MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்

லைஃப் ஸ்டைல்

சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்

Admin
Last updated: மே 9, 2026 7:55 காலை
Admin
Share
SHARE

தமிழகத்தில் இன்று மற்றும் நாளை தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, நாமக்கல், கரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

அதன்படி, தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து இதமான சூழல் நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில், சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் பகல் 1 மணி வரை மழை பெய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article விசிக தலைவர் திருமாவளவனை இன்று சந்திக்கிறார் விஜய்.?
Next Article IPL 2026: ஐபிஎல் வரலாற்றிலேயே 150 தோல்விகளை சந்தித்த முதல் அணி.. டெல்லி கேப்பிடல்ஸ் ரெக்கார்டு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மும்பை பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி

மும்பை பயங்கரவாத தாக்குதல்: 18 ஆண்டுகள் கடந்தும் ஆறாத வடுக்கள்

மும்பை பயங்கரவாத தாக்குதலில் 166 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். 300-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.…

நவம்பர் 26, 2026

பெற்றோரை கவனிக்காத பிள்ளைகளுக்கு 3 ஆண்டு சிறை: கேரளா சட்டம்

கேரளாவில் பெற்றோரைப் பராமரிக்காத பிள்ளைகளுக்கு 3 ஆண்டுகள்…

நவம்பர் 26, 2026

அரசியலமைப்பை வலுப்படுத்தும் உறுதிப்பாடு: ஒரு பார்வை

இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டதன் முக்கியத்துவத்தை நினைவுகூரும் வகையில்,…

நவம்பர் 26, 2026

முதல் தனியார் பிஎஸ்எல்வி ராக்கெட் அடுத்த ஆண்டு ஏவுதல்: இஸ்ரோ தலைவர் தகவல்

தனியார் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் பிஎஸ்எல்வி…

நவம்பர் 26, 2026

கேரளாவில் மார்க்சிஸ்ட் நிர்வாகி கொலை: பாஜக – ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…

நவம்பர் 26, 2026

You Might Also Like

அலமாரி இல்லாமல் துணிகளை நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் அறை
லைஃப் ஸ்டைல்

அலமாரியில்லாமல் துணிகளை அடுக்கி வைக்கும் எளிய வழிகள்!

அலமாரி இல்லாமலேயே துணிகளை நேர்த்தியாக அடுக்கி வைப்பதற்கான எளிய லைஃப்ஸ்டைல் குறிப்புகள். பயன்படுத்தக்கூடிய ஆடைகளை தானமாக வழங்குதல் மற்றும் மறுபயன்பாடு மூலம் இடத்தை திறம்பட பயன்படுத்துதல்.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

ஒரே குடும்பத்தில் மூன்று குழந்தைகள் ஒரே நாளில் பிறந்த அதிசயம்!

நெல்லை மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று குழந்தைகள் ஒரே நாளில், ஒரே மருத்துவமனையில், ஒரே மருத்துவரால் சுகப்பிரசவமாகப் பிறந்து உலக சாதனை புத்தகங்களில் இடம்பிடித்துள்ளனர்.

1 Min Read
குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் ஃபிரெஷ்ஷான எலுமிச்சைகள்
லைஃப் ஸ்டைல்

ஃப்ரிட்ஜில் எலுமிச்சை காயாமல் இருக்க சூப்பர் டிப்ஸ்!

வெட்டப்பட்ட எலுமிச்சையை குளிர்சாதனப் பெட்டியில் திறந்த நிலையில் வைப்பது காய வைத்துவிடும். இதைத் தவிர்க்க காற்று புகாத டப்பா, உப்பு தடவுதல், தண்ணீர் பாட்டில் போன்ற எளிய…

2 Min Read
ஆரோக்கியமான சியா விதைகள் மற்றும் எலுமிச்சை சாறு கலந்த பானம்
லைஃப் ஸ்டைல்

சியா விதைகளின் அற்புத நன்மைகள்: கொழுப்பைக் குறைக்கும் ரகசியம்!

அதிகப்படியான கொழுப்பைக் குறைத்து, இதய நோய்களைத் தடுக்க சியா விதைகளின் அற்புத நன்மைகள்! எளிய பானம் தயாரிப்பு முறை மற்றும் அதன் ஆரோக்கிய நன்மைகள்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?