MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: கோவை அரசு மருத்துவமனையில் அநியாயம்: ஆட்சியரிடம் பரபரப்பு புகார்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: கோவை அரசு மருத்துவமனையில் அநியாயம்: ஆட்சியரிடம் பரபரப்பு புகார்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - கோவை அரசு மருத்துவமனையில் அநியாயம்: ஆட்சியரிடம் பரபரப்பு புகார்

தமிழ்நாடு

கோவை அரசு மருத்துவமனையில் அநியாயம்: ஆட்சியரிடம் பரபரப்பு புகார்

Fernandez
Last updated: ஆகஸ்ட் 11, 2026 6:24 காலை
Fernandez
Share
கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் முன்பு புகார் மனு அளிக்கும் நபர்
கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கும் நபர்
SHARE

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு எச்ஐவி தொற்று ஏற்பட்டதாகக் கூறி, அப்புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் பரபரப்பு புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், குடும்பத்திற்கு இலவச மனை அல்லது வீடு வழங்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காடாம்பாடியைச் சேர்ந்த ஒருவர், தனது மகளுக்கு ஏற்பட்ட அநியாயம் குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமாரிடம் மக்கள் குறைதீர் முகாமில் நேரில் சந்தித்து புகார் மனு அளித்தார். அந்த மனுவில், 'எனக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். எனது மகளுக்கு 2018-ஆம் ஆண்டு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில், அவரது உடலில் ரத்தத்தின் அளவு குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, குழந்தையை கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தோம்.

மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில், குழந்தைக்கு ரத்தம் செலுத்தப்பட்டது. சில மாதங்களிலேயே மீண்டும் குழந்தைக்கு அடுத்தடுத்து உடல்நலப் பிரச்சனைகள் ஏற்பட்டன. மீண்டும் கோவை அரசு மருத்துவமனையில் குழந்தையை அனுமதித்தபோது, பல ரத்தப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போதுதான், குழந்தைக்கு எச்ஐவி தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இந்த செய்தி எங்களுக்குப் பெரும் அதிர்ச்சியையும், மன உளைச்சலையும் கொடுத்தது.

எங்களுக்கும், எனது மனைவிக்கும், மற்றொரு குழந்தைக்கும் பரிசோதனை செய்ததில் யாருக்கும் எச்ஐவி தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், கோவை அரசு மருத்துவமனையில் எனது குழந்தைக்குச் செலுத்தப்பட்ட ரத்தம் மூலமாகவே எச்ஐவி தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற வலுவான சந்தேகம் எழுந்தது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடமும், காவல்துறையிடமும் பல ஆண்டுகளாகப் புகார் அளித்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதை மிகுந்த வேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அரசு மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியம் மற்றும் செயல்பாடுகள் குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் ஏற்கனவே தெரியப்படுத்தியுள்ளேன். நாங்கள் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். கொடிய நோயுடன் எனது குழந்தை போராடிக் கொண்டிருக்கிறாள். எனது மனைவிக்கும் உடல்நல பாதிப்புகள் உள்ளன. இந்தச் சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு, மாவட்ட நிர்வாகம் எனது மகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மேலும், எங்கள் குடும்பத்திற்கு இலவச மனை அல்லது வீடு கட்டித் தர முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று அந்தப் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:coimbatoreDistrict CollectorGovernment HospitalHIV Infectionஅரசு மருத்துவமனைஎச்ஐவி தொற்றுகோவைபவன்குமார்புகார்மாவட்ட ஆட்சியர்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் சிவகங்கை: அனுமதியின்றி இயங்கிய 16 மழலையர் பள்ளிகள் மூடல்
Next Article இன்றைய ராசிபலன் பற்றிய அறிவிப்பு இன்றைய ராசிபலன்: குடும்பச் சிக்கல்கள் தீரும், பணவரவு கூடும்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

வயலில் புதைக்கப்பட்ட பணத்தை கரையான் அரித்த காட்சி

வயலில் புதைத்த ரூ.5 லட்சம் பணத்தை மறந்த விவசாயி – கரையான் அரித்து நாசம்

ராஜஸ்தானில் ரூ.5 லட்சத்தை வயலில் புதைத்த விவசாயி, இடத்தை மறந்து ஓராண்டு கழித்து…

ஆகஸ்ட் 11, 2026

அசாம் வெள்ளம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 100 ஆனது

அசாம் வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100 ஆக…

ஆகஸ்ட் 11, 2026

ஜார்க்கண்டில் மாணவர் பேரணி மீது தடியடி: பலர் காயம்

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில், சட்டப்பேரவையை நோக்கி பேரணி…

ஆகஸ்ட் 11, 2026

நீட் தேர்வு: மாணவர்கள் மீது நடவடிக்கை – மத்திய அரசு பொறுப்பேற்க ராகுல் காந்தி வலியுறுத்தல்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடிய…

ஆகஸ்ட் 11, 2026

நாடாளுமன்றத்தில் அமித் ஷா விளக்கம் அளிப்பார்: கிரண் ரிஜிஜு

மாணவர்கள் போராட்ட விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் மத்திய…

ஆகஸ்ட் 11, 2026

You Might Also Like

தமிழ்நாடு

முதல்வர் விஜய்க்கு நடிகர் சாந்தனு நெகிழ்ச்சி நன்றி!

நடிகர் சாந்தனு, மறைந்த தனது தந்தை கே. பாக்யராஜின் இறுதிச் சடங்கில் முதல்வர் ஜோசப் விஜய் நேரில் வந்து ஆறுதல் கூறியதோடு, அரசு மரியாதையும் செய்து வைத்ததற்கு…

1 Min Read
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
தமிழ்நாடு

அதிமுக வெற்றிக்கு பாமகவே காரணம் – அன்புமணி ராமதாஸ்

பாமகவின் 38-ஆம் ஆண்டு தொடக்க விழா நெருங்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதிமுக வெற்றிக்கு பாமகவே காரணம் என்றும், சமூகநீதி,…

4 Min Read
சத்யபாமா மற்றும் நடிகர் விஜய் ஆகியோர் மேடையில் அமர்ந்திருக்கும் காட்சி
தமிழ்நாடு

திமுகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க இபிஎஸ் திட்டம்: சத்யபாமா குற்றச்சாட்டு

அதிமுகவில் இருந்து விலகி த.வெ.கவில் இணைந்த சத்யபாமா, எடப்பாடி பழனிசாமி திமுகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க திட்டமிட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு.

2 Min Read
ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் பேசுகிறார்
தமிழ்நாடு

தொகுதி மறுவரையறை: ராகுல் காந்தி கடும் எதிர்ப்பு

மாமல்லபுரத்தில் காங்கிரஸ் பயிற்சி நிறைவு விழாவில் பங்கேற்ற ராகுல் காந்தி, தொகுதி மறுவரையறையை ஆதரிப்பவர்கள் எட்டப்பர்கள் என கடுமையாக விமர்சித்தார். இது மக்களின் அதிகாரத்தை பறிக்கும் செயல்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?