MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சென்னை விமான நிலையத்தில் முன்னாள் ராணுவ வீரர் தற்கொலை
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சென்னை விமான நிலையத்தில் முன்னாள் ராணுவ வீரர் தற்கொலை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - சென்னை விமான நிலையத்தில் முன்னாள் ராணுவ வீரர் தற்கொலை

தமிழ்நாடு

சென்னை விமான நிலையத்தில் முன்னாள் ராணுவ வீரர் தற்கொலை

Admin
Last updated: மே 24, 2026 8:01 மணி
Admin
Share
SHARE

சென்னை விமான நிலைய வளாகத்திற்குள், விமான நிலைய இயக்குனர் மற்றும் நிர்வாக அலுவலகங்கள் அமைந்துள்ளன. இங்குள்ள இரண்டாம் தளத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் தனியார் ஒப்பந்த நிறுவனம் ஊழியர்களை நியமித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான காந்தி கன்னியப்பன் (வயது 57), கடந்த 7 ஆண்டுகளாக இந்தப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தார். நேற்று இரவு அவருக்கு இரவுப் பணி ஒதுக்கப்பட்டிருந்தது. அவர் சென்னை விமான நிலைய நிர்வாக அலுவலகத்தின் இரண்டாம் தளத்தில் பணியில் ஈடுபட்டிருந்தார்.

இந்நிலையில், இன்று காலை அங்கு பணிக்கு வந்த மற்றொரு ஊழியர், காந்தி கன்னியப்பன் பணியில் இல்லாததைக் கண்டு அவரைத் தேடியுள்ளார். அப்போது, இரண்டாம் தளத்தில் உள்ள ஒரு அறையில் காந்தி கன்னியப்பன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இந்தச் சம்பவம் குறித்து சென்னை விமான நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Chennai AirportSuicideசென்னை விமான நிலையம்தற்கொலைபாதுகாப்பு பணிமுன்னாள் ராணுவ வீரர்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article 18 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
Next Article AI புகைப்படங்கள் குறித்து நடிகை ருக்மணி வசந்த் எச்சரிக்கை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

உச்ச நீதிமன்றத்தில் நீட் தேர்வு தொடர்பான வழக்கு விசாரணை

நீட் போராட்ட மாணவர்களை விடுவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

நீட் தேர்வு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு…

ஜூலை 29, 2026

ஜம்மு காஷ்மீரில் அமர்நாத் யாத்திரை பேருந்து விபத்து: 39 பக்தர்கள் காயம்

ஜம்மு காஷ்மீரில் அமர்நாத் யாத்திரையை முடித்துவிட்டு திரும்பிய…

ஜூலை 29, 2026

காவிரி நீர் திறப்பு: கர்நாடகாவிற்கு உத்தரவு

தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு தினமும் 3,500…

ஜூலை 29, 2026

அசாம் வெள்ளம்: 4.45 லட்சம் பேர் பாதிப்பு – பிரதமர் மோடி ஆய்வு

அசாம் மாநிலத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால்…

ஜூலை 29, 2026

ஜார்க்கண்டில் 16 மாவோயிஸ்ட்கள் சரண்: ஆயுதங்கள் ஒப்படைப்பு

ஜார்க்கண்டில் 5 பெண்கள் உட்பட 16 மாவோயிஸ்ட்கள்,…

ஜூலை 29, 2026

You Might Also Like

தமிழ்நாடு

சட்டசபையில் மாற்றுத் தலைவர்களாக 6 பேர் நியமனம்: சபாநாயகர் அறிவிப்பு

17-வது சட்டமன்றத்தின் மாற்றுத் தலைவர்களாக 6 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் இந்த நியமனங்களை அறிவித்துள்ளார்.

1 Min Read
தமிழக அரசு நிதிநிலை குறித்த அறிக்கை
தமிழ்நாடு

தமிழக அரசின் கடன் சுமை: 3 மாத வட்டி ₹14,618 கோடி!

தமிழக அரசுக்கு பெரும் கடன் சுமை! நடப்பு நிதியாண்டின் முதல் 3 மாதங்களில் மட்டும் வட்டியாக ₹14,618 கோடி செலுத்தப்பட்டுள்ளது. மொத்த கடன் ₹10 லட்சம் கோடிக்கும்…

2 Min Read
மதுரை உசிலம்பட்டி அருகே மூடப்பட்ட அரசு தொடக்கப் பள்ளி
தமிழ்நாடு

மதுரை உசிலம்பட்டி: 3 அரசு பள்ளிகள் மூடல் – அமைச்சர் விளக்கம்

மதுரை உசிலம்பட்டி அருகே மாணவர் சேர்க்கை இல்லாததால் 3 அரசு தொடக்கப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இது குறித்து அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் அளித்துள்ளார்.

2 Min Read
கொழுக்குமலை எஸ்டேட் அருகே பள்ளத்தில் விழுந்து மீட்கப்பட்ட இளைஞர்
தமிழ்நாடு

கொழுக்குமலை: ரீல்ஸ் மோகத்தால் 200 அடி பள்ளத்தில் விழுந்த சென்னை வாலிபர்

சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், கொழுக்குமலை எஸ்டேட் அருகே ரீல்ஸ் எடுக்கும் போது 200 அடி பள்ளத்தில் தவறி விழுந்து படுகாயமடைந்தார். தீயணைப்புத் துறையினர் அவரை…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?