MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: ஹமாஸ் தளபதி ‘தி கோஸ்ட்’ இஸ்ரேல் தாக்குதலில் கொலை!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > உலகம் > ஹமாஸ் தளபதி ‘தி கோஸ்ட்’ இஸ்ரேல் தாக்குதலில் கொலை!
உலகம்

ஹமாஸ் தளபதி ‘தி கோஸ்ட்’ இஸ்ரேல் தாக்குதலில் கொலை!

Admin
Last updated: May 17, 2026 7:28 am
Admin
Share
SHARE

இஸ்ரேல் பாதுகாப்புப் படை வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பில், ஹமாஸ் அமைப்பின் முக்கிய ராணுவ தளபதியும், அக்டோபர் 7 தாக்குதலின் மூளையாக செயல்பட்டவருமான இசுதீன் அல் ஹதாத் காசாவில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் ஹதாத்துடன் அவரது மனைவியும், 19 வயது மகளும் உயிரிழந்தனர். இவர்களது இறுதிச்சடங்கு மத்திய காசாவில் உள்ள அல் அக்ஸா சுஹதா மசூதியில் சனிக்கிழமையன்று நடைபெற்றது.

2023 அக்டோபர் 7 அன்று இஸ்ரேலுக்குள் நடத்தப்பட்ட கொடூர தாக்குதலுக்கும், பொதுமக்கள் பணயக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டதற்கும் இசுதீன் அல் ஹதாத் முக்கிய காரணமாக இருந்தார். ஹமாஸ் தலைவர் முகமது சின்வார் கடந்த மே மாதம் கொல்லப்பட்ட பிறகு, காசாவிற்கான ஹமாஸின் ராணுவத் தலைவராக இவர் பொறுப்பேற்றார். ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதங்கள் தயாரிப்பதிலும், குறிப்பாக இஸ்ரேலிய டாங்குகளைத் தாக்கும் 'யாசின் 105' ராக்கெட்டுகளை உருவாக்குவதிலும் இவர் முக்கியப் பங்காற்றியுள்ளார்.

பலமுறை இஸ்ரேலின் கொலை முயற்சிகளில் இருந்து தப்பியதால், ஹமாஸ் வட்டாரத்தில் 'தி கோஸ்ட்' என்ற புனைப்பெயருடன் அழைக்கப்பட்டார் இசுதீன் அல் ஹதாத். இவரைப் பற்றிய தகவல்களை அளிப்பவர்களுக்கு இஸ்ரேல் 7.5 லட்சம் டாலர் வெகுமதி அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, கடந்த வெள்ளிக்கிழமை காசாவில் இஸ்ரேல் நடத்திய அடுத்தடுத்த வான்வழித் தாக்குதல்களில், மூன்று பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உட்பட 7 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:GazaHamasIsraelஇஸ்ரேல்காசாபயங்கரவாதம்ஹமாஸ்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article டெல்லி vs ராஜஸ்தான்: அடுத்த சுற்றுக்கு யாருக்கு வாய்ப்பு? இன்று மோதல்!
Next Article இன்றைய ராசிபலன் 17.5.2026: வீடு வாங்கும் யோகம் யாருக்கு?
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பாகிஸ்தான் எச்சரிக்கை: ராணுவ தளபதி உபேந்திர திவிவேதி கடும் நடவடிக்கை!

இந்தியாவிற்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டால், பாகிஸ்தான் உலக வரைபடத்தில் இருக்காது என்று இந்திய…

May 17, 2026

நீட் தேர்வு மையம் மாற்றலாம் – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து…

May 17, 2026

ரூ.182 கோடி ஜிகாதி போதைப்பொருள் சிக்கியது: அமித் ஷா தகவல்

இந்தியாவில் முதல் முறையாக ரூ.182 கோடி மதிப்பிலான…

May 17, 2026

55% மதிப்பெண் எடுத்த மகனுக்கு பெற்றோர் கேக் வெட்டி கொண்டாட்டம்!

மும்பையில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 55% மதிப்பெண்…

May 17, 2026

வேலையில்லா இளைஞர்கள் குறித்து தலைமை நீதிபதி விளக்கம்: என்ன சொன்னார்?

வேலையில்லா இளைஞர்கள் குறித்து உச்ச நீதிமன்ற தலைமை…

May 17, 2026

You Might Also Like

உலகம்

இந்தியா உலக அளவில் 3வது பெரிய ஸ்டார்ட்-அப் நாடு: பிரதமர் மோடி

நெதர்லாந்தில் இந்திய வம்சாவளியினரைப் பாராட்டிய பிரதமர் மோடி, உலகளவில் இந்தியா 3வது பெரிய ஸ்டார்ட்-அப் நாடாக முன்னேறியுள்ளதாகத் தெரிவித்தார்.

1 Min Read
உலகம்

பேச்சுவார்த்தையில் ஈடுபட்டால் சரண் அடைந்து விட்டோம் என்று பொருள் அல்ல: ஈரான் ஜனாதிபதி

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல், 40 நாட்களாக நீடித்து வந்த…

1 Min Read
உலகம்

டிரம்ப்பைத் தொடர்ந்து புதின் சீனா பயணம்: முக்கியத்துவம் என்ன?

அமெரிக்க அதிபர் டிரம்ப் சீனப் பயணத்தை முடித்த நிலையில், ரஷ்ய அதிபர் புதினும் அடுத்த வாரம் சீனா செல்ல உள்ளார். இரு தலைவர்களின் சந்திப்பு உலக அரங்கில்…

1 Min Read
உலகம்

தாய்லாந்தில் பிரம்மாண்ட டைனோசர்: நாகடைட்டன் சையஃபுமென்சிஸ் கண்டுபிடிப்பு!

தாய்லாந்தில் 113 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய, தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய டைனோசர் இனமான நாகடைட்டன் சையஃபுமென்சிஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் நீளம் 90 அடி வரை இருக்கலாம்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?