MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: எரிமலை மீது ஏறிய அமெரிக்க சுற்றுலாப் பயணி மின்னல் தாக்கி பலி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: எரிமலை மீது ஏறிய அமெரிக்க சுற்றுலாப் பயணி மின்னல் தாக்கி பலி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - எரிமலை மீது ஏறிய அமெரிக்க சுற்றுலாப் பயணி மின்னல் தாக்கி பலி

தமிழ்நாடு

எரிமலை மீது ஏறிய அமெரிக்க சுற்றுலாப் பயணி மின்னல் தாக்கி பலி

Fernandez
Last updated: ஆகஸ்ட் 19, 2026 7:50 காலை
Fernandez
Share
மின்னல் தாக்கி உயிரிழந்த அமெரிக்க சுற்றுலா பயணி சிஸ்லி
மின்னல் தாக்கி உயிரிழந்த அமெரிக்க சுற்றுலா பயணி சிஸ்லி
SHARE

இத்தாலிக்கு சுற்றுலா சென்ற அமெரிக்க இளைஞர் ஒருவர், மவுண்ட் எடனா எரிமலை மீது ஏறியபோது மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். அமெரிக்காவின் கென்னஸ் நகரைச் சேர்ந்த சிஸ்லி (29) என்ற இளைஞர், இத்தாலிக்கு சுற்றுலா சென்றுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை, அவர் மவுண்ட் எடனா எரிமலை மீது ஏறியுள்ளார். அப்போது, திடீரென வானிலை மாறியதால், சிஸ்லி மீது மின்னல் தாக்கியது. இதில் அவர் படுகாயமடைந்தார். உடனடியாக மீட்புக்குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த மீட்புக்குழுவினர், சிஸ்லியை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி இரவு 10 மணியளவில் அவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Italy TourismLightning StrikeMount Etna VolcanoUS Touristஅமெரிக்க சுற்றுலா பயணிஇத்தாலி சுற்றுலாசிஸ்லிமவுண்ட் எடனா எரிமலைமின்னல் தாக்குதல்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article அழகான மற்றும் சிவந்த உதடுகளைக் காட்டும் பெண் உதடுகளை அழகாகவும் சிவப்பாகவும் மாற்ற எளிய வழிகள்!
Next Article நடிகை ராஷி கண்ணா பெண்கள் மத்தியில் உத்வேக உரையாற்றுகிறார் பெண்கள் கனவுகளை துரத்த ராஷி கண்ணா ஊக்கம்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி

தேர்தல் ஆணையம் விவகாரத்தில் காங். மீது ஸ்மிருதி இரானி விமர்சனம்

தேர்தல் தோல்விகளுக்கு சுயபரிசோதனை செய்யாமல், தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை காங்கிரஸ் கேள்விக்குள்ளாக்குவது அவமானகரமானது…

செப்டம்பர் 29, 2026

ரஷ்யா-இஸ்ரேல் வேலை மோசடி: ரூ.40 லட்சம் மோசடியில் முக்கிய நபர் கைது

ரஷ்யா, இஸ்ரேல் வேலைவாய்ப்பு பெயரில் 41 இளைஞர்களிடம்…

செப்டம்பர் 29, 2026

பெங்களூருவில் நடுரோட்டில் ஆட்டோ டிரைவர்-பெண்கள் வாக்குவாதம்: வைரல் வீடியோ

பெங்களூரு ஹெச்எஸ்ஆர் லேஅவுட் பகுதியில் ஆட்டோ வாடகை…

செப்டம்பர் 29, 2026

காதலன் இறந்த துயரம்: இளம்பெண் தற்கொலை

தெலுங்கானா மாநிலத்தில் காதலன் இறந்த துக்கத்தில் இளம்பெண்…

செப்டம்பர் 29, 2026

பணம் கேட்டு தொல்லை: பெண்ணை துண்டு துண்டாக வெட்டிய கறிக்கடைக்காரர்!

சென்னையில் பணம் கேட்டு தொல்லை தந்த பெண்ணை…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்
தமிழ்நாடு

மாணவர் உயிருக்கு உலை வைத்த அரசுப் பள்ளி: பாஜக கண்டனம்

கோவை அரசுப் பள்ளியில் கிருமிநாசினி கலந்த குடிநீரால் 18 மாணவர்கள் பாதிப்பு. பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அரசின் மெத்தனப் போக்கைக் கண்டித்து, மாணவர் பாதுகாப்பை…

2 Min Read
மதுரை அருகே அரசு பேருந்து மீது ஆம்னி பேருந்து மோதி விபத்துக்குள்ளான காட்சி
தமிழ்நாடு

மதுரை அருகே அரசு பேருந்து மீது ஆம்னி பேருந்து மோதி பயங்கர விபத்து: 5 பேர் உயிரிழப்பு

மதுரை அருகே அரசு பேருந்து மீது ஆம்னி பேருந்து மோதி பயங்கர விபத்து. இந்த துயர சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். காவல்துறையினர்…

1 Min Read
தமிழக அரசு அதிகாரிகள் நேபாளத்தில் இருந்து திரும்பும் தமிழர்களுக்கான ஏற்பாடுகளை மேற்பார்வையிடுகின்றனர்
தமிழ்நாடு

நேபாளத்தில் இருந்து தாயகம் திரும்பும் தமிழர்களுக்கு தமிழக அரசு ஏற்பாடு

நேபாளத்தில் இருந்து சென்னை திரும்பும் தமிழர்களுக்காக தமிழ்நாடு அரசு சிறப்பு விமான சேவைகளை ஏற்பாடு செய்துள்ளது. காத்மண்டுவில் இருந்து புறப்படும் விமானம் டெல்லி வழியாக சென்னை வரும்.

1 Min Read
அமைச்சர் ராஜ்மோகன் பள்ளிக்கல்வி நிதி ஒதுக்கீடு குறித்து விளக்கம் அளிக்கிறார்
தமிழ்நாடு

பள்ளிக்கல்விக்கு அதிக நிதி: அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்

பள்ளிக்கல்வித்துறைக்கு உண்மையான நிதி உயர்வை தற்போதைய வெற்றிக்கழக ஆட்சியின் பட்ஜெட் வழங்கியுள்ளது என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். திமுக பட்ஜெட்டில் செய்யப்பட்ட நிதி ஒதுக்கீடு குறித்த விளக்கத்தையும்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?