MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: பாரதிராஜா மறைவு: சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவி நெகிழ்ச்சி பதிவு!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: பாரதிராஜா மறைவு: சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவி நெகிழ்ச்சி பதிவு!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - பாரதிராஜா மறைவு: சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவி நெகிழ்ச்சி பதிவு!

லைஃப் ஸ்டைல்

பாரதிராஜா மறைவு: சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவி நெகிழ்ச்சி பதிவு!

Admin
Last updated: ஜூன் 10, 2026 11:26 மணி
Admin
Share
SHARE

புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் பாரதிராஜா, கடுமையான உடல்நலக்குறைவால் இன்று (ஜூன் 10) அதிகாலையில் காலமானார். அவரது திடீர் மறைவு திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

பாரதிராஜாவின் மறைவையடுத்து, தெலுங்கு சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், 'இந்திய சினிமா தனது மிகச்சிறந்த ஸ்டோரி டெல்லரில் ஒருவரான பாரதிராஜாவை இழந்துவிட்டது' என்று குறிப்பிட்டுள்ளார்.

'கிராமத்து மண்ணின் வாசனையையும், மனித உறவுகளின் அழகையும், காதலின் வெள்ளந்தித் தனத்தையும், சாதாரண மனிதர்களின் உணர்ச்சிகளையும் காலத்தால் அழியாத சினிமா கவிதைகளாக மாற்றியவர் அவர். அவரது திரைப்படங்கள் லட்சக்கணக்கான இதயங்களைத் தொட்டதோடு, பல தலைமுறைத் திரைப்பட இயக்குனர்களுக்கும் ஊக்கமளித்தன. மதிப்புமிக்க பத்மஸ்ரீ மற்றும் பல தேசிய திரைப்பட விருதுகளைப் பெற்ற பாரதிராஜாவின் இந்திய சினிமாவிற்கான பங்களிப்பு அளப்பறியது' என சிரஞ்சீவி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 'அவர் இயக்கிய 'ஆராதனா' திரைப்படத்தில் 'புலிராஜு' என்ற கதாபாத்திரத்தில் அவரது இயக்கத்தின் கீழ் பணியாற்றும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. சினிமா மீதான அவரது ஆர்வம், எளிமை மற்றும் தனது கலை மீதான அர்ப்பணிப்பு ஆகியவை என் மனதில் நீங்காத முத்திரையைப் பதித்தன. அவர் இப்போது நம்முடன் இல்லை என்றாலும், அவரது அசாதாரணமான திரைப்படங்களின் மூலம் அவரது மரபும் பெருமையும் என்றென்றும் நிலைத்திருக்கும். அமைதியாக உறங்குங்கள், 'இயக்குனர் இமயம்' பாரதிராஜா. அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எனது நெஞ்சார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என்று சிரஞ்சீவி தனது பதிவை முடித்துள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Bharathirajaஇயக்குநர் இமயம்சிரஞ்சீவிதமிழ் சினிமாபாரதிராஜாபாரதிராஜா மறைவு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தவெகவில் இணைவது குறித்த அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்
Next Article பாப்கார்ன் விற்று படத்தை ஓட்டிய அர்ச்சனா கல்பாத்தி: ஏஜிஎஸ் சினிமா வளர்ச்சி குறித்த பேட்டி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி மக்களவையில் பேசுகிறார்

வினாத்தாள் கசிவுத் தடுப்பு அம்சங்கள் மசோதாவில் இல்லை: பிரியங்கா காந்தி

புதிதாக தாக்கல் செய்யப்பட்ட மசோதாவில் வினாத்தாள் கசிவை தடுப்பதற்கான அம்சங்கள் இல்லை என…

ஜூலை 28, 2026

வினாத்தாள் கசிவு: பயங்கரவாதம், நக்சலிசம் போல தீர்வு – அனுராக் தாக்கூர்

வினாத்தாள் கசிவு விவகாரம், பயங்கரவாதம் மற்றும் நக்சலிசம்…

ஜூலை 28, 2026

கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

போராட்டங்களில் கைது செய்யப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்க…

ஜூலை 28, 2026

அசாம் எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத சம்பளம் வெள்ள நிவாரணத்திற்கு நன்கொடை

அசாம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, ஒரு…

ஜூலை 28, 2026

நீட் வினாத்தாள் கசிவு: மத்திய அரசை சாடிய அகிலேஷ் யாதவ்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக மத்திய…

ஜூலை 28, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

லவ் ஓ லவ் டீசர் வெளியீடு: செல்வராகவன், கே.எஸ். ரவிக்குமார் நடிப்பு!

பவிஷ் நாராயண், நாகா துர்கா நடித்துள்ள 'லவ் ஓ லவ்' படத்தின் டீசர் வெளியானது. இதில் செல்வராகவன், கே.எஸ். ரவிக்குமார் நடித்துள்ளனர். ஜூலை 2026-ல் படம் வெளியாகும்.

2 Min Read
லைஃப் ஸ்டைல்

மகளிர் T20 உலகக் கோப்பை: இலங்கையை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி

மகளிர் T20 உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணி, இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது. டேனி ஹாட்ஜ் சதம், நேட் ஸ்கிவர் ப்ரன்ட்…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

ஓட்டுநர் உரிமம்: 50 வயதுக்கு பின் புதுப்பித்தல்? மத்திய அரசின் புதிய திட்டம்!

ஓட்டுநர் உரிமத்தை 50 வயதுக்குப் பிறகு புதுப்பிக்கும் புதிய நடைமுறையை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. மேலும், அனைத்து சேவைகளும் ஆன்லைன் மூலம் வழங்கப்படும்.

2 Min Read
லைஃப் ஸ்டைல்

முடி வளர்ச்சிக்கு உதவும் 5 முக்கிய வைட்டமின்கள்!

முடி உதிர்வை குறைத்து, அடர்த்தியான கூந்தலை பெற உதவும் பயோட்டின், வைட்டமின் D, E, A, C நிறைந்த உணவுகள் பற்றிய தகவல்கள்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?