MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: வெடித்தது உட்கட்சி மோதல்… சட்டசபைக்கு 2 அணிகளாக வந்த அதிமுகவினர்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: வெடித்தது உட்கட்சி மோதல்… சட்டசபைக்கு 2 அணிகளாக வந்த அதிமுகவினர்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - வெடித்தது உட்கட்சி மோதல்… சட்டசபைக்கு 2 அணிகளாக வந்த அதிமுகவினர்

தமிழ்நாடு

வெடித்தது உட்கட்சி மோதல்… சட்டசபைக்கு 2 அணிகளாக வந்த அதிமுகவினர்

Admin
Last updated: மே 11, 2026 3:48 மணி
Admin
Share
SHARE

சட்டசபை தேர்தலில் அதிமுக 3வது இடத்துக்கு தள்ளப்பட்ட நிலையில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பதவி விலகக்கோரி கட்சிக்குள் முக்கிய நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இது ஒருபுறம் இருக்க, கட்சியின் பொது செயலாளரான எடப்பாடி பழனிசாமியின் ஒப்புதல் இல்லாமல், சட்டசபையின் அதிமுக குழுத் தலைவராக எஸ்.பி. வேலுமணி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில், 17-வது சட்டசபையின் முதல் நாளான இன்று, அனைத்து உறுப்பினர்களும் எம்.எல்.ஏ.க்களாக பதவியேற்று வருகின்றனர்.

இன்றைய கூட்டத்துக்கு எடப்பாடி பழனிசாமி தலைமையில் சில எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்கு வந்த நிலையில், எடப்பாடி வருகை தந்த பிறகு எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஒரு குழுவினராக சட்டசபைக்கு வருகை தந்தனர்

மேலும், எடப்பாடி பழனிசாமி எம்.எல்.ஏ.வாக பதவியேற்கும்போது சிலர் மட்டுமே மேஜையைத் தட்டி வரவேற்றனர். எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவின் பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் மேஜையை தட்டி வரவேற்றனர். இதில் இருந்தே உட்கட்சி பூசல் சட்டசபைக்குள்ளே வெடித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே, அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் பேரவைக்கு வந்தும், எம்.எல்.ஏ.வாக பதவியேற்காமல் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ‘2 படங்​கள் நடித்​தாலே சூப்​பர் ஸ்டாரா?’ – பிரபல நடிகை சாடல்
Next Article வங்கதேச எல்லையில் பிஎஸ்எஃப் வேலி அமைக்க நிலம் ஒதுக்கீடு: மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பாராளுமன்ற விவாதம் குறித்து பேசுகிறார்

பாராளுமன்ற விவாதத்தில் எதிர்க்கட்சிகள் பங்கேற்க வேண்டும்: கிரண் ரிஜிஜு

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வமான விவாதங்களில்…

ஆகஸ்ட் 12, 2026

அசாம் வெள்ள நிவாரணம்: மேற்கு வங்காளம் ரூ.10 கோடி உதவி அறிவிப்பு

கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அசாம் மாநிலத்திற்கு மேற்கு…

ஆகஸ்ட் 12, 2026

கூகுள் ஜெமினி: 100 கோடி பயனர்களை எட்டிய அசத்தல் சாதனை!

கூகுளின் செயற்கை நுண்ணறிவு செயலியான ஜெமினி, மாதம்…

ஆகஸ்ட் 12, 2026

நீட் சர்ச்சை: எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனைக்கு அமித் ஷா கடிதம்

நீட் தேர்வு சர்ச்சை தொடர்பாக எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை…

ஆகஸ்ட் 12, 2026

இந்தியாவில் 60% ஆசிய யானைகள்: பிரதமர் மோடி பெருமிதம்

உலக யானைகள் தினத்தில், இந்தியாவில் 22,000க்கும் மேற்பட்ட…

ஆகஸ்ட் 12, 2026

You Might Also Like

தமிழ்நாடு

காலணிகளை வெறும் கைகளால் எடுக்க வைத்த தவெகவினர்: பாஜக கண்டனம்

சென்னை விம்கோ நகரில் தவெக சட்டமன்ற உறுப்பினர் அலுவலக திறப்பு விழாவில், தூய்மைப் பணியாளர்களை வெறும் கைகளால் காலணிகளை அப்புறப்படுத்த வைத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாஜக…

1 Min Read
முதல்-அமைச்சர் விஜய் த.வெ.க. கட்சி மாவட்டங்கள் உருவாக்கம் குறித்து அறிவிப்பு வெளியிடுகிறார்
தமிழ்நாடு

நிர்வாக வசதி: த.வெ.க.வில் மேலும் 27 மாவட்டங்கள் உருவாக்கம்

தமிழகத்தில் நிர்வாக வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், த.வெ.க. கட்சி சார்பில் மேலும் 27 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. முதல்-அமைச்சர் விஜய் இந்த புதிய மாவட்டங்களுக்கு செயலாளர்கள் மற்றும்…

1 Min Read
பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்து தெரிவிக்கும் படம்
தமிழ்நாடு

தேசிய விருது வென்றவர்களுக்கு பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்து

72-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் அறிவிக்கப்பட்டன. விருது வென்ற அனைவருக்கும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

1 Min Read
சென்னை உயர்நீதிமன்றம்
தமிழ்நாடு

5 தொகுதிகளில் இடைத்தேர்தல்: சென்னை ஐகோர்ட்டு அதிரடி தடை

5 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெறவிருந்த இடைத்தேர்தலை சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தடை செய்துள்ளது. தேர்தல் வழக்கு முடியும் வரை இடைத்தேர்தல் நடத்தினால் அரசியல் சாசன சிக்கல் எழும்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?