MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: படிக்கல் சதத்தால் கம்பீருக்கு தலைவலி – ஸ்ரீகாந்த் கடும் எச்சரிக்கை
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: படிக்கல் சதத்தால் கம்பீருக்கு தலைவலி – ஸ்ரீகாந்த் கடும் எச்சரிக்கை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - விளையாட்டு - படிக்கல் சதத்தால் கம்பீருக்கு தலைவலி – ஸ்ரீகாந்த் கடும் எச்சரிக்கை

விளையாட்டு

படிக்கல் சதத்தால் கம்பீருக்கு தலைவலி – ஸ்ரீகாந்த் கடும் எச்சரிக்கை

Sri Prem Kumar R
Last updated: ஆகஸ்ட் 24, 2026 6:24 மணி
Sri Prem Kumar R
Share
இந்திய கிரிக்கெட் வீரர் தேவ்தத் படிக்கல் பேட்டிங் செய்யும் காட்சி
இந்திய வீரர் தேவ்தத் படிக்கல் சதம் அடித்த காட்சி
SHARE

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய வீரர் தேவ்தத் படிக்கல் சதம் அடித்து அசத்தியுள்ளார். இந்த நிலையில், சாய் சுதர்சனை நீண்ட கால மூன்றாவது விக்கெட் பேட்ஸ்மேனாக வளர்க்க விரும்பும் இந்திய அணி பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கு முன்னாள் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியா – இலங்கை அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் 167 ரன்கள் குவித்த தேவ்தத் படிக்கல், கொழும்பு டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸிலும் 117 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார். சாய் சுதர்சன் காயம் அடைந்ததால் மட்டுமே படிக்கலுக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. சாய் சுதர்சன் காயமடைந்தாலும், அவரை நீண்ட கால அடிப்படையில் 3 வது இடத்தில் களம் இறக்கவே கம்பீர் திட்டமிட்டுள்ளார். ஆனால், படிக்கலின் இந்த தொடர் சதங்கள் அணி நிர்வாகத்தின் திட்டங்களை மாற்ற வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளியுள்ளது.

இது குறித்துப் பேசிய கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், 'முதல் டெஸ்ட் போட்டியில் 167 ரன்கள் குவித்து, தற்போது மீண்டும் சதம் அடித்துள்ள படிக்கலை அணியில் இருந்து எவ்வாறு நீக்க முடியும்? கௌதம் கம்பீருக்கு வேறு வேலை இல்லை. இலங்கை, ஆப்கானிஸ்தான் போன்ற பலவீனமான அணிகளுக்கு எதிராக வென்றுவிட்டு அவர் துள்ளிக்குதிப்பார்' என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

கம்பீர் ஒரு நல்ல வீரர் மற்றும் ஆட்டத்தை நன்கு கணிப்பவர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அவர் வீரர்களுடன் இன்னும் கொஞ்சம் வெளிப்படையாகப் பேச வேண்டும். கம்பீர் முன்பு சிறந்த வீரராக இருந்தார், தற்போதும் ஆட்டத்தை நன்கு அறிவார், ஆனால் அவர் தனது முடிவுகளில் வீரர்களிடம் கூடுதல் வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும் என்றும் ஸ்ரீகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

இந்தப் போட்டியின் முதல் நாளில் தேவ்தத் படிக்கல் 193 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் 117 ரன்கள் எடுத்தார். மைதானத்தில் சுமார் 5 மணி நேரம் போராடிய அவர், இறுதியில் ஆஃப் ஸ்பின்னர் கேசரா நுவந்தா பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார். ஆரம்பத்தில் இலங்கை வீரர்கள் சோனல் தினுஷா மற்றும் கேப்டன் தனஞ்செயா டி சில்வா ஆகியோர் கொடுத்த கேட்ச் வாய்ப்புகளைத் தவறவிட்டதை அடுத்து, படிக்கல் நிதானமாக விளையாடினார்.

கேப்டன் சுப்மன் கில்லுடன் இணைந்து மூன்றாவது விக்கெட்டுக்கு 120 ரன்களும், ரவீந்திர ஜடேஜாவுடன் இணைந்து நான்காவது விக்கெட்டுக்கு 74 ரன்களும் சேர்த்து இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 300 ரன்கள் எடுக்க உதவினார்.

தொடர்ந்து அசத்தி வரும் தேவ்தத் படிக்கலின் இந்த ஆட்டம், இந்திய அணி நிர்வாகத்திற்கும், குறிப்பாக பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கும் பெரிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. சாய் சுதர்சன் இனி இந்திய அணியை விட்டு விலகி இருக்கணும் என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ராவும் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தேவ்தத் படிக்கலின் சிறப்பான ஆட்டம் இந்திய அணிக்கு சாதகமாக அமைந்துள்ளதுடன், அணி நிர்வாகத்தின் திட்டமிடலிலும் சில மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

Author

Sri Prem Kumar R

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:இந்திய அணிஇந்தியாஇலங்கைகிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்கௌதம் கம்பீர்சாய் சுதர்சன்டெஸ்ட் கிரிக்கெட்தேவ்தத் படிக்கல்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன் செய்தியாளர் சந்திப்பில் பேசுகிறார் பரந்தூர் விமான நிலையம்: விஜய் ஈகோவை கைவிட வேண்டும் – வானதி சீனிவாசன்
Next Article நடிகர் ஜி.வி. பிரகாஷ் குமார் ஜி.வி.பிரகாஷின் ‘நிஞ்சா’ படப்பிடிப்பு தொடங்கியது
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

உச்ச நீதிமன்றத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு விசாரணை

தகுதி நீக்க வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதி நீக்க விவகாரம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் இன்று…

அக்டோபர் 9, 2026

ஆயுள் தண்டனை கைதி விடுதலை: கர்நாடக டிஐஜி கைது

உச்ச நீதிமன்ற உத்தரவை போலியாக தயாரித்து ஆயுள்…

அக்டோபர் 8, 2026

தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக…

அக்டோபர் 8, 2026

பிரதமர் மோடியைப் பாராட்டி மத்திய அமைச்சரவை தீர்மானம்

பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டுகால பொதுச்சேவையைப்…

அக்டோபர் 7, 2026

பஞ்சாப் முதல்வர் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானின் சிறப்பு அதிகாரி…

அக்டோபர் 7, 2026

You Might Also Like

விளையாட்டு

ரோஹித் சர்மா அரைசதம் தவறவிட்டார்: ரஷித் கான் மாயாஜால பந்துவீச்சு

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், ரஷித் கானின் பந்துவீச்சில் போல்டான ரோஹித் சர்மா, அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அவர் 39 பந்துகளில் 48 ரன்கள்…

2 Min Read
இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் பேசுகிறார்
விளையாட்டு

சர்ஃபராஸ் கானுக்கு வாய்ப்பு? அஸ்வின் அறிவுரை!

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சர்ஃபராஸ் கானின் இடம் குறித்து அணி நிர்வாகம் அவரிடம் தெளிவாக விளக்க வேண்டும் என அஸ்வின் வலியுறுத்தியுள்ளார். துருவ் ஜூரலுக்கு முன்னுரிமை…

2 Min Read
விளையாட்டு

IPL 2026: மிட்செல் ஸ்டார்க்கை மிரள வைத்த பிரியான்ஷ் ஆர்யா.. ஐபிஎல் வரலாற்றில் புதிய உலக சாதனை

தரம்சாலா: டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணியின் இளம் தொடக்க வீரர் பிரியான்ஷ் ஆர்யா முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து…

2 Min Read
உலகம்

கச்சா எண்ணெய் விலை குறையும்: மோடியுடன் டிரம்ப் பேச்சு

பிரான்சில் ஜி7 மாநாட்டின் போது பிரதமர் மோடியை சந்தித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், கச்சா எண்ணெய் விலை குறைவது குறித்தும், இந்திய மாலுமிகளின் பாதுகாப்பு குறித்தும் பேசினார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?