MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: அம்மா உணவக இட்லி தனியார் ஹோட்டல்களுக்கு விற்பனையா?
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: அம்மா உணவக இட்லி தனியார் ஹோட்டல்களுக்கு விற்பனையா?
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - அம்மா உணவக இட்லி தனியார் ஹோட்டல்களுக்கு விற்பனையா?

லைஃப் ஸ்டைல்

அம்மா உணவக இட்லி தனியார் ஹோட்டல்களுக்கு விற்பனையா?

Admin
Last updated: ஜூன் 17, 2026 3:47 மணி
Admin
Share
SHARE

கோவில்பட்டி நகராட்சிக்கு அருகில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில், பொதுமக்களுக்கு வழங்கப்பட வேண்டிய இட்லிகள் தனியார் சிற்றுண்டி கடைகளுக்கு மொத்தமாக விற்பனை செய்யப்படுவதாக அதிர்ச்சி புகார் எழுந்துள்ளது. ஒரு ரூபாய்க்கு விற்கப்படும் இட்லிகள், வெளியில் அதிக விலைக்கு விற்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த அம்மா உணவகத்தில் தயாரிக்கப்படும் இட்லிகள், அங்கு வரும் மக்களுக்கு வழங்கப்படாமல், மொத்தமாக சிற்றுண்டி நடத்துபவர்களுக்கு விற்பனை செய்யப்படும் அவல நிலை நீடிப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து கேட்டால், அதிகாரிகள் தான் விற்பனை செய்ய சொன்னதாக ஊழியர்கள் கூறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

காலை வேளையில் அரை மணி நேரத்திலேயே இட்லி தீர்ந்துவிட்டதாக ஊழியர்கள் கூறுவதாகவும், ஆனால் அதேநேரம் பள்ளிக் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் ஐந்து இட்லி கேட்டால் கூட தர மறுக்கும் ஊழியர்கள், 60 இட்லி, 80 இட்லி என மொத்தமாக விற்பனை செய்யும் அவல நிலை உள்ளதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

அரசு சார்பில் குறைந்த விலையில் தரப்படும் உணவுப் பொருட்கள், தனியார் லாபத்திற்காக தவறாக பயன்படுத்தப்படுவது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து உரிய அதிகாரிகள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Breaking Newsஅம்மா உணவகம்இட்லிகோவில்பட்டிதமிழ்நாடு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஹார்முஸ் நீரிணை பதற்றம்: மோடி எச்சரிக்கை
Next Article திமுக அரசின் ஊழல்: எல்.முருகன் கண்டனம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அசாம் வெள்ள நிவாரணப் பணிகளுக்காக நிதி உதவி வழங்கும் அதானி குழுமத்தின் பிரதிநிதி

அசாம் வெள்ள நிவாரணத்துக்கு அதானி குழுமம் ரூ.11 கோடி நிதி

அசாம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகளுக்காக, அதானி குழுமம்…

ஆகஸ்ட் 2, 2026

போகாபுரம் விமான நிலையம்: நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி

ஆந்திராவின் போகாபுரம் சர்வதேச விமான நிலையத்தை பிரதமர்…

ஆகஸ்ட் 2, 2026

வந்தே பாரத் ரயிலில் 2 மணி நேரத்தில் 250 கி.மீ: தானமாகப் பெற்ற இதயம் வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது

குஜராத்தில் வந்தே பாரத் ரயில் மூலம் 2…

ஆகஸ்ட் 2, 2026

கேரளாவில் இரட்டையர்களின் வினோத திருமணம்: மணந்ததும் இரட்டையர்களே!

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் இரட்டையர்கள் இரட்டை…

ஆகஸ்ட் 2, 2026

நீட் தேர்வு: மாணவர்களை மன்னிக்க தேவையில்லை – ராகுல் காந்தி பதிலடி

நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக போராடிய மாணவர்களை…

ஆகஸ்ட் 2, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

பெர்லின் ஓபன் டென்னிஸ்: மிர்ரா ஆண்ட்ரீவா, பென்கிக் விலகல்

பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து பிரெஞ்சு ஓபன் சாம்பியன் மிர்ரா ஆண்ட்ரீவா மற்றும் காயமடைந்த பெலிண்டா பென்கிக் ஆகியோர் விலகியுள்ளனர். இது தொடரின் சமநிலையை மாற்றியுள்ளது.

1 Min Read
ஆடி மாத பிறப்பு 2026 குறித்த விளக்கமளிக்கும் தேச மங்கையர்க்கரசி
லைஃப் ஸ்டைல்

ஆடி மாத பிறப்பு 2026: அம்மனை வீட்டிற்கு அழைக்கும் முறை, நேரம்

2026 ஆம் ஆண்டு ஆடி மாதம் ஜூலை 17 ஆம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. அம்மனை வீட்டிற்கு அழைக்கும் முறை, வழிபாட்டு நேரம் மற்றும் சிறப்பு பூஜைகள்…

2 Min Read
கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் டி.கே. சிவக்குமார் செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி
இந்தியா

மேகதாது திட்டத்தால் தமிழ்நாடும் பயன்பெறும்: கர்நாடக மந்திரி

மேகதாது அணைத் திட்டத்தை அரசியல் நோக்கங்களுக்காக எதிர்க்கக் கூடாது என்றும், இத்திட்டத்தால் தமிழ்நாடும் பயனடையும் என்றும் கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

குமட்டிக் காய் மூலம் வழுக்கை தலையில் முடி வளரச் செய்வது எப்படி?

தவறான வாழ்க்கை முறையால் ஏற்படும் வழுக்கை பிரச்சினைக்கு, சித்தர்கள் பயன்படுத்திய குமட்டிக் காயை கொண்டு இயற்கையாகவே தீர்வு காணலாம். இதை எப்படி பயன்படுத்துவது என விரிவாக காண்போம்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?