MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: திரையுலக சக்தியை நிஜ உலக புரட்சியாக உருமாற்றிவிட்டீர்கள்: விஜய்க்கு விவேக் ஓபராய் வாழ்த்து
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > சினிமா > திரையுலக சக்தியை நிஜ உலக புரட்சியாக உருமாற்றிவிட்டீர்கள்: விஜய்க்கு விவேக் ஓபராய் வாழ்த்து
சினிமா

திரையுலக சக்தியை நிஜ உலக புரட்சியாக உருமாற்றிவிட்டீர்கள்: விஜய்க்கு விவேக் ஓபராய் வாழ்த்து

Admin
Last updated: May 10, 2026 3:56 pm
Admin
Share
SHARE

நிஜ உலகின் ஒரு புரட்சியாகவே உருமாற்றிவிட்டீர்கள் என்று முதல்வர் விஜய்க்கு விவேக் ஓபராய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வராக பதவியேற்றுள்ளார் விஜய். இந்த பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராகுல் காந்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் தவெக கட்சியினர், விஜய் குடும்பத்தினர், த்ரிஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் தமிழக முதல்வராக விஜய் பேசிய பேச்சு, விஜய்யின் செல்ஃபி வீடியோ உள்ளிட்ட விஷயங்கள் இணையத்தில் ட்ரெண்ட்டாகி வருகின்றன.

தற்போது தமிழக முதல்வர் விஜய்க்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக முன்னணி நடிகரான விவேக் ஓபராய் தனது எக்ஸ் தளத்தில், “என் சகோதர் விஜய், இது சாத்தியமே இல்லை என்று அவர்கள் சொன்னார்கள். இது வெறும் “ரசிகர்களின் ஆரவாரம்” மட்டுமே என்று அவர்கள் இகழ்ந்தார்கள். ஆனால், இப்போது உங்களைப் பாருங்கள்! “என்ன நண்பா, சொல்லி அடித்தோம் அல்லவா!” அந்த வார்த்தைகளை திரையிலிருந்து நீங்கள் எடுத்து, இந்த மண்ணின் வரலாற்றிலேயே பொறித்துவிட்டீர்கள்.

அந்தத் தீவிரமான திரையுலகச் சக்தியை நீங்கள் எடுத்துக்கொண்டு, அதை நிஜ உலகின் ஒரு புரட்சியாகவே உருமாற்றிவிட்டீர்கள். அந்த கர்ஜனை நிஜமானது. இந்த வெற்றி வரலாற்றுச் சிறப்புமிக்கது, எதிர்காலம் உங்களுக்கே சொந்தம். உங்களைக் குறித்துப் பெருமை கொள்கிறேன், முதல்வர் விஜய்க்கு வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார் விவேக் ஓபராய்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article புதிய தலைமுறை; புதிய குரல்: விஜய்க்கு ராகுல் காந்தி வாழ்த்து
Next Article தாய்மார்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த அன்னையர் தின நல்வாழ்த்துகள் – டிடிவி தினகரன்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

5 வயது சிறுமிக்கு பாலியல் துயரம்: சிறுவர்கள் மீது அதிர்ச்சி குற்றச்சாட்டு

சென்னையில் 5 வயது சிறுமிக்கு வயிறு வலிப்பதாக பெற்றோரிடம் கூறிய சம்பவம் அதிர்ச்சியை…

June 25, 2026

காவிரி ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தில் 5 பேர் பரிதாபம்

காவிரி ஆற்றங்கரையில் செல்பி எடுக்க முயன்ற ஒரே…

June 25, 2026

போதைப்பொருள் கடத்தல்: தமிழகம், புதுச்சேரிக்கு கேரள முதல்வர் கடிதம்

போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க, தமிழகம் மற்றும் புதுச்சேரி…

June 25, 2026

25 ஆண்டுகளுக்குப் பிறகு சிறுவயதில் இறந்தவர்களுக்கு திருமணம்

சிறுவயதில் இறந்தவர்களுக்கு 25 ஆண்டுகளுக்குப் பிறகு புத்தாடை,…

June 25, 2026

அயோத்தி ராமர் கோவிலை தகர்க்க சதியா? பயங்கரவாதி பகீர் வாக்குமூலம்

பெங்களூருவில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி, அயோத்தி ராமர்…

June 25, 2026

You Might Also Like

சினிமா

ஆன்மிக அரசியலுக்கு ராகவா லாரன்ஸ் ஆதரவு – வைரல் வீடியோ

நடிகரும் நடன இயக்குநருமான ராகவா லாரன்ஸ், 2018ல் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கியபோது அவருக்கு ஆதரவாகப் பேசிய காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

1 Min Read
சினிமா

ஸ்டாலினை சந்தித்ததில் எந்த அரசியலும் இல்லை: ரஜினி தரப்பு விளக்கம்

முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் உடனான சந்திப்பில் எந்த அரசியலும் இல்லை என்று நடிகர் ரஜினி தரப்பு விளக்கம் அளித்துள்ளது. தேர்தல் முடிவுகளுக்குப் பிந்த அந்தச்…

0 Min Read
சினிமா

விஜய் ஆட்சி: சினிமா பிரச்சனைகளுக்கு தீர்வு காணுமா? – பேரரசு நம்பிக்கை

இயக்குநர் பேரரசு, நடிகர் விஜய்யின் அரசு தமிழ் சினிமாவின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் என்றும், மாநில விருதுகளை சரியான நேரத்தில் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

1 Min Read
சினிமா

சூர்யாவின் நெகிழ்ச்சி: ‘கருப்பி’ பாடல் உருவான பின்னணி பகிர்வு!

நடிகர் சூர்யா, 'கருப்பி' திரைப்படம் உருவானதன் பின்னணி குறித்தும், குறிப்பாக 'கருப்பசாமி' பாடல் உருவான விதம் குறித்தும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?