MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: துரோகி விஜயபாஸ்கர் ஒழிக – அதிமுகவினர் கொண்டாட்டம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - துரோகி விஜயபாஸ்கர் ஒழிக – அதிமுகவினர் கொண்டாட்டம்

லைஃப் ஸ்டைல்

துரோகி விஜயபாஸ்கர் ஒழிக – அதிமுகவினர் கொண்டாட்டம்

Admin
Last updated: ஜூன் 16, 2026 4:47 மணி
Admin
Share
SHARE

விராலிமலை அதிமுக எம்.எல்.ஏ சி.விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, புதுக்கோட்டையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். 'துரோகி விஜயபாஸ்கர் ஒழிக' என கோஷமிட்டனர்.

சட்டமன்ற உறுப்பினர் பதவியை சி.விஜயபாஸ்கர் ராஜினாமா செய்த நிலையில், புதுக்கோட்டையில் பட்டாசு வெடித்து, மக்களுக்கு லட்டு வழங்கி அதிமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த சி.விஜயபாஸ்கர், சபாநாயகர் ஜேசிடி பிரபாகரை நேரில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். ராஜினாமா கடிதத்தை ஏற்பதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.

அதிமுக தலைமை மீதான அதிருப்தி காரணமாக ஏற்கனவே 4 அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்திருந்த நிலையில், சி.விஜயபாஸ்கரும் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால் சட்டப்பேரவையில் அதிமுகவின் பலம் சரிந்துள்ளது. 47 ஆக இருந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை தற்போது 42 ஆக குறைந்துள்ளது. எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ள விஜயபாஸ்கர் ஓரிரு நாளில் தவெகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் விராலிமலை எம்.எல்.ஏ பதவியை விஜயபாஸ்கர் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, புதுக்கோட்டை வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் பழனிவேல் தலைமையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது 'துரோகி விஜயபாஸ்கர் ஒழிக..' என்றும் அதிமுகவினர் முழக்கங்களை எழுப்பினர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Politicsஅதிமுகஅரசியல்சி.விஜயபாஸ்கர்புதுக்கோட்டை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article விமானப்படை அதிகாரி மனைவிக்கு பாலியல் வன்கொடுமை, மதமாற்றம்: நாக்பூரில் அதிர்ச்சி
Next Article மின்வெட்டு சர்ச்சை: சோலார் ஸ்டார் மகேந்திரன் விளக்கம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

திருப்பதி திருமலையில் 3,550 படிகள் ஏறி ஏழுமலையானை தரிசனம் செய்யும் 116 வயது மூதாட்டி

116 வயது மூதாட்டி 3,550 படிகள் ஏறி ஏழுமலையானை தரிசனம்!

திருப்பதி திருமலையில் 116 வயது மூதாட்டி 3,550 படிகள் ஏறி ஏழுமலையானை தரிசனம்…

ஜூலை 5, 2026

யானை தந்தங்கள், கலைப்பொருட்கள்: வனத்துறையிடம் ஒப்படைக்க மோகன்லாலுக்கு விண்ணப்பம்

கேரளாவில், நடிகர் மோகன்லாலிடம் யானை தந்தங்கள் மற்றும்…

ஜூலை 5, 2026

கர்நாடகாவில் ஆண்களுக்கான தேசிய மனித உரிமைக்குழு: புதிய முயற்சி

கர்நாடகாவில் ஆண்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்கள் எதிர்கொள்ளும்…

ஜூலை 5, 2026

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி: இந்தியா ரூ. 38,000 கோடியை தாண்டியது

இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி 2013-14ல் ரூ.…

ஜூலை 4, 2026

ரவி ஆற்று வெள்ளத்தில் காட்டு ஆடு: அசத்தல் நீச்சல் வீடியோ வைரல்

ஹிமாச்சலப் பிரதேசத்தில் ரவி ஆற்று வெள்ளத்தில் காட்டு…

ஜூலை 4, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

சிறுநீர் அடக்கி வைத்தால் வரும் நோய்கள்: முக்கிய தகவல்கள்

சிறுநீர் அடக்கி வைப்பது பெண்களுக்கு அடிக்கடி சிறுநீர் பாதை தொற்று ஏற்பட காரணமாகிறது. இதைத் தவிர்க்க தண்ணீர் அருந்துதல் மற்றும் சரியான நேரத்தில் சிறுநீர் கழித்தல் அவசியம்.

1 Min Read
தமிழ்நாடு

தவெக அமைச்சரவையில் காங்கிரஸ்: கிரிஷ் சோடங்கர் திட்டவட்டம்

தமிழக சட்டசபை தேர்தலில் 5 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ், தவெக அமைச்சரவையில் இடம்பெற அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து டெல்லியில் ராகுல் காந்தியுடன் ஆலோசனை நடத்தப்படும் என…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தீ விபத்து: முதலமைச்சர் விஜய் பாதுகாப்பு

டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் முதலமைச்சர் விஜய் தங்கியிருந்தபோது உணவகப் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. காவலர்களின் விரைவான நடவடிக்கையால் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

1 Min Read
இந்தியா

சித்தராமையா ராஜினாமா: டி.கே. சிவக்குமார் முதல்வராகிறார்?

கர்நாடக முதல்வர் சித்தராமையா பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் மாநிலத்தின் அடுத்த முதல்வராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.…

2 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?