MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சீமானின் வீட்டிற்கு சீர்வரிசையுடன் சென்ற அனிதா ராதாகிருஷ்ணன்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சீமானின் வீட்டிற்கு சீர்வரிசையுடன் சென்ற அனிதா ராதாகிருஷ்ணன்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - அரசியல் - சீமானின் வீட்டிற்கு சீர்வரிசையுடன் சென்ற அனிதா ராதாகிருஷ்ணன்!

அரசியல்

சீமானின் வீட்டிற்கு சீர்வரிசையுடன் சென்ற அனிதா ராதாகிருஷ்ணன்!

Admin
Last updated: மே 28, 2026 10:56 காலை
Admin
Share
SHARE

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் – கயல்விழி தம்பதியினருக்கு இரண்டாவது குழந்தையாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து, முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், நாதஸ்வரம், மேளதாளங்கள் முழங்க, பழக்கூடைகளுடன் சீர்வரிசையை எடுத்துக்கொண்டு சீமானின் வீட்டிற்கு நேரில் சென்று வாழ்த்தினார்.

கடந்த 22ஆம் தேதி சீமான் – கயல்விழி தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில், நீலாங்கரையில் உள்ள சீமானின் வீட்டிற்கு, நாதஸ்வரம் மற்றும் மேளதாளங்கள் ஒலிக்க, ஏராளமான பெண்களுடன் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேற்று ஊர்வலமாக வருகை தந்தார். அவருடன் வந்த பெண்கள் பழக்கூடைகளுடன் சீர்வரிசைப் பொருட்களை சுமந்து வந்தனர்.

தன் வீட்டிற்கு சீர்வரிசைப் பொருட்களை எடுத்து வந்த அனிதா ராதாகிருஷ்ணனை, சீமான் வாசலுக்கு வந்து புன்னகையுடன் வரவேற்றார். பின்னர், மரியாதையின் நிமித்தமாக சீமானுக்கு பட்டு வேட்டியை அனிதா ராதாகிருஷ்ணன் அணிவித்தார். தொடர்ந்து, சீமான் அவரது கையைப் பிடித்து வீட்டிற்குள் அழைத்துச் சென்றார். அங்கு, குழந்தையுடன் இருந்த கயல்விழியை நலம் விசாரித்து, குழந்தைக்கும் தங்க நகை பரிசளித்தார்.

சீமான் – கயல்விழி குடும்பத்தினருடன் அனிதா ராதாகிருஷ்ணன் நீண்ட காலமாக நல்ல நட்புடன் இருந்து வருகிறார். இந்நிலையில், தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்ததை முன்னிட்டு, மாமன் முறையில் பிறந்த குழந்தைக்கு சீர்வரிசைப் பொருட்களை அவர் எடுத்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Politicsஅரசியல்அனிதா ராதாகிருஷ்ணன்சீமான்நாம் தமிழர் கட்சி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article அதிமுகவில் இனி பிளவில்லை: இரும்பு கோட்டையை அசைக்க முடியாது – ஐடி விங் பதிவு
Next Article நீட் தேர்வு வினாத்தாள் கசிவு: மருத்துவர், ஆசிரியர் உட்பட மேலும் 2 பேர் கைது
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

எலான் மஸ்க் ஸ்டார்லிங்க் தாமதம் குறித்து கேள்வி எழுப்புகிறார்

இந்தியாவின் உண்மையான முதலாளி அம்பானியா? – எலான் மஸ்க் கேள்வி

இந்தியாவில் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணையச் சேவை தொடங்குவதில் தாமதம் ஏற்படுவதாகக் கூறி, மத்திய…

அக்டோபர் 9, 2026

பிரபல நடிகர் நானா படேகர் காலமானார் – இரங்கல் குவிதல்

பிரபல இந்தி நடிகர் நானா படேகர் மாரடைப்பால்…

அக்டோபர் 9, 2026

ராகுல் காந்தி ‘ஒன் மேன் ஷோ’ நடத்துகிறாரா? இண்டியா கூட்டணியில் சலசலப்பு

'இண்டியா' கூட்டணியில் நிலவும் உள் முரண்பாடுகள் மற்றும்…

அக்டோபர் 9, 2026

எஜமானரைக் காக்க பாம்புடன் சண்டையிட்டு வென்ற நாய்!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில், விவசாயி டோனியின்…

அக்டோபர் 9, 2026

குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி பேரணி: ராகுல் காந்தி அழைப்பு

டெல்லியில் இன்று குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி…

அக்டோபர் 9, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

தமிழக மக்கள் ஊழல் அரசை நிராகரித்தனர்: தவெக ஐ.டி குற்றச்சாட்டு

தமிழக மக்கள் திமுகவின் 'திருட்டு மாடல்' அரசை நிராகரித்துவிட்டதாக தவெக ஐ.டி விங் குற்றம் சாட்டியுள்ளது. முதல்வர் ஸ்டாலின் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

1 Min Read
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர் சந்திப்பில் பேசுகிறார்
தமிழ்நாடு

தவெக அரசின் 100 நாள் ஆட்சியில் 6 காவல் மரணங்கள்: சீமான் கண்டனம்

தவெக அரசின் 100 நாள் ஆட்சியில் 6 காவல் மரணங்கள் நிகழ்ந்திருப்பதை சீமான் கண்டித்துள்ளார். மதுரை பரமசிவம் காவல் நிலையத்தில் தாக்கப்பட்டதில் உயிரிழந்ததை சுட்டிக்காட்டி, அரசின் அலட்சியத்தை…

2 Min Read
அரசியல்

பிரதமர் மோடியிடம் விஜய் முன்வைத்த முக்கிய கோரிக்கைகள்!

தமிழக முதல்வர் விஜய், பிரதமர் மோடியை சந்தித்து தமிழ்த்தாய் வாழ்த்து, மேகேதாட்டு அணை, மீனவர் பிரச்சினை உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தினார்.

1 Min Read
நடிகர் விஜய் சேதுபதி தலைமைப் பண்புகள் குறித்து பேசும் காட்சி
சினிமா

விஜய் சேதுபதி அரசியலில் நுழைகிறாரா? வீடியோ வைரல்

நடிகர் விஜய் சேதுபதி 'பிக் பாஸ் 10' நிகழ்ச்சியில் தலைமைப் பண்புகள் குறித்து பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. இது அவரது அரசியல் பிரவேசத்திற்கான அறிகுறியா என…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?