MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து

தமிழ்நாடு

ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து

Admin
Last updated: ஜூன் 29, 2026 5:34 மணி
Admin
Share
SHARE

கோவையில் ஆவின் பால் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை கோவை ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இனி எம்.ஆர்.பி. விலையிலேயே மாதாந்திர அட்டைத்தாரர்களுக்கும் பால் விற்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு மாதமும் 11 முதல் 25 ஆம் தேதிக்குள் ஆவின் செயலி (app) மூலம் பணம் செலுத்தி அட்டையை பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தள்ளுபடி ரத்து நடவடிக்கைக்கு பாஜக நிர்வாகி வானதி சீனிவாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், 'கோவை மாவட்டத்தில் ஆவின் பால் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.2 தள்ளுபடியானது ஜூலை 1 முதல் நிறுத்தப்படும் என்ற ஆவின் அறிவிப்பு கடும் கண்டனத்திற்குரியது. இந்தச் சலுகையை நம்பி வாழும் ஆயிரக்கணக்கான நடுத்தர மற்றும் ஏழை குடும்பங்களுக்கு இது பெரும் சுமையாக அமையும். மக்களின் அத்தியாவசியத் தேவையான பாலில் கூட சலுகையை பறிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது' என குறிப்பிட்டுள்ளார்.

எனவே, மாதாந்திர அட்டைதாரர்களுக்கான பழைய நடைமுறையையே தொடர ஆவின் நிறுவனம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த திடீர் அறிவிப்பு பல குடும்பங்களை பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆவின் நிர்வாகத்தின் இந்த முடிவு, பால் அட்டைதாரர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் ஒருபுறம் இருக்க, இந்த தள்ளுபடி ரத்து மக்களுக்கு மேலும் சுமையை அதிகரிக்கும் என்ற கவலை எழுந்துள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:AavincoimbatoreMilk Discountஆவின்கோவைபால் தள்ளுபடிவானதி சீனிவாசன்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை மையம் எச்சரிக்கை
Next Article இடைத்தேர்தலில் போட்டியிட மாட்டேன்: திருமாவளவன் விளக்கம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

உத்தரபிரதேசத்தில் சிறுத்தை தாக்கி உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு ஆறுதல்

உத்தரபிரதேசத்தில் சிறுத்தை தாக்கி 6 வயது சிறுவன் உயிரிழப்பு

உத்தரபிரதேசத்தில் சிறுத்தை தாக்கி 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை…

ஆகஸ்ட் 21, 2026

சிம் கார்டு வாங்க புதிய கட்டுப்பாடு: மத்திய அரசு அறிவிப்பு

மத்திய அரசு சிம் கார்டு வாங்குவதற்கான விதிமுறைகளை…

ஆகஸ்ட் 20, 2026

மனைவி, சகோதரியை கொன்றுவிட்டு வங்கி ஊழியர் தற்கொலை

லக்னோவில் வங்கி ஊழியர் ஒருவர், கருத்து வேறுபாடு…

ஆகஸ்ட் 20, 2026

தாய்-தந்தை நினைவுகளுடன் ராகுல் காந்தி உருக்கமான பதிவு

தனது தாயின் சுயசரிதை கோடிக்கணக்கான மக்களால் படிக்கப்பட…

ஆகஸ்ட் 20, 2026

இளைஞர்களை ஈர்க்கும் ஆர்எஸ்எஸ்: விசாகப்பட்டினத்தில் அகில இந்திய ஒருங்கிணைப்பு கூட்டம்

இளைஞர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்…

ஆகஸ்ட் 20, 2026

You Might Also Like

தமிழ்நாடு

சேலம் ரயில் சேவை மாற்றம்: பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

பெருந்துறை ரயில்வே யார்டு பகுதியில் தண்டவாளம் புதுப்பிக்கும் பணிகள் காரணமாக, எர்ணாகுளம்-டாடா நகர் மற்றும் ஆலப்புழா-தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாளை குறிப்பிட்ட ரயில்கள்…

1 Min Read
தமிழ்நாடு

அதிமுகவில் இருந்து மேலும் ஒரு எம்.எல்.ஏ ராஜினாமா: பரபரப்பு

அதிமுகவில் இருந்து மேலும் ஒரு எம்.எல்.ஏ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால், இதுவரை ராஜினாமா செய்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை…

1 Min Read
ஓ. பன்னீர்செல்வம் அரசியல் ஆலோசனை
தமிழ்நாடு

தவெகவில் இணையவில்லை: ஓபிஎஸ் தரப்பு திட்டவட்ட மறுப்பு!

தவெகவில் இணையவிருப்பதாக வெளியான செய்திகளுக்கு ஓபிஎஸ் தரப்பு திட்டவட்ட மறுப்பு தெரிவித்துள்ளது. சுயமரியாதையை விட்டுக்கொடுத்து அவசர முடிவு எடுக்க வேண்டிய அவசியமில்லை என விளக்கம்.

2 Min Read
தமிழ்நாடு

கோயம்பேடு பேருந்து நிலையத்தை மால் ஆக்கக் கூடாது: அன்புமணி வலியுறுத்தல்!

கோயம்பேடு பேருந்து நிலையத்தை வணிக மால் ஆக்கக் கூடாது என்றும், 66 ஏக்கரில் பசுமைப் பூங்கா அமைக்க வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?