MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: வங்கதேச எல்லையில் வேலி அமைக்க நிலம் ஒதுக்க மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி ஒப்புதல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: வங்கதேச எல்லையில் வேலி அமைக்க நிலம் ஒதுக்க மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி ஒப்புதல்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - வங்கதேச எல்லையில் வேலி அமைக்க நிலம் ஒதுக்க மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி ஒப்புதல்

இந்தியா

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க நிலம் ஒதுக்க மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி ஒப்புதல்

Admin
Last updated: மே 12, 2026 11:56 காலை
Admin
Share
SHARE

கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி, தனது முதல் அமைச்சரவைக் கூட்டத்தில், வங்கதேச எல்லையில் ஊடுருவலைத் தடுப்பதற்காக வேலி அமைக்கத் தேவையான நிலத்தை எல்லைப் பாதுகாப்புப் படைக்கு (பிஎஸ்எஃப்) வழங்க ஒப்புதல் அளித்தார்.

பாஜகவைச் சேர்ந்த சுவேந்து அதிகாரி மேற்கு வங்கத்தின் புதிய முதல்வராக கடந்த 9-ஆம் தேதி பொறுப்பேற்றார். இதனைத் தொடர்ந்து, அவரது தலைமையிலான முதல் அமைச்சரவைக் கூட்டம் நேற்று கொல்கத்தாவில் நடைபெற்றது. அவரோடு பதவியேற்ற ஐந்து அமைச்சர்களும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். வங்கதேச ஊடுருவல் பிரச்சனையை மையப்படுத்தியே பாஜக தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டது. இதன் காரணமாக, முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே ஊடுருவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

வங்கதேச எல்லையில் வேலி அமைப்பதற்குத் தேவையான நிலத்தை, எல்லைப் பாதுகாப்புப் படைக்கு 45 நாட்களுக்குள் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. அத்துடன், மேற்கு வங்கத்தில் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணியை உடனடியாகத் தொடங்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் சுவேந்து அதிகாரி, எல்லைப்புற மாவட்டங்களில் ஊடுருவல் அதிகரித்து வருவதாகத் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், "இதன் காரணமாக, எல்லையில் வேலி அமைப்பதற்கான நிலத்தை 45 நாட்களுக்குள் எல்லைப் பாதுகாப்புப் படையிடம் வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. திரிணமூல் காங்கிரஸ் அரசு நிறுத்தி வைத்திருந்த மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிக்கும் தற்போது ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ஆசிரியர் பணிகளுக்கு விண்ணப்பிக்க 5 ஆண்டு வயது வரம்பு தளர்வு அளிப்பதாக தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தோம். அதற்கும் தற்போது அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது" என்று கூறினார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article நடிகை ரவீணா ரவிக்கு மலையாள இயக்குநருடன் திருமணம்
Next Article சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ படப்பிடிப்பு அடுத்த வாரம் ஆரம்பம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி

தேர்தல் ஆணையம் விவகாரத்தில் காங். மீது ஸ்மிருதி இரானி விமர்சனம்

தேர்தல் தோல்விகளுக்கு சுயபரிசோதனை செய்யாமல், தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை காங்கிரஸ் கேள்விக்குள்ளாக்குவது அவமானகரமானது…

செப்டம்பர் 29, 2026

ரஷ்யா-இஸ்ரேல் வேலை மோசடி: ரூ.40 லட்சம் மோசடியில் முக்கிய நபர் கைது

ரஷ்யா, இஸ்ரேல் வேலைவாய்ப்பு பெயரில் 41 இளைஞர்களிடம்…

செப்டம்பர் 29, 2026

பெங்களூருவில் நடுரோட்டில் ஆட்டோ டிரைவர்-பெண்கள் வாக்குவாதம்: வைரல் வீடியோ

பெங்களூரு ஹெச்எஸ்ஆர் லேஅவுட் பகுதியில் ஆட்டோ வாடகை…

செப்டம்பர் 29, 2026

காதலன் இறந்த துயரம்: இளம்பெண் தற்கொலை

தெலுங்கானா மாநிலத்தில் காதலன் இறந்த துக்கத்தில் இளம்பெண்…

செப்டம்பர் 29, 2026

பணம் கேட்டு தொல்லை: பெண்ணை துண்டு துண்டாக வெட்டிய கறிக்கடைக்காரர்!

சென்னையில் பணம் கேட்டு தொல்லை தந்த பெண்ணை…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

பெங்களூரு விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட தங்கம்
இந்தியா

சிங்கப்பூரில் இருந்து பெங்களூருவுக்கு கடத்தப்பட்ட ரூ.2 கோடி தங்கம் பறிமுதல்

சிங்கப்பூரில் இருந்து பெங்களூருவுக்கு கடத்த முயன்ற 2 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். தங்கத்தை பெல்ட் ஊக்குகள்…

2 Min Read
மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தல்
இந்தியா

பேச்சுவார்த்தைக்கு அழைப்பு: மத்திய அரசு மீண்டும் சிஜேபிக்கு அழைப்பு

மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், ஜம்மு காஷ்மீரில் உள்ள சிஜேபி அமைப்பினரை பேச்சுவார்த்தைக்கு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார். எந்த நேரத்திலும், எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேச்சுவார்த்தைக்கு தயார்…

1 Min Read
இந்தியா

பெங்களூருவில் சாதி பாகுபாடு காரணமாக‌ பட்டியலின போலீஸாருக்கு வாடகை வீடு தர மறுப்பு

பெங்களூரு: கர்​நாடக காவல் துறை​யில் பணி​யாற்​றும் பட்​டியலின மற்​றும் பழங்​குடி​யின போலீ​ஸாருக்​கும் வீடு வாடகைக்கு தர மறுக்​கப்​படு​வ​தாக சம்​பந்​தப்​பட்ட வகுப்பை சேர்ந்த போலீ​ஸார், கர்​நாடக போலீஸ் ட

1 Min Read
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்
இந்தியா

கேரள மதகுருவின் கருத்துக்களுக்கு முதலமைச்சர் கண்டனம்

கேரளாவில் நடைபெற்ற மாநாட்டில் பெண்களைப் பற்றி மதகுரு தெரிவித்த கருத்துக்களுக்கு முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது போன்ற பிற்போக்குத்தனமான கருத்துக்களை ஏற்க முடியாது என…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?