MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: VIDEO: வெள்ளரிக்காய்க்கு பெயிண்ட் அடித்து சிக்கிய பெண்கள்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > இந்தியா > VIDEO: வெள்ளரிக்காய்க்கு பெயிண்ட் அடித்து சிக்கிய பெண்கள்
இந்தியா

VIDEO: வெள்ளரிக்காய்க்கு பெயிண்ட் அடித்து சிக்கிய பெண்கள்

Admin
Last updated: May 9, 2026 5:55 pm
Admin
Share
SHARE

உணவு பொருட்களில் கலப்படம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாலும் சிலர் அதை கண்டுகொள்வது கிடையாது. இந்நிலையில், பீகார் மாநிலம் கட்டிகார் ரெயில் நிலையத்தில், வெள்ளரிக்காய்களுக்குச் செயற்கையான பச்சை நிறத்தைப் பூசி பயணிகளுக்கு விற்பனை செய்வது போன்ற ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த ரெயில் நிலையத்தின் 7-வது மற்றும் 8-வது நடைமேடைகளில் அந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. இதில், 2 பெண் வியாபாரிகள் வெள்ளரிக்காய்கள் பசுமையாக தெரிவதற்காக அதன் மீது ஒரு ரசாயன பொருளை பூசும் காட்சிகள் உள்ளது.

வீடியோவை பார்த்த ரெயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் உடனடியாக விசாரணை நடத்தினர். தொடர்ந்து, ரெயில் நிலையத்தில் அதிரடி சோதனை நடத்தி வெள்ளரிக்காய் கூடைகள் பறிமுதல் செய்ததோடு, வீடியோவில் இருந்த பெண் உட்பட மொத்தம் 9 பெண் வியாபாரிகளை கைது செய்தனர்.

இதற்கிடையே, வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும், ரெயில் நிலையங்களில் விற்கப்படும் உணவுகளின் தரம் மற்றும் சுகாதாரம் குறித்து தங்களது கருத்துக்களை பதிவிட்டனர். பயணிகளின் உயிருடன் விளையாடும் இது போன்ற செயல்களை தடுக்க, ரெயில்வே நிர்வாகம் அனைத்து நிலையங்களிலும் முறையான உணவு பாதுகாப்பு சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என பயனர்கள் பலரும் பதிவிட்டனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தமிழக கவர்னருக்கு எதிராக சுப்ரீம்கோர்ட்டில் மேலும் ஒரு வழக்கு
Next Article “புதிய அரசுக்கு மீண்டும் எனது நல்வாழ்த்துகள்” – திமுக தலைவர் ஸ்டாலின்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அசாம் மாநில முதல்-மந்திரியாக ஹிமந்த பிஸ்வ சர்மா மீண்டும் தேர்வு

அசாம் மாநில சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தொடர்ந்து…

May 10, 2026

திருப்பதியில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் சாமி தரிசனம்

இந்தியாவில் 5 மாநில தேர்தல் வெற்றிகரமாக நடைபெற்று…

May 10, 2026

கர்நாடகா: தெரு நாய் கடித்ததில் 4 மாத பச்சிளம் குழந்தை பலி

கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டம், ஹும்னாபாத் தாலுக்கா,…

May 10, 2026

அசாமில் மீண்டும் முதல்வராக பதவியேற்க உள்ளார்-ஹிமந்தா பிஸ்வா சர்மா..

ஹிமந்தா பிஸ்வா சர்மா ஞாயிற்றுக்கிழமை அசாமில் பாஜக…

May 10, 2026

கேரள புதிய முதல் மந்திரி யார்? காங்கிரஸ் கட்சிக்குள் நீடிக்கும் இழுபறி

கேரள மாநிலத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு இடதுசாரி…

May 10, 2026

You Might Also Like

இந்தியா

கேரள முதலமைச்சர் பதவி யாருக்கு? கே.சி. வேணுகோபால் vs வி.டி. சதீசன்; காங்கிரஸ் கட்சி தவிப்பது ஏன்?

இந்தியா கேரள முதலமைச்சர் பதவி யாருக்கு? கே.சி. வேணுகோபால் vs வி.டி. சதீசன்; காங்கிரஸ் கட்சி தவிப்பது ஏன்? கடந்த சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவராக இ

6 Min Read
இந்தியா

இந்தியாவுக்கு அடுத்த சிக்கல்… நதி திட்டத்துக்கு சீனாவின் உதவியை நாடிய வங்கதேசம்

வெளிநாடு இந்தியா இந்தியாவுக்கு அடுத்த சிக்கல்... நதி திட்டத்துக்கு சீனாவின் உதவியை நாடிய வங்கதேசம்

2 Min Read
இந்தியா

முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக என்.எஸ்.ராஜா சுப்ரமணி நியமனம்

புதுடெல்லி: முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக  லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) என்.எஸ். ராஜா சுப்ரமணி நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தில் ராணுவ ஆலோசகராகப் பணியாற்றி…

2 Min Read
இந்தியா

திருப்பதி ஏழுமலையானை வழிபட ஆகஸ்டு மாதத்துக்கான தரிசன டிக்கெட்டுகள் வெளியீடு

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருப்பதி ஏழுமலையானை ஆகஸ்டு மாதம் தரிசிக்க பக்தர்களுக்கான பல்வேறு தரிசன டிக்கெட்டுகள், தங்கும் விடுதி வசதிகளுக்கான ஆன் லைன் கோட

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?