MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: அதிமுகவில் இருந்து 25 எம்எல்ஏக்கள் தவெகவில் இணைவார்கள்: செங்கோட்டையன்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: அதிமுகவில் இருந்து 25 எம்எல்ஏக்கள் தவெகவில் இணைவார்கள்: செங்கோட்டையன்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - அதிமுகவில் இருந்து 25 எம்எல்ஏக்கள் தவெகவில் இணைவார்கள்: செங்கோட்டையன்

தமிழ்நாடு

அதிமுகவில் இருந்து 25 எம்எல்ஏக்கள் தவெகவில் இணைவார்கள்: செங்கோட்டையன்

Fernandez
Last updated: ஆகஸ்ட் 24, 2026 4:54 மணி
Fernandez
Share
அமைச்சர் செங்கோட்டையன் தவெக பொதுக்கூட்டத்தில் பேசுதல்
தவெக பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன்.
SHARE

அதிமுகவில் இருந்து சுமார் 25 சட்டமன்ற உறுப்பினர்கள் தவெக கட்சியில் இணைவார்கள் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தவெக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு இடையே சில நாட்களாக கருத்து வேறுபாடுகள் நிலவி வரும் சூழலில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சத்தியமங்கலத்தில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் செங்கோட்டையன், 'தற்போதுள்ள அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களில் 10 பேர் தவெக கட்சியில் இணைய தயாராக உள்ளனர். ஏற்கனவே அதிமுகவின் தற்போதைய அரசியல் சூழலை உற்றுநோக்கி, 6 சட்டமன்ற உறுப்பினர்கள் தவெகவுக்கு வந்துவிட்டனர். மேலும், அடுத்ததாக 10 சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சியில் இணைய காத்திருக்கின்றனர். மீதமுள்ளவர்கள் அடுத்த ஆறு மாதங்களுக்குள் தவெகவில் இணைந்துவிடுவார்கள். ஆக மொத்தம், அதிமுகவில் இருந்து மொத்தம் 25 சட்டமன்ற உறுப்பினர்கள் தவெக கட்சியில் இணைவார்கள்' என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், '11 முறை தேர்தலில் தோல்வியடைந்த ஒருவருக்கு, விஜய் தான் நிரந்தர முதலமைச்சர் என்பது எப்படி தெரியும்? மதிமுக கட்சி எதிர்காலத்தில் எப்படி இருக்குமோ, அதேபோல் அதிமுகவும் ஆகிவிடும். இன்னும் சில நாட்களில் சில கட்சிகளில் தலைவர்கள் மட்டுமே இருப்பார்கள், தொண்டர்கள் இருக்க மாட்டார்கள். 60 ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சிகளை, தற்போதைய முதல்வர் எதிர்க்கட்சி வரிசையில் அமர வைத்துவிட்டார். எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துகொண்டு, சட்டப்பேரவை தலைவரிடம் 'சார் சார்' என கெஞ்சும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்' என்று விமர்சித்தார்.

'இந்த கட்சி ஆறு மாதங்கள் கூட தாக்குப்பிடிக்குமா என்று பலர் கூறினார்கள். ஆனால், தவெகவின் தலைவர் விஜய் இருக்கும் வரை, அவர்தான் தமிழ்நாட்டின் நிரந்தர முதலமைச்சர். தவெக சார்பில் 108 சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றுள்ளனர். ஆளுநர் 118 சட்டமன்ற உறுப்பினர்களுடன் வர வேண்டும் என்று கூறியுள்ளார். 47 சட்டமன்ற உறுப்பினர்களை வைத்துக்கொண்டு ஒருவர் முதலமைச்சர் என்று கூறினால், 108 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட நாங்கள் சும்மா இருப்போமா? தவெகவில் 108 பேர் வெற்றி பெற்ற நிலையில், நாங்கள் மேலும் 10 பேரை கொண்டு வந்தால், இந்த அரசியல் போட்டியே முடிந்துவிடும்' என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:ADMKSengottaiyanTVEKVIJAYஅதிமுகசட்டமன்ற உறுப்பினர்கள்செங்கோட்டையன்தவெகவிஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article மாதம் ரூ.15,000 EMI-ல் வாங்கக்கூடிய கார்களின் பட்டியல் மாதம் ரூ.15,000 EMI-ல் உங்கள் கனவு கார்: சிறந்த பட்ஜெட் எஸ்யூவிகள்!
Next Article பட்டை துண்டுகள் மற்றும் பட்டை தூள் பட்டையின் தரத்தை இப்படி எளிதாக கண்டறியலாம்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் விளக்கம் அளிக்கிறார்

இவிஎம் இயந்திரங்கள் ஹேக் செய்ய முடியாது: தலைமை தேர்தல் ஆணையர்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஹேக் செய்யப்பட வாய்ப்பில்லை என்றும், அவை மிகவும் பாதுகாப்பானவை…

ஆகஸ்ட் 24, 2026

கணவனை கொடூரமாக கொன்ற மனைவி: குடலை உருவி பையில் போட்ட கொடூரம்!

சென்னையில் கணவனை கொடூரமாக கொலை செய்து, குடல்களை…

ஆகஸ்ட் 24, 2026

கர்நாடகாவில் பன்றி காய்ச்சல்: 4 ஆயிரம் பேர் பாதிப்பு!

கர்நாடகாவில் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.…

ஆகஸ்ட் 24, 2026

புதுச்சேரியில் 10 மலிவு விலைக் கடைகள் திறப்பு

புதுச்சேரியில் ஏழை, நடுத்தர மக்களைக் காக்க 10…

ஆகஸ்ட் 24, 2026

செப்.5ல் சிஜேபி பேரணி: மத்திய அரசுக்கு கண்டனம்

ஜூலை 25 வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய மத்திய…

ஆகஸ்ட் 24, 2026

You Might Also Like

ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கப் பிரதிநிதிகள் செய்தியாளர் சந்திப்பில் பேசுகின்றனர்
தமிழ்நாடு

500 ஆம்னி பேருந்துகள் அரசு கட்டணத்தில் இயங்க தயார்: உரிமையாளர்கள் அறிவிப்பு

500 ஆம்னி பேருந்துகளை அரசு கட்டணத்தில் இயக்க தயார் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். போக்குவரத்துத் துறையில் லஞ்சம் குறைந்ததே இதற்குக் காரணம் எனத் தெரிவித்துள்ளனர்.

1 Min Read
தமிழ்நாடு

தூத்துக்குடியில் டாஸ்மாக் கடை மூடல்: மக்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

தூத்துக்குடி சேர்வைக்காரன்மடம் காமராஜர்நகர் பகுதியில் டாஸ்மாக் கடை மூடப்பட்டதை கிராம மக்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினர்.

1 Min Read
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் தேர்வு தீர்மானம் குறித்த விவாதம்
தமிழ்நாடு

நீட் எதிர்ப்பு தீர்மானத்திற்கு எதிர்ப்பு: பாஜக எம்எல்ஏ வெளிநடப்பு

நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்எல்ஏ போஜராஜன் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார். இதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்தார்.

1 Min Read
தமிழ்நாடு

இயக்குநர் பாக்யராஜ் மறைவுக்கு கேரளம் முதல்வர் இரங்கல்

பிரபல இயக்குநர் பாக்யராஜ் மறைவுக்கு கேரளா முதலமைச்சர் வி.டி.சதீசன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது மறைவு தமிழ் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?