MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: கொளத்தூர் மக்கள் கேடுகெட்டவர்கள்: திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் சர்ச்சை பேச்சு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: கொளத்தூர் மக்கள் கேடுகெட்டவர்கள்: திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் சர்ச்சை பேச்சு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - கொளத்தூர் மக்கள் கேடுகெட்டவர்கள்: திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் சர்ச்சை பேச்சு

தமிழ்நாடு

கொளத்தூர் மக்கள் கேடுகெட்டவர்கள்: திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் சர்ச்சை பேச்சு

Admin
Last updated: மே 17, 2026 10:29 காலை
Admin
Share
SHARE

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தொகுதியின் திமுக எம்.எல்.ஏ. அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், தனது தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த திமுக ஆட்சியில் மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன், சமீபத்திய தேர்தலில் 5,872 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

உடன்குடியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பேசிய அனிதா ராதாகிருஷ்ணன், "எவர் எவரோ ஆட்சிக்கு வந்துவிட்டு ஏதேதோ பேச நினைக்கிறார்கள். இன்னும் 4 மாதம்தான் இந்த ஆட்சி இருக்கும். ஆதவ் அர்ஜுனாவுக்கு தைரியம் இருந்தால் வில்லிவாக்கம் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு திருச்செந்தூருக்கு வரட்டும். நானும் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன். இருவரும் திருச்செந்தூரில் போட்டி போட்டு பார்க்கலாம். இது எந்த ஊர் தெரியுமா? எந்த வகையிலும் எவரையும் வீழ்த்திவிடுவோம்" என்று ஆவேசமாக பேசினார்.

மேலும், திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். மு.க.ஸ்டாலின் தனது கொளத்தூர் தொகுதியை சிங்கப்பூர் போல் மாற்றி வைத்திருந்தார். ஆனால், கொளத்தூர் தொகுதி மக்கள் கேடுகெட்டவர்கள். உள்ளாட்சி மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் தமிழக வெற்றிக் கழகத்தை எந்த இடத்திலும் நுழைய முடியாத அளவுக்கு அடித்து விரட்டுவோம் என்றும் அவர் பேசினார். அடுத்த 4 முதல் 6 மாதங்களில் மு.க.ஸ்டாலின் தான் அடுத்த முதல் அமைச்சராக வருவார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

ஆதவ் அர்ஜுனா தமிழ்நாட்டில் லாட்டரி சீட்டு விற்க பார்க்கிறார் என்றும், லாட்டரியில் கொள்ளையடிக்கும் பாவி ஆதவ் அர்ஜுனா என்றும் கடுமையாக விமர்சித்தார். கள்ள லாட்டரி சீட்டு விற்பவரும், கஞ்சா விற்பவரும் தவெக எம்.எல்.ஏ.வாக மாறியுள்ளனர் என்றும் குற்றம்சாட்டினார். மேலும், பெண்கள் அனைவருக்கும் பாதுகாப்பு கொடுப்போம் என கூறும் முதல்வர் விஜய், தனது மனைவிக்கு முதலில் பதில் சொல்ல வேண்டும் என்றும், அவரது மனைவி, மகள் அவரது பதவியேற்பு விழாவிற்கு வரவில்லையா என்றும் கேள்வி எழுப்பினார். இப்படிப்பட்டவர் முதல்-அமைச்சராக வந்தால் தமிழகம் அழிந்துவிட்டது என்றுதான் அர்த்தம் என்றும் அவர் கூறினார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:DMK MLATamil Nadu Politicsஅனிதா ராதாகிருஷ்ணன்கொளத்தூர் மக்கள்திருச்செந்தூர் தேர்தல்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஆந்திராவில் 3-வது குழந்தைக்கு ரூ.30,000: சந்திரபாபு நாயுடு அதிரடி அறிவிப்பு!
Next Article நீட் தேர்வு வினாத்தாள் கசிவு: பேராசிரியர்கள் சிக்கினர்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அதானி சிமெண்ட் ஆலையில் 15,000 மூட்டைகளால் அமைக்கப்பட்ட 70 அடி உயர துர்கா தேவி சிலை

அதானி ஆலையில் 70 அடி உயர துர்கா தேவி சிலை!

அதானி சிமெண்ட் நிறுவனம், நவராத்திரி மற்றும் துர்கா பூஜை பண்டிகையை முன்னிட்டு, 15,000…

அக்டோபர் 12, 2026

யூடியூபர் துருவ் ராத்தி டெல்லியில் கைது

டெல்லியில் சிஜேபி போராட்டம் நடைபெற்ற நிலையில், யூடியூபர்…

அக்டோபர் 11, 2026

சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கே உள்ளிட்டோர் விடுவிப்பு

சிஜேபி கட்சியின் நிறுவனர் அபிஜித் திப்கே, நிர்வாகிகள்…

அக்டோபர் 11, 2026

காங்கிரஸ் விலகல்: சிஜேபி போராட்டத்தில் ராகுல் காந்தி ஏன் பங்கேற்கவில்லை?

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி…

அக்டோபர் 11, 2026

விமானத்தில் 3 பேர் கைது: பெண் போலீஸ் ஏன் பயன்படுத்தப்பட்டனர்?

டெல்லி விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானத்தில்…

அக்டோபர் 11, 2026

You Might Also Like

மின் வாரிய அலுவலகம் அல்லது மின் மீட்டர் தொடர்பான படம்
தமிழ்நாடு

மின் கட்டணம் கணக்கெடுப்பு: தனியார் நிறுவனங்களுக்கு மின் வாரியம் உத்தரவு

தமிழக மின் வாரியம், மின் பயன்பாடு கணக்கெடுப்பு பணிகளை தனியார் ஒப்பந்த நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது. இது நுகர்வோர் புகார்களுக்கு தீர்வு காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2 Min Read
கோழி விற்பனை நிறுத்த அறிவிப்பு குறித்த செய்தி
தமிழ்நாடு

கோழி விற்பனை நிறுத்தம்: தமிழ்நாடு, புதுச்சேரியில் தட்டுப்பாடு அபாயம்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் 31 ஆம் தேதி முதல் பிராய்லர் கோழி விற்பனை நிறுத்தப்படும் என கோழி வணிகர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதனால் இரு மாநிலங்களிலும்…

1 Min Read
போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆம்னி பேருந்துகளை ஆய்வு செய்கின்றனர்
தமிழ்நாடு

ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம்: போக்குவரத்து துறை அதிரடி நடவடிக்கை

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்ததாக எழுந்த புகாரை அடுத்து, போக்குவரத்து துறை அதிரடி சோதனையில் ஈடுபட்டு 1169 பேருந்துகளுக்கு அபராதம் விதித்துள்ளது. மொத்தம் ரூ.59 லட்சத்திற்கும்…

2 Min Read
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிடுதல்
தமிழ்நாடு

விவசாயிகள் துயரம்: ஆகஸ்ட் 3-ல் தஞ்சையில் திமுக மாபெரும் போராட்டம்!

தமிழகத்தில் த.வெ.க. ஆட்சியின் கீழ் விவசாயிகள் படும் துன்பங்களுக்கு அவர்களே சாட்சி என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேகதாது அணை விவகாரம், காவிரி உரிமை,…

4 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?