MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: கை விலங்குடன் தப்பிய ரவுடி: காதலி மூலம் சினிமா பாணியில் பிடித்த போலீஸ்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: கை விலங்குடன் தப்பிய ரவுடி: காதலி மூலம் சினிமா பாணியில் பிடித்த போலீஸ்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - கை விலங்குடன் தப்பிய ரவுடி: காதலி மூலம் சினிமா பாணியில் பிடித்த போலீஸ்!

தமிழ்நாடு

கை விலங்குடன் தப்பிய ரவுடி: காதலி மூலம் சினிமா பாணியில் பிடித்த போலீஸ்!

Admin
Last updated: மே 14, 2026 8:20 காலை
Admin
Share
SHARE

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுக காவல் நிலையத்தில் இருந்து கை விலங்குடன் தப்பித்த சரித்திரப் பதிவேடு குற்றவாளி அபிஷேக்கை, அவரது காதலியை வைத்து சினிமா பாணியில் போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை திடீர் நகர் பகுதியைச் சேர்ந்த அபிஷேக் (19 வயது) மீது கொலை, கொலை முயற்சி, கஞ்சா கடத்தல் என பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 11 ஆம் தேதி காசிமேடு பகுதியில் சுற்றித்திரிந்தபோது தனிப்படை போலீசாரால் பிடிக்கப்பட்டு, காசிமேடு மீன்பிடி துறைமுக காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். அப்போது, போலீசார் சற்று அசந்த நேரத்தில், கை விலங்குடன் தப்பித்து தலைமறைவானார்.

தப்பித்த அபிஷேக், விம்கோ நகரில் உள்ள நண்பர் வீட்டில் தங்கி, அங்கிருந்து ஒரு பையையும், செல்போனையும் பெற்றுக்கொண்டு கோயம்பேடு வழியாக புதுச்சேரிக்கு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. தனிப்படை போலீசார், அபிஷேக் பயன்படுத்திய செல்போனை தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது, அவர் எண்ணூர் பகுதியைச் சேர்ந்த தனது கள்ளக்காதலியுடன் அடிக்கடி பேசி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, போலீசார் அந்த பெண்ணின் உதவியுடன் அபிஷேக்கை தொடர்புகொண்டு, உடனடியாக சென்னைக்கு வருமாறு அழைத்துள்ளனர். காதலி மீதுள்ள நம்பிக்கையில், புதுச்சேரியில் இருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு அபிஷேக் வந்துள்ளார். அங்கு மறைந்திருந்த தனிப்படை போலீசார், பேருந்தில் இருந்து இறங்கிய அபிஷேக்கை சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். காவல் நிலையத்தில் இருந்து கை விலங்குடன் தப்பித்த ரவுடியை, காதலி மூலம் சினிமா பாணியில் போலீசார் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:arrestChennaicrimepoliceTamil Nadu
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தமிழகத்தைக் காக்கும் வலிமை நமக்கே! – ஸ்டாலின் உறுதி
Next Article குதிரை பேரத்தில் விஜய் ஈடுபடவில்லை – வைகோ கருத்து
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பேருந்து ஓட்டுநருடன் தப்பிச் செல்லும் பிரபல யூடியூபர் அகில் என்.ஆர்.டி-யின் மனைவி மேகா

பிரபல யூடியூபர் மனைவி ஓட்டம்: சிசிடிவி காட்சிகள் வெளியீடு

கேரளாவில் பிரபல யூடியூபர் அகில் என்.ஆர்.டி-யின் மனைவி மேகா, பேருந்து ஓட்டுநருடன் பணம்,…

ஆகஸ்ட் 12, 2026

வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை மசோதா: நாடாளுமன்ற குழுவுக்கு அனுப்ப அரசு முடிவு

வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தில் (FCRA) திருத்தங்கள்…

ஆகஸ்ட் 12, 2026

வெளிநாட்டு நன்கொடைகளுக்கு கட்டுப்பாடு: எஃப்சிஆர்ஏ மசோதா ஜேபிசி-க்கு பரிந்துரை

வெளிநாட்டு நன்கொடைகளுக்கு கட்டுப்பாடு விதிக்கும் எஃப்சிஆர்ஏ மசோதாவை…

ஆகஸ்ட் 12, 2026

விவசாயிகளிடமிருந்து ரூ.10-க்கு பசு சிறுநீர் வாங்கும் உ.பி. அரசு

உத்தரப் பிரதேச அரசு, விவசாயிகளிடமிருந்து பசு சிறுநீரை…

ஆகஸ்ட் 12, 2026

குருவாயூர் கோவிலில் 377 திருமணங்கள்: முன்பதிவு அமோகம்!

கேரளாவின் குருவாயூர் கோவிலில் ஆகஸ்ட் 23 அன்று…

ஆகஸ்ட் 12, 2026

You Might Also Like

ஓ. பன்னீர்செல்வம் அரசியல் ஆலோசனை
தமிழ்நாடு

தவெகவில் இணையவில்லை: ஓபிஎஸ் தரப்பு திட்டவட்ட மறுப்பு!

தவெகவில் இணையவிருப்பதாக வெளியான செய்திகளுக்கு ஓபிஎஸ் தரப்பு திட்டவட்ட மறுப்பு தெரிவித்துள்ளது. சுயமரியாதையை விட்டுக்கொடுத்து அவசர முடிவு எடுக்க வேண்டிய அவசியமில்லை என விளக்கம்.

2 Min Read
லைஃப் ஸ்டைல்

புனித அந்தோணியர் ஆலய திருவிழாவில் இந்துக்கள் சீர்வரிசை எடுத்துச் சென்றனர்

புனித அந்தோணியர் ஆலய திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த கிறிஸ்தவர்கள் மற்றும் இந்துக்கள் பங்கேற்றனர். இந்துக்கள் சீர்வரிசை எடுத்துச் சென்று மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தினர்.

0 Min Read
சாதி சான்றிதழ் வழங்கும் அலுவலகம் அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரி
தமிழ்நாடு

2 நாட்களில் சாதி சான்றிதழ்: புதிய உத்தரவு வெளியீடு!

ஆதிதிராவிடர்களுக்கு 2 நாட்களிலும், பழங்குடியின மக்களுக்கு ஒரு வாரத்திலும் சாதிச் சான்றிதழ் வழங்க சமூகநீதித்துறை உத்தரவிட்டுள்ளது. கால தாமதம் செய்தால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

2 Min Read
பாலியல் தொந்தரவு புகாரில் கைது செய்யப்பட்ட மருத்துவர்
தமிழ்நாடு

சென்னையில் செவிலியரிடம் தவறாக நடக்க முயன்ற மருத்துவர் கைது

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இளம் செவிலியரிடம் தவறாக நடக்க முயன்றதாக 60 வயது மருத்துவர் கைது செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட செவிலியர் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?