MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ஐபோன் ஆர்டருக்கு எண்ணெய் பாட்டில்: பிளிப்கார்ட்டுக்கு ரூ.1.81 லட்சம் அபராதம்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ஐபோன் ஆர்டருக்கு எண்ணெய் பாட்டில்: பிளிப்கார்ட்டுக்கு ரூ.1.81 லட்சம் அபராதம்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - ஐபோன் ஆர்டருக்கு எண்ணெய் பாட்டில்: பிளிப்கார்ட்டுக்கு ரூ.1.81 லட்சம் அபராதம்!

தமிழ்நாடு

ஐபோன் ஆர்டருக்கு எண்ணெய் பாட்டில்: பிளிப்கார்ட்டுக்கு ரூ.1.81 லட்சம் அபராதம்!

Fernandez
Last updated: ஜூலை 25, 2026 7:42 காலை
Fernandez
Share
நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு
நுகர்வோர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
SHARE

மும்பையைச் சேர்ந்த ஒருவர், கடந்த 2023 ஏப்ரலில், பிளிப்கார்ட் இணையதளத்தில் சுமார் 1.11 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஐபோன் 14 ப்ரோ மொபைல் போனை ஆர்டர் செய்துள்ளார். ஆனால், அவருக்கு வந்த பார்சலில் ஐபோன் பதிலாக, தாடி பராமரிக்கும் எண்ணெய் பாட்டில் மற்றும் சில பொருட்கள் மட்டுமே இருந்துள்ளன. இதுகுறித்து பிளிப்கார்ட் நிறுவனத்திடம் முறையிட்டபோதும், உரிய தீர்வு கிடைக்காததால், பாதிக்கப்பட்ட நுகர்வோர் மும்பை மாவட்ட நுகர்வோர் கமிஷனில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் கமிஷன், பிளிப்கார்ட் நிறுவனத்தின் செயல் நியாயமற்றது என்றும், வாடிக்கையாளரின் புகாருக்கு உரிய தீர்வு வழங்காமல் தட்டிக்கழித்ததாகவும் கூறியுள்ளது. நுகர்வோர் தரப்பில் உடனடியாக புகார் அளிக்கப்பட்டும், தவறான பார்சல் திரும்பப் பெறப்படவில்லை, பணமும் திருப்பி அளிக்கப்படவில்லை என்பது உறுதியானதால், கமிஷன் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

அதன்படி, வாடிக்கையாளர் செலுத்திய அசல் தொகையான 1.11 லட்சம் ரூபாயை, 2023 ஏப்ரல் முதல் ஆண்டுக்கு 9 சதவீத வட்டியுடன் பிளிப்கார்ட் நிறுவனம் திருப்பித் தர வேண்டும். மேலும், வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக 50,000 ரூபாயும், நீதிமன்ற வழக்கு செலவுக்காக 20,000 ரூபாயும் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மொத்தமாக, 1.11 லட்சம் ரூபாய் அசல் தொகை, அதற்கான வட்டி, 50,000 ரூபாய் மன உளைச்சல் இழப்பீடு, மற்றும் 20,000 ரூபாய் வழக்கு செலவு என மொத்தம் சுமார் 1.81 லட்சம் ரூபாய்க்கு மேல் பிளிப்கார்ட் மற்றும் அதன் விற்பனையாளரான இன்டர்நேஷனல் வேல்யூ ரீடெய்ல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இணைந்து பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு, உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 45 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்றும் நுகர்வோர் கமிஷன் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. இந்த தீர்ப்பு, ஆன்லைன் வர்த்தகத்தில் வாடிக்கையாளர் சேவை மற்றும் நேர்மை குறித்த முக்கிய கேள்விகளை எழுப்பியுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Consumer CourtFlipkartiPhoneOnline Shoppingஆன்லைன் ஷாப்பிங்ஐபோன்நுகர்வோர் நீதிமன்றம்பிளிப்கார்ட்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article கோடைக்காலத்தில் ஏசி பயன்படுத்தும் நபர் கோடை வெயில்: ஏசி பயன்படுத்துவோர் கவனிக்க வேண்டியவை!
Next Article தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா டெல்லி மாணவர்களுக்கு தவெக துணை நிற்கும் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உறுதி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ததை கொண்டாடும் சிஜேபி போராட்டக்காரர்கள்

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா: சிஜேபி களத்தில் கொண்டாட்டம்

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதைத்…

ஜூலை 25, 2026

ஜூலை 20 போராட்டம்: 130 காவலர்கள், 65 மாணவர்கள் காயம்

ஜூலை 20 அன்று நாடாளுமன்றத்தை நோக்கிய பேரணியில்…

ஜூலை 25, 2026

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கேவுக்கு டைபாய்டு காய்ச்சல்

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கே…

ஜூலை 25, 2026

டெல்லியில் 18 மெட்ரோ நிலையங்கள் தொடர்ந்து மூடல்

டெல்லியில் 18 மெட்ரோ ரயில் நிலையங்கள் அடுத்த…

ஜூலை 25, 2026

மாணவர் போராட்டங்களுக்கு மத்தியில் மோகன் பாகவத் கருத்து

இன்றைய தலைமுறையினர் கேள்விகள் கேட்பதில் ஆர்வம் கொண்டவர்கள்.…

ஜூலை 25, 2026

You Might Also Like

தமிழ்நாடு

19 மாவட்டங்களில் இன்று காலை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் 19 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

1 Min Read

மாதம் ₹3000 உதவித்தொகை: யாருக்கெல்லாம் கிடைக்கும்?

மத்திய அரசின் புதிய திட்டத்தின் கீழ், நிறுவனங்கள் புதிய பணியாளர்களை நியமிக்கும்போது மாதம் ₹3,000 வரை ஊக்கத்தொகை பெறலாம். உற்பத்தித் துறைக்கு 4 ஆண்டுகள் வரை சலுகை…

2 Min Read
டெல்லி செங்கோட்டை
தமிழ்நாடு

டெல்லி செங்கோட்டைக்கு வெடிகுண்டு மிரட்டல்: பரபரப்பில் போலீசார்

டெல்லி செங்கோட்டைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சோதனையில் வெடிகுண்டு எதுவும் கண்டெடுக்கப்படவில்லை.

1 Min Read
திருப்பத்தூர் அரசு சந்தன மர விற்பனை கிடங்கு
தமிழ்நாடு

திருப்பத்தூர் சந்தன மர கிடங்கில் ரூ.50 மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் திருட்டு

திருப்பத்தூரில் அரசுக்கு சொந்தமான சந்தன மர விற்பனை கிடங்கில் இருந்து சுமார் ரூ.50 மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் திருடப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல்துறை…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?