MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: 14-08-2026 ராசிபலன்: இன்று கவனமாக இருங்கள்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: 14-08-2026 ராசிபலன்: இன்று கவனமாக இருங்கள்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - 14-08-2026 ராசிபலன்: இன்று கவனமாக இருங்கள்!

தமிழ்நாடு

14-08-2026 ராசிபலன்: இன்று கவனமாக இருங்கள்!

Fernandez
Last updated: ஆகஸ்ட் 14, 2026 7:34 காலை
Fernandez
Share
ராசிபலன் குறித்த தகவல்
இன்றைய ராசிபலன்
SHARE

ஆகஸ்ட் 14, 2026 அன்று வெளியிடப்பட்ட இன்றைய ராசிபலன் குறித்த விரிவான தகவல்கள் இதோ.

மேஷம் ராசிக்காரர்களுக்கு இன்று அனைத்து வேலைகளும் சுமுகமாக முடியும். உங்களைத் தேடி புதிய வாய்ப்புகள் வரும். உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் தாமாகவே அமையும். பொருளாதார வசதிகளில் முன்னேற்றம் ஏற்படும். புதிய வாகனங்களை வாங்கும் யோகம் உண்டு. ஆக்கபூர்வமான முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். உங்களுக்கு அதிர்ஷ்ட நிறங்களாக மஞ்சள் மற்றும் வெள்ளை நிறங்களும், அதிர்ஷ்ட எண்களாக 9 மற்றும் 3ம் அமையும்.

ரிஷபம் ராசிக்காரர்கள் எதிர்காலத்திற்குத் தேவையான முறையான சேமிப்புகளுக்குண்டான ஏற்பாடுகளை இன்று செய்வீர்கள். எதிரிகளின் தொல்லைகள் இருந்த இடம் தெரியாமல் போகும். கடின உழைப்பு உங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகளை முழுமூச்சுடன் முடிப்பீர்கள். உங்களுக்கு அதிர்ஷ்ட நிறங்களாக சிவப்பு மற்றும் அடர் நீலம் நிறங்களும், அதிர்ஷ்ட எண்களாக 4 மற்றும் 6ம் அமையும்.

மிதுனம் ராசிக்காரர்கள் இன்று உங்களது பொருட்களின் மீது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பணம் சம்பந்தமான விஷயங்களில் ஈடுபடும் போது கவனத்துடன் இருப்பது அவசியம். உங்கள் வாழ்க்கை தரம் உயரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எல்லாவற்றிலும் மனக்கவலை ஏற்பட வாய்ப்புள்ளது. வாகனத்தில் செல்லும் போது எச்சரிக்கை தேவை. உங்களுக்கு அதிர்ஷ்ட நிறங்களாக சிவப்பு மற்றும் வெளிர் நீலம் நிறங்களும், அதிர்ஷ்ட எண்களாக 5 மற்றும் 6ம் அமையும்.

கடகம் ராசிக்காரர்களுக்கு இன்று தாயின் உடல்நிலையில் கவனம் அவசியம். திட்டமிட்டபடி காரியங்களை செய்ய முடியாமல் தடங்கல்கள் ஏற்படலாம். எதிர்பாராத செலவுகள் உண்டாகும். மருத்துவச் செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உடல்நலத்தில் கவனம் தேவை. உங்களுக்கு அதிர்ஷ்ட நிறங்களாக பச்சை, மஞ்சள், நீலம் நிறங்களும், அதிர்ஷ்ட எண்களாக 2, 5, 7ம் அமையும்.

சிம்மம் ராசிக்காரர்கள் இன்று தொழில் வியாபாரத்தில் கவனமாக இருப்பது லாபத்தை அதிகரிக்க செய்யும். பணவரவு நன்றாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உங்கள் உழைப்புக்கு ஏற்ற பலன் சற்று தாமதமாக கிடைக்கும். சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. உங்களுக்கு அதிர்ஷ்ட நிறங்களாக வெள்ளை, மஞ்சள், பச்சை நிறங்களும், அதிர்ஷ்ட எண்களாக 1, 3, 5ம் அமையும்.

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். உறவினர்களின் வருகை இருக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகளின் முன்னேற்றத்தில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உங்களுக்கு அதிர்ஷ்ட நிறங்களாக இளஞ்சிவப்பு மற்றும் நீலம் நிறங்களும், அதிர்ஷ்ட எண்களாக 3, 6, 9ம் அமையும்.

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று திடீர் செலவு உண்டாகலாம். காரியங்களில் தடை தாமதம் ஏற்படலாம் என்பதால் கவனம் தேவை. அலைச்சலால் உடல் சோர்வு ஏற்படலாம். ஆன்மீக நாட்டம் மனதிற்கு நிம்மதியைத் தரும். குல தெய்வ தலங்களுக்கு சென்று வருவது மனதிற்கு அமைதியைத் தரும். கணவனின் உடல் நலத்தில் கவனம் தேவை. உங்களுக்கு அதிர்ஷ்ட நிறங்களாக ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் நிறங்களும், அதிர்ஷ்ட எண்களாக 1, 3, 5, 9ம் அமையும்.

விருச்சிகம் ராசிக்காரர்கள் இன்று உங்கள் வியாபாரத்தை சீரமைப்பதற்கு சுயமாக மேற்கொள்ளும் முயற்சிகள் நிச்சயம் வெற்றியடையும். காரிய அனுகூலம் உண்டாகும். சிந்தித்துச் செயல்படுவது நன்மை தரும். உடனிருப்பவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். லாபம் அதிகரிக்கும். விற்பனை அமோகமாகும். உங்களுக்கு அதிர்ஷ்ட நிறங்களாக மஞ்சள் மற்றும் நீலம் நிறங்களும், அதிர்ஷ்ட எண்களாக 1, 3, 9ம் அமையும்.

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று சொந்தங்கள் மூலம் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். நண்பரிகள் மற்றும் அருகிலிருப்பவர்களின் உதவியால் தொழில் முன்னேற்றம் உண்டாகும். மேலிடத்தின் ஆதரவைப் பெறுவீர்கள். ஆனால் அதன் முழுப்பலன்களையும் அனுபவிக்க இயலாத அளவிற்கு மற்றவர்களால் சிறு குறுக்கீடுகளும் தோன்றும். உங்களுக்கு அதிர்ஷ்ட நிறங்களாக மஞ்சள் மற்றும் வெள்ளை நிறங்களும், அதிர்ஷ்ட எண்களாக 3, 6, 9ம் அமையும்.

மகரம் ராசிக்காரர்களுக்கு இன்று புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உங்களின் முயற்சிகள் அனைத்தும் வெற்றிப் பாதையில் செல்லும். புதிய நட்புகளால் நல்ல வாய்ப்புகளைப் பெறுவீர்கள். சக ஊழியர்கள் உங்களுக்கு நிறைவான ஆதரவு தருவார்கள். மன நிம்மதி கிடைக்கும். உங்களுக்கு அதிர்ஷ்ட நிறங்களாக நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு நிறங்களும், அதிர்ஷ்ட எண்களாக 6, 9ம் அமையும்.

கும்பம் ராசிக்காரர்கள் இன்று உங்களுக்கு சம்பந்தமில்லாத பிரச்சனைகளில் தலையிடுவதையும் கருத்து சொல்வதையும் தவிர்த்தல் நலம். முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். செலவுகளை திட்டமிட்டு செய்வது நல்லது. புதிய காரியங்களை செய்ய துவங்குவதற்கு முன் நல்ல நேரம் பார்த்து செய்வது நல்லது. உங்களுக்கு அதிர்ஷ்ட நிறங்களாக நீலம் மற்றும் பச்சை நிறங்களும், அதிர்ஷ்ட எண்களாக 2, 7ம் அமையும்.

மீனம் ராசிக்காரர்கள் இன்று புத்துணர்வுடன் காணப்படுவீர்கள். பணவரவு கூடுதலாகும். சேமிப்பும் உயரும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பீர்கள். நண்பர்களிடையே இருந்துவந்த பிணக்குகள் நீங்கி நேசத்தோடு வாழ்வீர்கள். தடைப்பட்டுவந்த சுபகாரிய நிகழ்ச்சிகள் இனிதாக நடக்கும். உங்களுக்கு அதிர்ஷ்ட நிறங்களாக மஞ்சள் மற்றும் நீலம் நிறங்களும், அதிர்ஷ்ட எண்களாக 3, 5ம் அமையும்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:AstrologyTamil AstrologyToday Rasi Palanகடகம்கன்னிகும்பம்சிம்மம்தனுசுதுலாம்மகரம்மிதுனம்மீனம்மேஷம்ராசிபலன்ரிஷபம்விருச்சிகம்ஜோதிடம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article மஞ்சள் கிழங்குகள் மற்றும் தூள் மஞ்சளின் அற்புத நன்மைகள்: ஆரோக்கியம் முதல் அழகு வரை!
Next Article சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தின் கீழ் மகளின் எதிர்காலத்திற்கு சேமிப்பது குறித்த தகவல் மகளின் எதிர்காலத்திற்கு ரூ.72 லட்சம் சேமிப்பது எப்படி? முழு விவரம்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு

கரூர் சம்பவம்: அரசு வேலை ரத்துக்கு உச்ச நீதிமன்றம் தடை

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க தமிழக…

ஆகஸ்ட் 14, 2026

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா மருத்துவமனையில் அனுமதி

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா உடல்நலக்குறைவால்…

ஆகஸ்ட் 14, 2026

பிரதமர் மோடி வேண்டுகோள்: தேசிய உணர்வை வலுப்படுத்துவோம்

பிரிவினை துயரம் நினைவு நாளை முன்னிட்டு, நல்லெண்ணம்…

ஆகஸ்ட் 14, 2026

காவிரி நீர்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கூடுதல் மனு

காவிரி நீர் பங்கீடு தொடர்பாக, கர்நாடக அரசுக்கு…

ஆகஸ்ட் 14, 2026

ராகுல் தன்னை ஆளப் பிறந்தவராக நினைக்கிறார்: மத்திய அமைச்சர் ஜோஷி விமர்சனம்

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தன்னைத்தானே…

ஆகஸ்ட் 14, 2026

You Might Also Like

நடிகர் பாலகிருஷ்ணா மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காட்சி
தமிழ்நாடு

படப்பிடிப்பில் நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு காயம்: மருத்துவமனையில் அனுமதி

தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலக்கிருஷ்ணா 'NBK 111' படப்பிடிப்பில் விபத்துக்குள்ளானார். முழங்காலில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதி. படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தம்.

2 Min Read
தாம்பரம் அருகே கொலை சம்பவம் நடைபெற்ற இடம்
தமிழ்நாடு

தாம்பரம் அருகே செல்போன் திருட்டு: வாலிபர் அடித்துக்கொலை – நண்பர்கள் சரண்

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அருகே செல்போன் திருடியதாக நண்பர்களால் அடித்துக்கொல்லப்பட்ட வாலிபர். நண்பர்கள் 4 பேர் காவல் நிலையத்தில் சரண்.

1 Min Read
சென்னை பெருநகர காவல் ஆணையர் அமல்ராஜ் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பு
தமிழ்நாடு

லஞ்சம் வேண்டாம்: பார் உரிமையாளர்கள் மத்தியில் காவல் ஆணையர் அமல்ராஜ் பேச்சு

சென்னை பெருநகர காவல் ஆணையர் அமல்ராஜ், நட்சத்திர விடுதிகள் மற்றும் பார்களின் உரிமையாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். லஞ்சம் கொடுக்கத் தேவையில்லை என்றும், கேட்டால் புகார் அளிக்கலாம் என்றும்…

2 Min Read
ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடல் பகுதியில் உள்வாங்கிய கடல்
தமிழ்நாடு

ராமேஸ்வரத்தில் திடீரென உள்வாங்கிய கடல்: மீனவர்கள் விளக்கம்

ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடல் மற்றும் துறைமுகப் பகுதிகளில் திடீரென கடல் உள்வாங்கப்பட்டது. இது வழக்கமான நிகழ்வு என மீனவர்கள் தெரிவித்தனர்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?