MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: முதலமைச்சர் விஜய்க்கு அண்ணாமலை கண்டனம்: பெண்களுக்கு பாதுகாப்பு கேள்விக்குறி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - முதலமைச்சர் விஜய்க்கு அண்ணாமலை கண்டனம்: பெண்களுக்கு பாதுகாப்பு கேள்விக்குறி

லைஃப் ஸ்டைல்

முதலமைச்சர் விஜய்க்கு அண்ணாமலை கண்டனம்: பெண்களுக்கு பாதுகாப்பு கேள்விக்குறி

Admin
Last updated: ஜூன் 12, 2026 2:52 மணி
Admin
Share
SHARE

முதலமைச்சர் ஜோசப் விஜய் அளிக்கும் வாக்குறுதிகளுக்கு மாறாகவே பெண்களின் பாதுகாப்பு நிலை உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். இது மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், 'தவெக ஆலந்தூர் வடக்கு பகுதிச் செயலாளர் வேம்புலி என்பவர், கணவனை இழந்த தனிப்பெண் ஒருவரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் ரீதியாக துன்புறுத்திய செய்தி மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது' என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 'பெண்களின் பாதுகாப்பு குறித்து தவெக தலைவர் முதலமைச்சர் ஜோசப் விஜய் கூறி வரும் வாக்குறுதிகளுக்கு நேர்மாறாக உண்மை நிலை இருப்பது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிராக நடந்த குற்றங்கள் தற்போதைய ஆட்சியிலும் குறையவில்லை. இதுபோன்ற கடுமையான குற்றங்களில் ஈடுபட இவர்களுக்கு எங்கிருந்து தைரியம் வருகிறது?' என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சமூக விரோத செயல்களுக்கு அரசியல் அடையாளம் ஒரு பாதுகாப்பாக இருக்கக்கூடாது என்பதை முதலமைச்சர் உறுதி செய்ய வேண்டும் என்றும், குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:அண்ணாமலைதமிழக அரசியல்தவெகபெண்கள் பாதுகாப்புமுதலமைச்சர் விஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தென் கொரியாவில் அரசியல் அதிர்ச்சி: டிரோன் சதிக்கு முன்னாள் அதிபருக்கு 30 ஆண்டு சிறை
Next Article பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்த தவெக நிர்வாகி: அண்ணாமலை கண்டனம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அசாம் சட்டமன்ற கட்டிடம்

அசாம் சட்டசபையில் இந்திக்கு அனுமதி: முதல் முறை

அசாம் சட்டமன்றத்தில் முதல் முறையாக இந்தி மொழி அலுவல் மொழியாக சேர்க்கப்பட்டுள்ளது. இன்று…

ஜூலை 6, 2026

மும்பை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

மும்பை, தானே, பால்கர் மாவட்டங்களில் கனமழை காரணமாக…

ஜூலை 6, 2026

அயோத்தி ராமர் கோவில்: ரூ.5 கோடி தங்க நூல் காணாமல் போனதாக புகார்

அயோத்தி ராமர் கோவிலில் இருந்து ரூ.5 கோடி…

ஜூலை 5, 2026

விசாகப்பட்டினம் கடலில் படகு கவிழ்ந்து 6 மீனவர்கள் மாயம்: தேடுதல் வேட்டை தீவிரம்

விசாகப்பட்டினம் அருகே கடலில் படகு கவிழ்ந்து 6…

ஜூலை 5, 2026

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

கேரளாவின் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு…

ஜூலை 5, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள்: பா.ரஞ்சித் கண்டனம், அரசுக்கு கோரிக்கை

கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தை பாலியல் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து, இயக்குநர் பா.ரஞ்சித் கண்டனம் தெரிவித்துள்ளார். குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரிப்பது குறித்து கவலை…

3 Min Read
தமிழ்நாடு

பாஜக மகளிரணி நிர்வாகி தவெகவில் இணைவு: அரசியல் களம் சூடு

பாஜக மகளிரணி மாநில செயற்குழு உறுப்பினர் விஜயலட்சுமி அரவிந்த், அக்கட்சியில் இருந்து விலகி தவெகவில் இணைந்துள்ளார். இந்த திடீர் கட்சித்தாவல் தமிழக அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

சுக்கின் அற்புத நன்மைகள்: சுவாசம் முதல் மூட்டு வலி வரை தீர்வு

சுக்கு, இஞ்சியின் காய்ந்த வடிவம், சுவாசம், வயிறு, மூட்டு வலி போன்ற பல பிரச்சனைகளுக்கு இயற்கையான தீர்வாக அமைகிறது. இதன் மருத்துவ குணங்கள் வியக்கத்தக்கவை.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

8ஆம் வகுப்பு வரை காலை உணவு திட்டம்: முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு!

தமிழக முதல்வர் விஜய், காலை உணவுத் திட்டத்தை வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் விரிவுபடுத்த உத்தரவிட்டுள்ளார்.…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?