MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: குறுவை சிறப்புத்தொகுப்பு: விவசாயிகளுக்கு நிதி வழங்காதது ஏன்? – உதயநிதி ஸ்டாலின் கேள்வி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: குறுவை சிறப்புத்தொகுப்பு: விவசாயிகளுக்கு நிதி வழங்காதது ஏன்? – உதயநிதி ஸ்டாலின் கேள்வி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - குறுவை சிறப்புத்தொகுப்பு: விவசாயிகளுக்கு நிதி வழங்காதது ஏன்? – உதயநிதி ஸ்டாலின் கேள்வி

தமிழ்நாடு

குறுவை சிறப்புத்தொகுப்பு: விவசாயிகளுக்கு நிதி வழங்காதது ஏன்? – உதயநிதி ஸ்டாலின் கேள்வி

Fernandez
Last updated: ஆகஸ்ட் 21, 2026 4:54 மணி
Fernandez
Share
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்
SHARE

குறுவை சிறப்புத்தொகுப்பு அறிவிக்கப்பட்டு இரண்டு மாதங்கள் ஆகியும், அது விவசாயிகளைச் சென்றடையாதது கடும் கண்டனத்துக்குரியது என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டதாவது: "குறுவை சிறப்புத்தொகுப்பு அறிவிக்கப்பட்டு இரண்டு மாதங்கள் கடந்துவிட்ட பிறகும், விவசாயிகளை அது சென்றடையாமல் இருப்பது கடும் கண்டனத்துக்குரியது. மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ஆம் தேதி தண்ணீர் திறக்காத காரணத்தால், குறுவை சாகுபடி பொய்த்துவிட்டது. எனவே, விவசாயிகளுக்கு அரசு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்று பேரவையில் நான் பேசி இருந்தேன்.

வறட்சி நிவாரணம் குறித்து கேட்டபோது, குறுவை சிறப்புத்தொகுப்புக்காக நிதி ஒதுக்கப்பட்டது என முதலமைச்சர் விளக்கமளித்தார். ஆனால், அவர் ஒதுக்கியதாகக் கூறிய அந்த நிதியும் இன்று வரை விவசாயிகளைச் சென்றடையவில்லை. இது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. இந்த திறனற்ற அரசு இவற்றைக் கவனித்ததா? அல்லது வழக்கம்போல விவசாயிகள் பிரச்சினையில் அலட்சியம் காட்டுகிறதா?

எம்.எல்.ஏ.க்களுக்குக் கார் வாங்குவதில் காட்டும் வேகத்தை, விவசாயிகளுக்கான நிதியைக் கொண்டு சேர்ப்பதில் இந்த அரசு காட்டியிருக்க வேண்டும். விவசாயிகள் நலனில் அக்கறையின்றி தொடர்ந்து மெத்தனப் போக்கோடு நடந்து கொள்வது ஏற்புடையதல்ல. குறுவை சிறப்புத்தொகுப்பு நிதி விவசாயிகளுக்குச் சென்று சேர இந்த விவசாயிகள் விரோத அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Farmers FundKuruvai Special PackageTamil Nadu GovtUdhayanidhi Stalinஉதயநிதி ஸ்டாலின்குறுவை சிறப்புத்தொகுப்புதமிழ்நாடு அரசுவறட்சி நிவாரணம்விவசாயிகளுக்கு நிதி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article திருவனந்தபுரத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் திருவனந்தபுரத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் சேவை
Next Article நிலவின் தென் துருவத்தில் பனி நீரை ஆராயும் சீனாவின் சாங் இ-7 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் பனி நீரைத் தேடும் சீனா: சாங் இ-7 திட்டம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

டெல்லியில் சாதி இடஒதுக்கீட்டுக்கு எதிராகப் போராட்டம் நடைபெறும் காட்சி

டெல்லியில் சாதி இடஒதுக்கீட்டுக்கு எதிராகப் போராட்டம்

டெல்லி ஜந்தர் மந்தரில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு, சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டு முறையில் சீர்திருத்தங்கள்…

ஆகஸ்ட் 21, 2026

ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு தடை: அமெரிக்க ஆணையத்தின் கோரிக்கைக்கு இந்தியா கண்டனம்

ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு தடை விதிக்க அமெரிக்க அரசிடம்…

ஆகஸ்ட் 21, 2026

மும்பை – திருவனந்தபுரம் இடையே ஓணம் சிறப்பு ரயில்: முன்பதிவு நாளை தொடக்கம்

ஓணம் பண்டிகையை முன்னிட்டு மும்பை - திருவனந்தபுரம்…

ஆகஸ்ட் 21, 2026

டெல்லியில் ஒரே நாளில் 114 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு

டெல்லியில் ஆகஸ்ட் 20 அன்று 114 பேருக்கு…

ஆகஸ்ட் 21, 2026

டெல்லி போலீஸ் மீது வழக்கு: ராகுல் காந்தி போராட்டம் வெற்றி

டெல்லி ஜந்தர் மந்தரில் ஜூலை 20 அன்று…

ஆகஸ்ட் 21, 2026

You Might Also Like

தமிழ்நாடு

செய்யாறு: 3 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – வாலிபர் கைது

வெம்பாக்கம் தாலுகா நாட்டேரி கிராமத்தைச் சேர்ந்தவர் பூபதி என்ற ஷாம் (வயது 21), மாங்கால் கூட்ரோட்டில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம்…

1 Min Read
கெலவரப்பள்ளி அணையில் நுரை பொங்கி வெளியேறும் காட்சி
தமிழ்நாடு

கெலவரப்பள்ளி அணையில் 2 மாதங்களாக நுரை; அதிர்ச்சியில் விவசாயிகள்

கெலவரப்பள்ளி அணையில் கடந்த 2 மாதங்களாக நுரை பொங்கி வெளியேறி வருகிறது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நுரைகள் காற்றில் பறந்து அப்பகுதியில் விழுகின்றன.

2 Min Read
சென்னை காவல் துறையின் சிங்கப்பெண் படை காவலர்
தமிழ்நாடு

மதுபோதையில் பெண் போலீஸாரிடம் வாக்குவாதம் செய்த வக்கீல்

சென்னை: 'உதவி செய்யத்தானே சிங்கப்பெண் படையில் இருக்கீங்க' என்று கூறி, மதுபோதையில் இருந்த ஒரு வக்கீல் பெண் காவலரிடம் வாக்குவாதம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்
தமிழ்நாடு

முருகனை வடபுலத்தில் பிறந்தவர் என சித்தரித்தால் கடும் விளைவு: சீமான் எச்சரிக்கை

தமிழர் இறையோன் முருகனை வடபுலத்தில் பிறந்தவர் என சித்தரிக்கும் ஜூனியர் என்.டி.ஆர். படத்திற்கு சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். வரலாறு திரித்து சித்தரிக்கப்பட்டால் கடும் விளைவுகளை சந்திக்க…

4 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?