MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: ஐ.நா.வின் விவசாய ஸ்டார்ட்அப் முதலீடு: இந்தியாவில் புதிய ஒப்பந்தங்கள்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > பிசின்ஸ் > ஐ.நா.வின் விவசாய ஸ்டார்ட்அப் முதலீடு: இந்தியாவில் புதிய ஒப்பந்தங்கள்!
பிசின்ஸ்

ஐ.நா.வின் விவசாய ஸ்டார்ட்அப் முதலீடு: இந்தியாவில் புதிய ஒப்பந்தங்கள்!

Admin
Last updated: May 15, 2026 11:37 am
Admin
Share
SHARE

இந்திய விவசாயத் துறையில் புரட்சியை ஏற்படுத்தும் நோக்கில், ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச விவசாய வளர்ச்சிக்கான நிதியம் (IFAD) புதிய முதலீட்டுக்கு களம் இறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, அடுத்த ஆண்டில் இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களுடன் 4 முதல் 5 முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளதாக IFAD துணைத் தலைவர் டோனால் பிரவுன் அறிவித்துள்ளார். இது இந்திய விவசாயத் துறைக்கு ஒரு புதிய மைல்கல்லாக அமையவுள்ளது.

1977-ல் தொடங்கப்பட்ட IFAD அமைப்பு, உலகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் 200-க்கும் மேற்பட்ட விவசாயத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. வறுமையை ஒழிக்கும் நோக்கில் செயல்படும் இந்த அமைப்பு, முதன்முறையாக இந்தியாவின் தனியார் விவசாயத் துறையில் கால் பதிக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக, 2026 முதல் 2033 வரையிலான ஒரு வரைவுத் திட்டத்தை வகுத்துள்ளது.

IFAD-ன் கொள்கை விதிகளில் செய்யப்பட்டுள்ள திருத்தங்களின்படி, அரசு நிறுவனங்களுடன் மட்டுமல்லாமல், தனியார் நிறுவனங்களுடனும் இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் முதல் படியாக, இந்தியாவின் விவசாயம் சார்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்களுடன் கைகோர்க்க உள்ளோம். மேலும், இந்திய அரசு மற்றும் மாநில அரசுகளுடன் இணைந்து 110 லட்சம் மாவட்ட திட்டங்களில் பங்கேற்கவும் உள்ளோம். எங்களது திட்டங்களுக்கு நபார்டு அமைப்பும் நிதி உதவி வழங்க முன்வந்துள்ளது.

சிறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், கிராமங்களில் தானிய சேமிப்பு கிடங்குகள் மற்றும் உணவு பதப்படுத்தும் கூடங்களை அமைக்க திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் விவசாயிகளின் சந்தை வாய்ப்புகள் உறுதி செய்யப்படும். பருவநிலை மாற்றங்களை தாங்கி வளரும் பயிர்கள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபடுவோம். கோதுமை, நெல் போன்ற அதிக தண்ணீர் தேவைப்படும் பயிர்களுக்கு மாற்றாக சிறுதானிய சாகுபடிக்கு முக்கியத்துவம் அளிப்போம். சிறு விவசாயிகளை ஒன்றிணைத்து கூட்டுறவு சங்கங்களை அமைப்பதன் மூலம், விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பதை உறுதி செய்வோம் என IFAD துணைத் தலைவர் டோனால் பிரவுன் தெரிவித்துள்ளார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:IFADIndia AgricultureStartupsUNவிவசாயம்வேளாண் செய்திகள்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article நீட் தேர்வு ரத்து! பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை: ஸ்டாலின் கோரிக்கை
Next Article சென்னை மெட்ரோ: இனி 55 புதிய நகரும் படிக்கட்டுகள் பயணிகளுக்கு!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஆந்திராவில் 2 பல்கலைக்கழக விழாக்களில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்பு

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, ஆந்திர பிரதேச மத்திய பல்கலைக்கழகத்தின் முதல் பட்டமளிப்பு…

June 29, 2026

மாநிலங்களின் கஜானாவை நிரப்பும் மதுபான விற்பனை

பல்வேறு மாநிலங்களின் கஜானா மதுபான விற்பனை மூலம்…

June 29, 2026

ராஜஸ்தான்: ஜே.இ.இ. தேர்வுக்கு தயாரான மாணவி தற்கொலை

ராஜஸ்தானில், ஐ.ஐ.டி. கனவுடன் ஜே.இ.இ. தேர்வுக்கு தயாரான…

June 29, 2026

நேபாளத்தில் தவித்த 52 இந்திய யாத்ரீகர்கள் மீட்பு

கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரைக்கு சென்ற 52…

June 29, 2026

அயோத்தி ராமர் கோவில் வணிகமயம்: உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு

அயோத்தி ராமர் கோவில் ஆன்மிக மையமாக இருக்க…

June 29, 2026

You Might Also Like

ஆட்டோமொபைல்

புதிய வண்ணங்களில் TVS NTorq 125 ஸ்கூட்டர் அறிமுகம்!

TVS NTorq 125 ஸ்கூட்டர் இந்தியாவில் புதிய வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த அப்டேட்டான மாடல் வாடிக்கையாளர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 Min Read
ஆட்டோமொபைல்

ரூ.10 லட்சத்தில் சிறந்த 5 ஸ்டார் பாதுகாப்பு கார்கள்

ரூ.10 லட்சத்திற்குள் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் வரும் டாடா நெக்ஸான், டாடா பன்ச் இ.வி., மாருதி டிசையர் கார்கள் பற்றிய விரிவான அலசல்.

1 Min Read
பிசின்ஸ்

தங்கம் விலை மீண்டும் உயர்வு! இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,20,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை குறைந்துள்ளது.

1 Min Read
ஆட்டோமொபைல்

மஹிந்திரா 7 சீட்டர் ஹைப்ரிட் SUV: லிட்டருக்கு 25 கிமீ மைலேஜ்!

மஹிந்திரா தனது புதிய 7 சீட்டர் XUV 7XO ஹைப்ரிட் எஸ்யூவியை லிட்டருக்கு 25 கிமீ மைலேஜுடன் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?