MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: அரசு ஊழியர்களுக்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை சுற்றுலா: பீகார் அரசு அதிரடி உத்தரவு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - இந்தியா - அரசு ஊழியர்களுக்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை சுற்றுலா: பீகார் அரசு அதிரடி உத்தரவு

இந்தியா

அரசு ஊழியர்களுக்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை சுற்றுலா: பீகார் அரசு அதிரடி உத்தரவு

Admin
Last updated: மே 27, 2026 10:03 காலை
Admin
Share
SHARE

பீகார் மாநிலத்தில் உள்நாட்டு சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில், அனைத்து அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 3 மாதங்களுக்கு ஒருமுறை தங்கள் குடும்பத்தினருடன் சுற்றுலா செல்வதை கட்டாயம் என அம்மாநில அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து மாநில அரசின் பொது நிர்வாகத் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

பீகார் மாநில அரசுத் துறைகளில் பணிபுரியும் அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தங்களது சொந்த மாவட்டத்தைத் தவிர்த்து, மாநிலத்தில் உள்ள வேறு ஏதேனும் ஒரு மாவட்டத்திற்கு தங்கள் குடும்பத்தினருடன் இரண்டு நாட்கள் (இரண்டு இரவுகள் உட்பட) சுற்றுலா பயணம் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக வெள்ளி, சனி இரவுகளில் தங்க வேண்டும்.

இந்த இரண்டு நாள் தங்குதலின் போது, அவர்கள் தங்கியிருக்கும் பகுதிக்கு அருகில் அமைந்துள்ள குறைந்தபட்சம் மூன்று சுற்றுலா தலங்களையாவது நேரில் சென்று பார்வையிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இது அரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.

பீகாரில் உள்ள இயற்கை கிராமப்புற மற்றும் சூழலியல் சுற்றுலா மையங்களை அரசு ஊழியர்களே முதலில் கண்டறிந்து தங்குவதன் மூலம், அங்குள்ள உட்கட்டமைப்புகள் மேம்படுவதோடு, உள்ளூர் பொருளாதாரமும் வலுவடையும் என்ற நோக்கில்தான் இந்த புதுமையான முயற்சியை அம்மாநில அரசு கையில் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது மாநிலத்தின் சுற்றுலா வளர்ச்சிக்கு ஒரு முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Bihar GovernmentGovernment Employeesஅரசு ஊழியர்கள்உள்நாட்டு சுற்றுலாசுற்றுலாபீகார் அரசு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பழனி முருகன் கோவிலில் நடிகர் ரவி மோகன் சாமி தரிசனம்
Next Article உரிமையியல் வழக்குகளில் அரசுக்காக வாதாட 17 புதிய வழக்கறிஞர்கள் நியமனம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மும்பை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

மும்பை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

மும்பை, தானே, பால்கர் மாவட்டங்களில் கனமழை காரணமாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…

ஜூலை 6, 2026

அயோத்தி ராமர் கோவில்: ரூ.5 கோடி தங்க நூல் காணாமல் போனதாக புகார்

அயோத்தி ராமர் கோவிலில் இருந்து ரூ.5 கோடி…

ஜூலை 5, 2026

விசாகப்பட்டினம் கடலில் படகு கவிழ்ந்து 6 மீனவர்கள் மாயம்: தேடுதல் வேட்டை தீவிரம்

விசாகப்பட்டினம் அருகே கடலில் படகு கவிழ்ந்து 6…

ஜூலை 5, 2026

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

கேரளாவின் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு…

ஜூலை 5, 2026

பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு: நீச்சல் குளங்களுக்கு தடை

பெங்களூருவில் தென்மேற்கு பருவமழை பற்றாக்குறையால் அணைகளில் நீர்…

ஜூலை 5, 2026

You Might Also Like

இந்தியா

PM Modi | கொரோனா காலத்தை போல் மீண்டும் ஆன்லைன் வகுப்பு – பிரதமர் மோடி வலியுறுத்தல்!

ஈரான் - அமெரிக்கா இடையிலான போர் காரணமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை சமாளிக்க பல்வேறு யோசனைகளை பிரதமர் தொடர்ந்து வழங்கி வருகிறார். அந்த வகையில், கல்வி நிறுவனங்கள்…

2 Min Read
இந்தியா

சட்டவிரோத கட்டிடங்கள் இடிப்பு: அமித் ஷா அதிரடி உத்தரவு

ராஜஸ்தானில் எல்லை மாவட்டங்களில் உள்ள சட்டவிரோத கட்டுமானங்களை உடனடியாக இடிக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார். போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஊடுருவலைத் தடுக்க 360…

1 Min Read
உத்தர பிரதேசம் சுங்கச்சாவடியில் ஏற்பட்ட தீ விபத்து காட்சி
இந்தியா

உ.பி.யில் சுங்கச்சாவடியில் பயங்கர தீ விபத்து: 5 பேர் உயிரிழப்பு

உத்தர பிரதேசத்தில் சுங்கச்சாவடி மீது கியாஸ் டேங்கர் லாரி மோதி பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 5 பேர் உயிரிழந்தனர். 16 இருசக்கர வாகனங்கள், 2…

1 Min Read
இந்தியா

உத்தர பிரதேசத்தில் போலி கால் சென்டர்: 119 பேர் கைது

உத்தர பிரதேசத்தில் 'டாலர் ஆப்' மூலம் சர்வதேச அளவில் தொழில்நுட்ப மோசடி செய்த போலி கால் சென்டர் கும்பல் அம்பலமாகியுள்ளது. இந்த வழக்கில் 119 பேர் அதிரடியாக…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?