026 ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற தீவிரமாகப் போராடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தங்களது அணியில் ஒரு முக்கிய மாற்றத்தைச் செய்துள்ளது.…

2 Min Read
விளையாட்டு

ஐபிஎல் 2026: கேகேஆர் வீரர் வருண் சக்கரவர்த்திக்கு காயம் – ஆர்சிபிக்கு எதிரான ஆட்டத்தில் பங்கேற்பது சந்தேகமே

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முக்கிய சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்திக்கு காயம் ஏற்பட்டுள்ளதால், ஆர்சிபி அணிக்கு எதிரான முக்கியப் போட்டியில் அவர் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?