MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தவெக அரசுக்கு எதிராக வாக்களிப்போம் – எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் பேட்டி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தவெக அரசுக்கு எதிராக வாக்களிப்போம் – எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் பேட்டி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - தவெக அரசுக்கு எதிராக வாக்களிப்போம் – எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் பேட்டி

தமிழ்நாடு

தவெக அரசுக்கு எதிராக வாக்களிப்போம் – எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் பேட்டி

Admin
Last updated: மே 12, 2026 8:58 மணி
Admin
Share
SHARE

சட்டப்பேரவை சபாநாயகரை சந்தித்த பிறகு, எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களான எம்.எல்.ஏ.க்கள் ஓ.எஸ். மணியன் மற்றும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:

'பல்வேறு சவால்கள் வந்தபோதிலும், கடந்த நான்கு ஆண்டுகளாக எடப்பாடி பழனிசாமி சிறப்பான ஆட்சி வழங்கினார். அவர்தான் அதிமுகவைக் காத்தவர். கட்சிக்கு ஏற்பட்ட பல சோதனைகளை எதிர்கொண்டு எடப்பாடி வெற்றி கண்டார். தேர்தல் சமயத்தில் 'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற முழக்கத்துடன் அவர் பயணம் மேற்கொண்டார்.

எடப்பாடி பழனிசாமிதான் அதிமுகவின் சட்டமன்றக் கட்சித் தலைவர். இதை உறுதிப்படுத்தும் வகையில், அதிமுகவின் 47 எம்.எல்.ஏ.க்களும் கையெழுத்திட்ட கடிதத்தை சபாநாயகரிடம் அளித்துள்ளோம்.

அதிமுக திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதாக சி.வி. சண்முகம் அவதூறான, தவறான தகவலைப் பரப்பியுள்ளார். தனது சொந்த லாபத்துக்காகவும், எம்.எல்.ஏ.க்களைத் தன் பக்கம் இழுப்பதற்காகவும் அவர் இப்படி அவதூறு பேசி வருகிறார். அமைச்சர் ஆக வேண்டும் என்ற ஆசையில்தான் சி.வி. சண்முகம் இப்படிப் பேசுகிறார்.

அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற ஆசைதான் அவர்களை இப்படிப் பேசத் தூண்டுகிறது. அதிமுகவில் பிளவு ஏற்படுவதை முதலமைச்சர் விஜய் ஆதரிக்க மாட்டார் என்று நம்புகிறோம்' என்றனர்.

அதன்பின்னர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், 'நான்தான் அதிமுகவின் கொறடா. எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின்படி, சட்டப்பேரவையில் தவெக அரசு மீது நாளை நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக உறுப்பினர்கள் எதிராக வாக்களிப்பார்கள். கட்சியின் உத்தரவுக்கு மாறாக வாக்களிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவித்தார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஐபிஎல் 2026: பிளேஆஃப் போட்டி – 7 அணிகள் களத்தில்; சிஎஸ்கே நிலை என்ன? ஆரஞ்சு, பர்பிள் தொப்பி நிலவரங்கள்
Next Article தனது முன்னாள் ஆசிரியருக்கு கார் ஓட்டிச் சென்ற அதிபர் புதின்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம்

பிரதமர் மோடியைப் பாராட்டி மத்திய அமைச்சரவை தீர்மானம்

பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டுகால பொதுச்சேவையைப் பாராட்டி மத்திய அமைச்சரவை தீர்மானம்…

அக்டோபர் 7, 2026

பஞ்சாப் முதல்வர் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானின் சிறப்பு அதிகாரி…

அக்டோபர் 7, 2026

விமானப் படை புதிய தளபதி: அசுதோஷ் தீட்சித் நியமனம்

இந்திய விமானப் படையின் புதிய தளபதியாக ஏர்…

அக்டோபர் 7, 2026

நீட் முதுநிலை மருத்துவ சேர்க்கை: 3 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு

நீட் முதுநிலை மருத்துவ சேர்க்கை தொடர்பாக, வரும்…

அக்டோபர் 7, 2026

தேர்தல் ஆணையம் விவகாரத்தில் காங். மீது ஸ்மிருதி இரானி விமர்சனம்

தேர்தல் தோல்விகளுக்கு சுயபரிசோதனை செய்யாமல், தேர்தல் ஆணையத்தின்…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

தமிழ்நாடு

வைகாசி அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீர்த்தத்தில் பக்தர்கள் புனித நீராடல்

வைகாசி அமாவாசையையொட்டி ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். ராமநாதசுவாமி கோயிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளிலும் நீராடினர்.

1 Min Read
மத்திய பிரதேச மாநில சட்டப்பேரவை கட்டிடம்
தமிழ்நாடு

மத்திய பிரதேசத்தில் லிவ்-இன் உறவுகளுக்கு புதிய சட்டம்: பதிவு செய்யாவிட்டால் சிறை!

மத்திய பிரதேசத்தில் விரைவில் அமல்படுத்தப்பட உள்ள பொது சிவில் சட்டத்தின் கீழ், பதிவு செய்யப்படாத லிவ்-இன் உறவுகளுக்கு 3 மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

2 Min Read
சென்னையில் மின் தடை குறித்த அறிவிப்பு
தமிழ்நாடு

சென்னையில் நாளை மின் தடை: பாதிக்கும் பகுதிகள் அறிவிப்பு

சென்னையில் நாளை பராமரிப்புப் பணிகள் காரணமாக பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும். இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

1 Min Read
முதலமைச்சர் விஜய் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை
தமிழ்நாடு

வடகிழக்கு பருவமழை: முதல்வர் விஜய் நாளை ஆலோசனை

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விஜய் நாளை முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில், டெல்டா மற்றும் கடலோர…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?