MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தமிழக முதல்வர் விஜய்க்கு விஷால் முன்வைத்த வேண்டுகோள்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தமிழக முதல்வர் விஜய்க்கு விஷால் முன்வைத்த வேண்டுகோள்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - சினிமா - தமிழக முதல்வர் விஜய்க்கு விஷால் முன்வைத்த வேண்டுகோள்

சினிமா

தமிழக முதல்வர் விஜய்க்கு விஷால் முன்வைத்த வேண்டுகோள்

Admin
Last updated: மே 10, 2026 1:54 மணி
Admin
Share
SHARE

தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள விஜய்க்கு, விஷால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழக முதல்வராக பதவியேற்றுள்ளார் விஜய். இந்த பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராகுல் காந்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் தவெக கட்சியினர், விஜய் குடும்பத்தினர் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர். இந்த விழாவில் தமிழக முதல்வராக விஜய் பேசிய பேச்சு, விஜய்யின் செல்ஃபி வீடியோ உள்ளிட்ட விஷயங்கள் இணையத்தில் ட்ரெண்ட்டாகி வருகின்றன.

மேலும், தமிழக முதல்வரான விஜய்க்கு இணையத்தில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. தற்போது தென்னிந்திய நடிகர் சங்க செயலாளரான விஷால் தனது எக்ஸ் தளத்தில், “நமது மதிப்பிற்குரிய முதல்வர், நான் எப்போதும் அன்புடன் அழைப்பது போல தளபதி விஜய் அவர்கள் தமிழ்நாட்டின் அடுத்த முதல்வராகப் பதவியேற்றதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். நமது துறையைச் சேர்ந்த ஒரு ஆளுமை அரசாங்கத்தை வழிநடத்துவதைக் காண்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் மற்றும் வருங்கால அமைச்சர்களுக்கும் நல்வாழ்த்துகள். இது நமது மாநிலத்தின் பொற்காலமாக அமையட்டும். அன்பிற்குரிய விஜய் சார், கடந்த 32 ஆண்டுகளாக எனக்கு அறிமுகமான ஒருவரை, இப்போது ‘சார்’ என்று மரியாதையுடன் அழைப்பதில் பெருமை கொள்கிறேன்.

ஒரு வாக்காளராக, உங்களிடம் பின்வரும் கோரிக்கையை முன்வைக்கிறேன்: ஒரு முதலமைச்சர் தனது இல்லத்திலிருந்து தலைமைச் செயலகத்திற்குப் புறப்படும்போது, வெயிலில் தேவையின்றி நீண்ட நேரம் நின்று கொண்டிருக்கும் பெண் காவலர்களின் நிலையை நீங்கள் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். தயவுசெய்து அவர்களுக்கு நடமாடும் கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

ஆம், நிறைவேற்றப்பட வேண்டிய தேர்தல் வாக்குறுதிகள் பல உள்ளன. ஆனால், கடந்த 30 ஆண்டுகளாக மழைநீர் தேங்கி நிற்கும் அதே நிலையிலேயே இருக்கும் சாலைகளைச் சீரமைப்பது, எப்போதுமே எட்டாக்கனியாகவே இருக்கும் மழைநீர் வடிகால் வசதிகளைக் கொண்டுவருவது போன்ற அடிப்படைத் தேவைகளின் பட்டியல், ஒரு சாமானியனின் பார்வையில் நீண்டு கொண்டே செல்கிறது.

இருப்பினும், இத்தகைய அடிப்படைப் பிரச்சினைகளில் நீங்கள் தனி கவனம் செலுத்தித் தீர்க்கும்போது, இதுவரை எந்தத் தலைவரும் செய்யாத ஒரு மகத்தான சாதனையை நீங்கள் நிகழ்த்திக் காட்டுவீர்கள். பொதுமக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் உங்கள் கடமைகளைச் செவ்வனே ஆற்ற, தேவையான நேர்மறை ஆற்றலையும் மன உறுதியையும் இறைவன் உங்களுக்கு நிறைவாக அருளட்டும்” என்று தெரிவித்துள்ளார் விஷால்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article செய்யாறு: 3 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – வாலிபர் கைது
Next Article கோட்டையில் த.வெ.க. தலைவர்… முதலமைச்சர் நாற்காலில் அமர்ந்தார் விஜய்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

SUBKO காபி நிறுவனத்தின் விற்பனை ரசீது

வாடிக்கையாளரை உருவ கேலி செய்த காபி நிறுவனம்: மன்னிப்பு கோரிய SUBKO

பெங்களூரு SUBKO காபி நிறுவனம், வாடிக்கையாளரை ரசீதில் 'குண்டான நபர்' என குறிப்பிட்டு…

ஆகஸ்ட் 23, 2026

சீனா செல்கிறார் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்: எல்லைப் பிரச்சினை விவாதம்

எல்லைப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கில், தேசிய…

ஆகஸ்ட் 23, 2026

ராகுலின் மாணவர் குரல் நிகழ்ச்சி: பாஜக நிலைகுலைந்ததாக காங்கிரஸ் விமர்சனம்

புனேவில் ராகுல் காந்தி நடத்திய மாணவர் கலந்துரையாடலை…

ஆகஸ்ட் 23, 2026

பா.ஜ.க.வில் ஜென்சி தலைமுறையினருக்காக சிறப்பு அணி: முக்கிய நிர்வாகிகள் நியமனம்

இளம் தலைமுறையினரை ஈர்க்கும் நோக்கில் பா.ஜ.க.வில் 'ஜென்சி'…

ஆகஸ்ட் 23, 2026

தேசிய விண்வெளி தினம்: பிரதமர் மோடி வாழ்த்து

ஆகஸ்ட் 23 ஆம் தேதி தேசிய விண்வெளி…

ஆகஸ்ட் 23, 2026

You Might Also Like

சினிமா

தங்கம் தென்னரசு மகள் இமயா நடிக்கும் ‘ஹார்ட்டின்’ டிரெய்லர் வெளியீடு!

முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசுவின் மகள் இமயா நடிக்கும் 'ஹார்ட்டின்' ரொமான்டிக் காமெடி திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

1 Min Read
நடிகை சுவாதி மற்றும் இயக்குநர் ஸ்ரீகாந்த் நகோத்தி
சினிமா

“சுப்பிரமணியபுரம்” நடிகை சுவாதிக்கு இரண்டாவது திருமணம்

“சுப்பிரமணியபுரம்” பட நடிகை சுவாதி, இயக்குநர் ஸ்ரீகாந்த் நகோத்தியை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இந்தத் திருமணம் எளிமையாக நடைபெற்றது.

1 Min Read
சினிமா

‘விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்’ படத்தின் ரிலீஸ் அப்டேட்

தனுஷ் நடித்த ‘வாத்தி’, துல்கர் சல்மான் நடித்த ‘லக்கி பாஸ்கர்’ போன்ற படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கத்தில், சூர்யா நடித்துள்ள படம், ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’.…

1 Min Read
திருக்குறள்-2 திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு
சினிமா

அமெரிக்காவில் ‘திருக்குறள்-2’ பட டிரெய்லர் வெளியீடு

அமெரிக்காவில் 'திருக்குறள்-2' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியானது. கே.எஸ். ரவிக்குமார் இயக்கிய இந்தப் படம் திருக்குறளின் கருத்துக்களை மையமாகக் கொண்டது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?