த.வெ.க. அரசை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்வது சம்பந்தமாக, த.வெ.க. அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். மேலும், தமிழகத்தில் நிலவி வரும் அறிவிக்கப்படாத மின்வெட்டை போர்க்கால அடிப்படையில் சரி செய்ய வேண்டும்' என த.வெ.க. அரசை வலியுறுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்ட அதிமுக சார்பில் வரும் 19ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் நகராட்சி திடலில் காலை 10:00 மணிக்கு நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில், அனைத்து நிர்வாகிகளும் கலந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
You Might Also Like
முடக்கத்தான் கீரை: எலும்பு முதல் தோல் வரை பல நோய்களுக்கு தீர்வு!
முடக்கத்தான் கீரையில் உள்ள சத்துக்கள் எலும்புகளை வலுப்படுத்துவதுடன், மூட்டு வலி, தோல் நோய்கள், மலச்சிக்கல் உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு தீர்வு தருகிறது.
1 Min Read
இரவில் வெந்தய தேநீர்: உடல் எடை குறைப்பு முதல் நல்ல தூக்கம் வரை!
இரவில் வெந்தய தேநீர், கெமோமில் தேநீர், கற்றாழை சாறு மற்றும் மஞ்சள் பால் அருந்துவதால் கிடைக்கும் உடல் எடை குறைப்பு, நல்ல தூக்கம் மற்றும் ஆரோக்கிய நன்மைகள்…
2 Min Read
கராத்தே பாபு முதல் பாடல் வெளியீடு: ‘ராசாத்தி ராசா’ வைரல்!
ரவிமோகன் நடிக்கும் 'கராத்தே பாபு' படத்தின் முதல் பாடலான 'ராசாத்தி ராசா' வெளியாகி இணையத்தில் வைரலாகி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இது ரவிமோகனுக்கு ஒரு வலுவான…
1 Min Read
திமுக ஜென் z செயற்பாட்டாளர் கைது ரத்து: ஜூலி, குழுவினர் போராட்டம்
சென்னை எழும்பூர் நீதிமன்றம், திமுகவின் ஜென் z செயற்பாட்டாளர் சரண் ஜெயராமன் மீதான கைது நடவடிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டது. ஜூலி மற்றும் திமுக ஜென் z…
1 Min Read

