MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ஜிம்பாப்வே கேப்டன் ராசாவின் மறைமுக எச்சரிக்கை; 4 ரன்னில் சிக்கினார்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ஜிம்பாப்வே கேப்டன் ராசாவின் மறைமுக எச்சரிக்கை; 4 ரன்னில் சிக்கினார்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - விளையாட்டு - ஜிம்பாப்வே கேப்டன் ராசாவின் மறைமுக எச்சரிக்கை; 4 ரன்னில் சிக்கினார்!

விளையாட்டு

ஜிம்பாப்வே கேப்டன் ராசாவின் மறைமுக எச்சரிக்கை; 4 ரன்னில் சிக்கினார்!

Sri Prem Kumar R
Last updated: ஜூலை 23, 2026 5:53 மணி
Sri Prem Kumar R
Share
ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரர் சிக்கந்தர் ராசா பேட்டிங் செய்யும் காட்சி
ஜிம்பாப்வே கேப்டன் சிக்கந்தர் ராசா
SHARE

இந்திய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி தடுமாறி வருகிறது. இந்த தொடருக்கு முன்பாக இந்திய அணி தொடர்ந்து ஆறு டி20 போட்டிகளில் தோல்வியை தழுவியது.டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணி அதன் பிறகு நடைபெற்ற அயர்லாந்துக்கு எதிரான இரண்டு டி20 போட்டிகளிலும் இங்கிலாந்துக்கு எதிராக நான்கு டி20 போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியை தழுவியது.

இந்த சூழலில் ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த ஜிம்பாப்வே அணி கேப்டன் சிக்கந்தர் ராசா, இந்திய அணிக்கு மறைமுகமாக ஒரு எச்சரிக்கை விடுத்தார். இந்திய அணி உலக சாம்பியன் ஆக இருந்தாலும், தற்போது அந்த அணியில் பல மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன. நாங்களும் அண்மையில் சிறப்பாக விளையாடி வருகிறோம். இதனால் இந்த போட்டி இரு அணிகளுக்கும் கடும் சவாலாக இருக்கும். நிச்சயம் இந்தியாவுக்கு சாதகமாக ஒருதலைப்பட்சமாக இருக்காது என்று அவர் கூறியிருந்தார்.

இந்திய அணிக்கு சிக்கந்தர் ராசா மறைமுக வார்னிங் விட்டிருந்த நிலையில், முதல் டி20 போட்டியில் மாயங் யாதவ், அசோக் சர்மா மற்றும் பிரின்ஸ் யாதவ் ஆகியோர் அபாரமாக பந்துவீசி அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி ஜிம்பாப்வேவிற்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். இதனால் பவர் பிளேவில் ஜிம்பாப்வே அணி வெறும் 26 ரன்களை சேர்ப்பதற்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இந்த தருணத்தில் ஜிம்பாப்வே அணி கேப்டன் சிக்கந்தர் ராசா களத்திற்கு வந்து பொறுமையாக விளையாடினார். எனினும், அவரும் இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள தடுமாறினார். ஒரு கட்டத்திற்கு மேல் பவர்பிளே முடிந்தவுடன் சிவம் துபே பந்து வீச வந்தார்.

அவருடைய பந்துவீச்சில் பெரிய ஷாட்கள் ஆடி ரன்களை சேர்க்கலாம் என நினைத்து சிக்கந்தர் ராசா அடித்த ஆட முற்பட்டபோது, பவுண்டரி லைனில் நின்று கொண்டிருந்த சூரியான்ஸ் செட்ஜே பந்தை கேட்ச் பிடித்தார். இதனால் சிக்கந்தர் ராசா 7 பந்துகளை எதிர்கொண்ட நிலையில் வெறும் 4 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இதன் மூலம் 32 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து ஜிம்பாப்வே அணி தடுமாறியது. இந்தியாவுக்கு மறைமுக வார்னிங் கொடுத்த சிக்கந்தர் ராசா, வெறும் 4 ரன்னில் ஆட்டம் இழந்து விட்டதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது ஜிம்பாப்வே அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.

இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் மாயங் யாதவ், அசோக் சர்மா மற்றும் பிரின்ஸ் யாதவ் ஆகியோர் ஜிம்பாப்வேயின் தொடக்க வீரர்களை விரைவில் வீழ்த்தி இந்திய அணிக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தினர். இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஜிம்பாப்வே அணி கேப்டனின் எச்சரிக்கையை மீறி, இந்திய அணி தனது ஆதிக்கத்தை முதல் போட்டியிலேயே நிலைநாட்டியுள்ளது. இது தொடரின் அடுத்தடுத்த போட்டிகளிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Author

Sri Prem Kumar R

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:இந்திய அணிஇந்தியாசிக்கந்தர் ராசாசிவம் துபேடி20மாயங் யாதவ்ஜிம்பாப்வேஜிம்பாப்வே அணி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article செயற்கைக்கோள் மூலம் கண்டறியப்பட்ட பிரம்மாண்ட மழை மேகம் 10,000 கி.மீ. பரந்த ராட்சத மழை மேகம்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை
Next Article பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில் பேசுகிறார் மாணவர் நலனில் சமரசம் இல்லை: நயினார் நாகேந்திரன்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

CJP நிறுவனர் அபிஜித் தீப்கே செய்தியாளர்களிடம் பேசுகிறார்

போராட்டத்தில் பாஜகவினர் ஊடுருவல்! போலீஸ் மீது கல்லெறிந்து பழிபோடுகிறார்கள் – அபிஜீத் திப்கே

நீட் தேர்வில் மாணவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை ஏன்…

ஜூலை 23, 2026

ராகுல் காந்தியின் போராட்டம் நேர்மையற்றது – கீதாஞ்சலி குற்றச்சாட்டு

நீட் தேர்வுக்கு எதிராக போராடும் கரப்பான் ஜனதா…

ஜூலை 23, 2026

டெல்லியில் நீட் எதிர்ப்பு போராட்டம்: காந்தி சமாதியில் இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் அஞ்சலி

டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ள…

ஜூலை 23, 2026

நீட் தேர்வு எதிர்ப்பு போராட்டம்: மாணவர்கள் நீரில் நனைந்து நடனமாடிய வீடியோ வைரல்!

பாட்னாவில் நீட் தேர்வு எதிர்ப்புப் போராட்டத்தில், மாணவர்கள்…

ஜூலை 23, 2026

கரப்பான்பூச்சி கட்சி போராட்டம்: பாஜக பதிலடி

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி…

ஜூலை 23, 2026

You Might Also Like

உலகம்

இந்தியாவில் சிறுபான்மையினர் பாதுகாப்பு: நெதர்லாந்து PM கருத்துக்கு இந்தியா பதிலடி!

இந்தியாவில் சிறுபான்மையினர் மற்றும் பத்திரிகை சுதந்திரம் குறித்த நெதர்லாந்து பிரதமரின் கருத்துக்களுக்கு, இந்திய தூதர் சிபி ஜார்ஜ் பதிலடி கொடுத்துள்ளார். இது இந்தியாவின் ஜனநாயக வலிமையை வலியுறுத்தியுள்ளது.

1 Min Read
விளையாட்டு

ரோஹித், கோலிக்கு மட்டும் முடிவெடுக்காதீர்கள்: ஜெய்ஸ்வால் நீக்கம் குறித்து மஞ்ரேக்கர்

யஷஸ்வி ஜெய்ஸ்வால் நீக்கம் குறித்து முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ரோஹித், கோலிக்கு மட்டும் முடிவெடுக்கக் கூடாது என பிசிசிஐ-ஐ சாடியுள்ளார்.

2 Min Read
விளையாட்டு

ஐபிஎல் 2026: ஒரு விக்கெட்டுக்கு இத்தனை கோடியா? பந்துவீச்சாளர்கள் செயல்பாடு ஏமாற்றம்

ஐபிஎல் 2026 சீசனில், பும்ரா, ஹர்திக் பாண்டியா, கேமரூன் கிரீன் உள்ளிட்ட பல முன்னணி பந்துவீச்சாளர்கள் அதிக ஊதியம் பெற்றும், ஒரு விக்கெட்டுக்கு கோடிக்கணக்கில் செலவழித்து ஏமாற்றம்…

2 Min Read
விளையாட்டு

ஆர்சிபி உரிமையாளர்கள் யார்? சந்தித்த சர்ச்சைகள் என்ன?

ஐபிஎல் அணியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) பல உரிமையாளர் மாற்றங்களையும், விஜய் மல்லையா நிதி மோசடி, வீரர்களின் மோதல்கள் போன்ற பல சர்ச்சைகளையும் சந்தித்துள்ளது. தற்போது…

3 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?