Sri Prem Kumar R
சி.பி.எஸ்.இ மாணவர் பட்டியல் திருத்தம்: கடைசி வாய்ப்பு!
சி.பி.எஸ்.இ 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர் பட்டியலில் திருத்தம் செய்ய கடைசி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. காலக்கெடுவுக்குப் பின் மாற்றங்கள் அனுமதிக்கப்படாது என வாரியம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
உடல் பருமன் குறைய வெதுவெதுப்பான நீர்: அசத்தல் தகவல்!
உடல் பருமன் பிரச்சனைக்கு தீர்வு காண வெந்நீர் ஒரு சிறந்த மருந்தாக கருதப்படுகிறது. வெந்நீரில் சிறிதளவு எலுமிச்சை சாற்றை கலந்து அருந்தும்போது, உடல் எடை குறைவதை தெளிவாக…
ரஞ்சி கோப்பை: ஒரே இன்னிங்சில் 9 விக்கெட் எடுத்த ஹர்ஷ் துபே அசத்தல்!
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் விதர்பா வீரர் ஹர்ஷ் துபே மத்திய பிரதேச அணிக்கு எதிராக ஒரே இன்னிங்சில் 53 ரன்கள் விட்டுக்கொடுத்து 9 விக்கெட்டுகளை வீழ்த்தி…
எலுமிச்சை ஜூஸ்: அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு!
எலுமிச்சை பழச்சாறு நன்மைகள் பல தந்தாலும், அளவுக்கு அதிகமாக அருந்தும்போது பல் சிதைவு, வாய்ப்புண், ஒற்றைத் தலைவலி, நெஞ்செரிச்சல் போன்ற பக்க விளைவுகள் ஏற்படலாம். எச்சரிக்கையுடன் அருந்துவது…
மாரடைப்பை தடுக்கும் சிவப்பு மிளகாய்: அசத்தும் மருத்துவ குணங்கள்!
மாரடைப்பு வரும்போது அதனைத் தடுக்க சிவப்பு மிளகாய் உதவுவதாகக் கூறப்படுகிறது. மேலும், இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது.
ஐபிஎல்: ஜனவரியில் தொடங்கலாம்.. 94 போட்டிகள்.. லலித் மோடி பரிந்துரை
ஐபிஎல் தொடரை ஜனவரியில் தொடங்கி, 94 போட்டிகளுடன் விரிவாக்கம் செய்ய வேண்டும் என முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடி கோரிக்கை விடுத்துள்ளார். இதற்காக ஐசிசி தலைவர்…
இந்தியா-நியூசிலாந்து ஒருநாள் தொடர் 2-2 என சமனில் முடியும்: புஜாரா கணிப்பு
இந்தியா-நியூசிலாந்து ஒருநாள் தொடர் 2-2 என சமனில் முடியும் என முன்னாள் வீரர் சேதேஷ்வர் புஜாரா கணித்துள்ளார். வீரர்களின் பணிச்சுமை காரணமாக பிசிசிஐ மாறுபட்ட அணிகளை அறிவித்துள்ளது.
மகன் பிறந்தநாள்: மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிரிசில்டா இணைந்தனர்
மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஜாய் கிரிசில்டா, தங்கள் மகன் ராகாவின் முதல் பிறந்தநாளை ஒன்றாகக் கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
மாதுளை ஜூஸ்: இதய ஆரோக்கியம் முதல் நினைவாற்றல் வரை நன்மைகள்!
மாதுளை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் எண்ணற்ற நன்மைகள்! இதய ஆரோக்கியம் மேம்படும், இரத்த அழுத்தம் கட்டுப்படும், புற்றுநோய் அபாயம் குறையும், நினைவாற்றல் பெருகும்.
இந்தியாவுக்கு முன் நியூசிலாந்துக்கு இரட்டை அடி: ரச்சின், சாப்மேன் விலகல்
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு முன் நியூசிலாந்து அணிக்கு பின்னடைவு. ரச்சின் ரவீந்திரா, மார்க் சாப்மேன் ஆகியோர் காயம் காரணமாக விலகல்.
கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை வேலைவாய்ப்பு: டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தகுதியானவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு: தமிழ் எளிது, ஆங்கிலம் கடினம் – நிபுணர் கருத்து
டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வில் தமிழ் மொழி எளிதாகவும், ஆங்கில மொழி கடினமாகவும் இருந்ததாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 92,595 பேர் தேர்வை எழுத வரவில்லை.
பவுலர்களை பாராட்டுங்கள்: கம்பீர் வேண்டுகோள்
இந்திய ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் வெற்றிக்கு பந்துவீச்சாளர்களே முக்கியம். பேட்டர்களை மட்டும் புகழாமல் அவர்களுக்கும் அங்கீகாரம் கொடுங்கள் என கௌதம் கம்பீர் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மலச்சிக்கலை வீட்டிலேயே சரி செய்வது எப்படி?
மலச்சிக்கல் பிரச்சனை ஏற்பட்டால், அதை வீட்டிலேயே எளிதாக சரிசெய்யும் வழிமுறைகளை இங்கு காண்போம். அதிகளவு தண்ணீர் அருந்துவது, பச்சை காய்கறிகள், வெந்தயம், மற்றும் பால் போன்றவற்றை உட்கொள்வது…
டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வு: நேர மேலாண்மை மற்றும் பதிலளிக்கும் உத்திகள்
டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வில் நேர மேலாண்மை மற்றும் தெரியாத கேள்விகளுக்கு பதிலளிக்கும் உத்திகள் குறித்து கல்வியாளர் வழங்கிய முக்கிய ஆலோசனைகள்.