MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: கருத்து மோதலே ஜனநாயகத்துக்கு அரண் – ஆ.ராசா
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: கருத்து மோதலே ஜனநாயகத்துக்கு அரண் – ஆ.ராசா
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - அரசியல் - கருத்து மோதலே ஜனநாயகத்துக்கு அரண் – ஆ.ராசா

அரசியல்

கருத்து மோதலே ஜனநாயகத்துக்கு அரண் – ஆ.ராசா

Admin
Last updated: மே 26, 2026 5:26 மணி
Admin
Share
SHARE

பெரம்பலூர் அருகே குன்னம் பகுதியில் திமுக மற்றும் விசிக கட்சியினரிடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து, திமுக எம்.பி ஆ.ராசா தனது கருத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

குன்னம் தொகுதி எம்எல்ஏ எஸ்.எஸ்.சிவசங்கருக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்குச் சென்ற திமுகவினரை, குன்னம் பேருந்து நிலையம் அருகே விசிக கட்சியினர் வழிமறித்துத் தாக்கியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தாக்குதலுக்குக் காரணம், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, விசிகவை விமர்சனம் செய்ததுதான் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து திமுக எம்.பி ஆ.ராசா தனது எக்ஸ் தள பக்கத்தில், 'ஆரோக்கியமான கருத்து மோதலே ஜனநாயகத்துக்கு அரண். கரமோதலும் களமோதலும் ஜனநாயகத்துக்கு முரண் மட்டுமல்ல; மூடத்தனம். 'வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்' என்ற கலைஞரின் முழக்கத்தை இதயத்தில் ஏந்துவோம்!' என்று பதிவிட்டுள்ளார்.

வன்முறையைத் தவிர்த்து, வறுமையை வெல்வோம் என்ற முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் முழக்கத்தை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும் என்றும், கருத்து மோதல்களே ஜனநாயகத்திற்கு வலு சேர்க்கும் என்றும், உடல் ரீதியான மோதல்கள் ஜனநாயகத்திற்கு எதிரானவை என்றும் ஆ.ராசா வலியுறுத்தியுள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Politicsஅரசியல்ஆ.ராசாதிமுகவிசிகஜனநாயகம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா: பால்குடம், அக்னிசட்டி நேர்த்திக்கடன்
Next Article தவெகவில் இணைந்த எம்எல்ஏக்கள்: பழனிசாமிக்கு தவெக பதிலடி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்

இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது

இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் 'விக்ரம்-எஸ்' இன்று ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் ஏவப்படுகிறது. இது…

ஜூலை 18, 2026

ஆந்திராவில் கொரோனா: 4 பேர் உயிரிழப்பு, 12 பேருக்கு சிகிச்சை

ஆந்திராவில் கொரோனா பாதிப்பால் 4 பேர் உயிரிழந்தனர்.…

ஜூலை 18, 2026

52 வயதில் செயற்கை கருத்தரிப்பு: குழந்தை பெற்ற பெண் – மருத்துவமனைக்கு உத்தரவு

52 வயதான பெண் செயற்கை கருத்தரிப்பு மூலம்…

ஜூலை 17, 2026

எரிபொருள் நெருக்கடியிலும் இந்திய வளர்ச்சி தடைபடவில்லை: பிரதமர் மோடி

மேற்கு ஆசியப் போர் மற்றும் எரிபொருள் விநியோக…

ஜூலை 17, 2026

பணியிடப் பாதுகாப்பு: பெண்களின் பணித்திறனுக்கு மத்திய அமைச்சர் வலியுறுத்தல்

பெண்களின் பணித்திறனை அதிகரிக்கவும், அனைவரையும் உள்ளடக்கிய தேசிய…

ஜூலை 17, 2026

You Might Also Like

தமிழ்நாடு

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு – வேல்முருகன் குற்றச்சாட்டு

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதாகவும், மக்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

1 Min Read
அரசியல்

திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி தடுக்கப்பட்டது – சிபிஎம் பெ.சண்முகம்

திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைவதைத் தடுத்து நிறுத்தியுள்ளோம் என சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்திற்கு வெளியிலிருந்து ஆதரவு அளிப்பதாக கட்சி…

2 Min Read
தமிழ்நாடு

அதிமுக கொறடா யார்? – சபாநாயகர் முடிவு எடுப்பார்: பிரபாகர்

அதிமுகவின் சட்டமன்ற கொறடா யார் என்பதில் எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி.வேலுமணி தரப்பு சபாநாயகரிடம் மனு அளித்துள்ள நிலையில், உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என சபாநாயகர்…

1 Min Read
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு

லண்டன் புறப்பட்டார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: நிர்வாக சீரமைப்புக்கு குழு அமைப்பு

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் லண்டன் புறப்பட்டார். கட்சி நிர்வாகத்தை மறுசீரமைக்க குழுக்களை அமைத்து, தொண்டர்களுக்கு உற்சாக கடிதம் எழுதியுள்ளார்.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?