MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: அண்ணாமலைக்கு வாழ்த்தும் இல்லை.. ஆதரவும் இல்லை- தமிழிசை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > லைஃப் ஸ்டைல் > அண்ணாமலைக்கு வாழ்த்தும் இல்லை.. ஆதரவும் இல்லை- தமிழிசை
லைஃப் ஸ்டைல்

அண்ணாமலைக்கு வாழ்த்தும் இல்லை.. ஆதரவும் இல்லை- தமிழிசை

Admin
Last updated: June 7, 2026 1:54 pm
Admin
Share
SHARE

பாஜக மூத்த தலைவர் தமிழிசை, அண்ணாமலைக்கு வாழ்த்தும் இல்லை, ஆதரவும் இல்லை என்றும், அவர் வந்ததால் பாஜக பலம் அடையவில்லை என்றும் கூறியுள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'அண்ணாமலைக்கு வாழ்த்தும் இல்லை, ஆதரவும் இல்லை. அண்ணாமலை வந்ததால் பாஜக பலமும் அடையவில்லை. சென்றதால் பலவீனமும் அடையவில்லை. பாஜகவிற்கு மாற்று சக்தி தேட வேண்டிய அவசியமும் இல்லை. பாஜகவை நேசிக்கும் தொண்டர்கள் இங்குதான் உள்ளார்கள். உண்மை தொண்டர்கள் வெளியே செல்ல மாட்டார்கள்' என்று தெரிவித்தார்.

மேலும், 'அண்ணாமலையுடன் சென்றவர்கள் சுயநலவாதிகள். தாமரையில் இருந்து ஒரு இதழை கூட யாராலையும் அசைக்க முடியாது' என்றும் அவர் குறிப்பிட்டார்.

'இது ஆணவத்தின் உச்சம்… ஏதோ கொஞ்சம் விசில் சத்தம் சத்தமா கேட்டுடுச்சினு இந்த பக்தர்களின் குரல் உங்களுக்கு கேட்காமல் இருக்கலாம், ஆனால் இந்த பக்தர்களின் குரல் விசில் சத்தத்தை விட வலிமையானது' என்றும் தமிழிசை கூறினார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:Tamil Nadu Politicsஅண்ணாமலைஅரசியல்தமிழிசைபாஜக
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article திமுகவில் இணைந்த பனையூர் பாபு: ஸ்டாலின் விமர்சனம்
Next Article விராட் கோலி தோளில் கை வைத்தபோது நெகிழ்ந்த வைபவ் சூர்யவன்ஷி!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஜூலை 31 வரை ஏர் இந்தியா விமான சேவை ரத்து!

அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் பதற்றம் காரணமாக, ஏர் இந்தியா விமான…

May 29, 2026

கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப்…

May 28, 2026

ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…

May 28, 2026

சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்

முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…

May 28, 2026

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு: மதிப்பெண் சர்ச்சை – மத்திய அமைச்சர் பொறுப்பேற்பு

சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள்கள் டிஜிட்டல்…

May 28, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

சூப்பர் ரேபிட் செஸ்: குகேஷ் 4-வது இடம்

கிராண்ட் செஸ் டூரின் ஒரு பகுதியான சூப்பர் ரேபிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் போட்டி போலந்தின் வார்சாவில் நடந்து வருகிறது. இதில் ரேபிட் பிரிவின் 9-வது மற்றும்…

1 Min Read
தமிழ்நாடு

ஊழல் செய்தால் அடுத்த வினாடியே பதவி பறிக்கப்படும் – அமைச்சர் ஆனந்த்

தவெக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் என்.ஆனந்த், ஊழல் செய்தால் அடுத்த வினாடியே பதவி பறிக்கப்படும் என்றும், முதல்வர் விஜய் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்…

1 Min Read
தமிழ்நாடு

திமுக தொந்தரவு செய்யாது! ஸ்டாலின் எச்சரிக்கை | MDTV 24×7

புதிய அரசுக்கு திமுக தொந்தரவு தராது, ஆனால் அவதூறு பரப்பினால் பதிலடி தருவோம் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

மேஷம்: இன்றைய ராசிபலன் – 7 ஜூன் 2026

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று ஒளிமயமான எதிர்காலம் அமையும். பிள்ளைகளால் வந்த தொல்லைகள் அகலும், சொத்து பிரச்சினைக்கு தீர்வு காண்பீர்கள்.

0 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?