MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: லக்னோவுக்கு எதிராக சென்னை அணி பந்துவீச்சு தேர்வு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: லக்னோவுக்கு எதிராக சென்னை அணி பந்துவீச்சு தேர்வு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - விளையாட்டு - லக்னோவுக்கு எதிராக சென்னை அணி பந்துவீச்சு தேர்வு

விளையாட்டு

லக்னோவுக்கு எதிராக சென்னை அணி பந்துவீச்சு தேர்வு

Admin
Last updated: மே 10, 2026 7:25 மணி
Admin
Share
SHARE

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியா வின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் தங்கள் பிரி வில் உள்ள அணிகளுடன் ஒரு முறை, எதிர்பிரி வில் அங்கம் வகிக்கும் அணிகளுடன் தலா 2 முறை என மொத்தம் 14 ஆட்டங்களில் விளை யாட வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற் றுக்கு முன்னேறும்.

இந்த போட்டி தொடரில் இன்று (ஞாயிற்றுக்கி ழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் அரங்கேறுகின் றன. இதில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் மாலை நடைபெறும் 53-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை எதிர்கொள்கிறது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.அதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெயிக்வாட் பந்துவீச்சை தேர்வு செய்தார்.அதன்படி லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article Urvil Patel:முதல் 8 பந்துகளில் 6 சிக்சர்!இது உங்களுக்காக அப்பா..பேப்பரை காட்டி CSK வீரர் கொண்டாட்டம்
Next Article பெரியார் திடலில் முதலமைச்சர் விஜய் – கி.வீரமணியுடன் சந்திப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்தியபிரதேசத்தில் கிணற்றில் இறந்து கிடந்த மான்கள்

மத்தியபிரதேசத்தில் கிணற்றில் 13 மான்கள் உயிரிழப்பு: விசாரணை தீவிரம்

மத்தியபிரதேச மாநிலத்தில் ஒரு கிணற்றுக்குள் 13 மான்கள் இறந்து கிடந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.…

ஜூலை 8, 2026

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த துணை போலீஸ் சூப்பிரண்டு கைது

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த துணை போலீஸ்…

ஜூலை 8, 2026

இந்தியாவில் 1.6 லட்சம் கணக்குகளை முடக்கிய மெட்டா நிறுவனம்

இந்தியாவில் சட்டவிரோத மற்றும் தவறான தகவல்களைப் பரப்பும்…

ஜூலை 8, 2026

கேரளாவில் நிலச்சரிவு: உயிரிழப்பு 5 ஆக அதிகரிப்பு

கேரள மாநிலம் வயநாட்டில் கனமழை காரணமாக சுரங்கப்பாதை…

ஜூலை 7, 2026

தாயை இழந்த நாய்க்குட்டிகளுக்கு பால் கொடுத்த பன்றி: நெகிழ்ச்சி சம்பவம்

தாயை இழந்த நாய்க்குட்டிகளுக்கு தாய் அன்புடன் பால்…

ஜூலை 7, 2026

You Might Also Like

விளையாட்டு

இந்தியா vs ஆப்கானிஸ்தான்: கோலி, பாண்டியா இல்லை; புதிய வீரர்களுக்கு வாய்ப்பு!

இந்தியா - ஆப்கானிஸ்தான் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று தர்மசாலாவில் நடைபெறுகிறது. விராட் கோலி, ஹர்திக் பாண்டியா இல்லாத நிலையில், இஷான் கிஷன், நிதிஷ் குமார்…

1 Min Read
இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் களத்தில்
விளையாட்டு

இந்திய டி20 வரலாற்றில் பெரும் அவமானம்: இங்கிலாந்திடம் படுதோல்வி

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன் மூலம் சர்வதேச டி20 வரலாற்றில் தொடர்ச்சியாக 5 போட்டிகளில்…

2 Min Read
விளையாட்டு

மகளிர் டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா அதிரடி வெற்றி!

மகளிர் டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 170 ரன்கள் குவித்தது. ரிச்சா கோஷ் அதிரடி ஆட்டம் இந்திய அணிக்கு கைகொடுத்தது.

2 Min Read
விளையாட்டு

ஐபிஎல் விமர்சனம்: சுனில் கவாஸ்கர் கடும் தாக்குதல்!

ஐபிஎல் தொடரை விமர்சிக்கும் வெளிநாட்டு முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வாரியங்களுக்கு சுனில் கவாஸ்கர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பிசிசிஐ வழங்கும் 10 சதவீத தொகையை மறந்துவிட்டு…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?