MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ஜனநாயகன் படத்தைப் பார்த்து அழுத அமைச்சரை கிண்டலடித்த ப்ளூ சட்டை மாறன்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ஜனநாயகன் படத்தைப் பார்த்து அழுத அமைச்சரை கிண்டலடித்த ப்ளூ சட்டை மாறன்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - ஜனநாயகன் படத்தைப் பார்த்து அழுத அமைச்சரை கிண்டலடித்த ப்ளூ சட்டை மாறன்

தமிழ்நாடு

ஜனநாயகன் படத்தைப் பார்த்து அழுத அமைச்சரை கிண்டலடித்த ப்ளூ சட்டை மாறன்

Fernandez
Last updated: ஜூலை 23, 2026 11:54 காலை
Fernandez
Share
அமைச்சர் பர்வேஸ் 'ஜனநாயகன்' படம் பார்த்தபோது கண்ணீர் சிந்திய புகைப்படங்கள்
'ஜனநாயகன்' படத்தைப் பார்த்தபோது கண்ணீர் சிந்திய அமைச்சர் பர்வேஸ்
SHARE

புதுக்கோட்டையில் உள்ள திரையரங்கில் 'ஜனநாயகன்' திரைப்படத்தை அமைச்சர் பர்வேஸ் தனது ஆதரவாளர்களுடன் அமர்ந்து கண்டுகளித்தார். படத்தின் தொடக்கத்திலேயே, குறிப்பாக நடிகர் விஜய்யின் அறிமுகக் காட்சி வந்தபோது, அமைச்சர் பர்வேஸ் கண்ணீர் விடத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் அவரால் கண்ணீரை அடக்க முடியவில்லை. இது அருகில் இருந்த அவரது உதவியாளரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நடிகர் விஜய்யின் கடைசிப் படம் என்பதால், அதைப் பார்த்தபோது அவர் தேம்பித் தேம்பி அழுததாகக் கூறப்படுகிறது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதைத் தொடர்ந்து, ரசிகர்கள் பலரும் இது விஜய்யின் கடைசிப் படம் என்பதால் அமைச்சர் உணர்ச்சிவசப்பட்டு அழுததாகக் கூறி அதனைப் பரப்பி வருகின்றனர். இந்தச் சூழலில், சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன், அமைச்சர் அழுத சில புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், 'இதையெல்லாம் பார்த்து நாங்கள் தான் அழ வேண்டும்' என்று கிண்டலாகப் பதிவிட்டுள்ளார்.

மேலும் ஒரு பதிவில், 'எல்லாப் பக்கமும் கேமரா, போதாததற்கு ஃப்ளாஷ் லைட்டும் வேறு. தமிழக அமைச்சர் பர்வேஸ் 'ஜனநாயகன்' படத்தைப் பார்த்து அழுகிறார்' என்றும் அவர் ட்வீட் செய்துள்ளார். இந்த பதிவுகள் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி வருகின்றன.

ப்ளூ சட்டை மாறனின் இந்தப் பதிவுக்கு பதிலளித்துள்ள விஜய்யின் ரசிகர்கள், ஒருவரின் உணர்ச்சியை ஏன் கிண்டல் செய்ய வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளனர். ஒரு ரசிகர் அல்லது ஆதரவாளர், விஜய்யின் கடைசிப் படம் என்ற உணர்வுப்பூர்வமான நிலையில் அழுதுகொண்டிருக்கும்போது, அதை விமர்சகர் இப்படிப் பேசுவது சரியல்ல என்று கூறி அவரைத் திட்டித் தீர்த்து வருகின்றனர். இது குறித்த விவாதங்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:அமைச்சர் பர்வேஸ்தமிழ் சினிமாதிரைப்படம்புதுக்கோட்டைப்ளூ சட்டை மாறன்விமர்சனம்விஜய்ஜனநாயகன்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் செய்தியாளர்களிடம் பேசுகிறார் வைபவ் சூர்யவன்ஷி சிறப்பாக ஆடுவார்: கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் நம்பிக்கை
Next Article ஐக்கிய நாடுகள் சபையின் பருவநிலை மாற்றத் திட்டத்துக்கான நிர்வாகச் செயலாளர் சைமன் ஸ்டீல் சூரிய மின் உற்பத்தியில் இந்தியா முதலிடம்: ஐ.நா. தலைவர் தகவல்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமைச்சர் தர்மேந்திர பிரதான்

தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரிக்கை: பிரதமர் மோடிக்கு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி பதில்

இளைஞர்களின் நலனே முக்கியம் என பிரதமர் மோடி கூறிய நிலையில், அமைச்சர் தர்மேந்திர…

ஜூலை 23, 2026

டெல்லி மாணவர் போராட்டத்திற்கு ரோகித் சர்மா மனைவி ஆதரவு

டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக மாணவர்கள்…

ஜூலை 23, 2026

இளைஞர்களின் நலனே மோடியின் முன்னுரிமை – அமித் ஷா

வினாத்தாள் கசிவு விவகாரத்தில் விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும்…

ஜூலை 23, 2026

நீட் தேர்வு விவகாரம்: மக்களவையில் 4வது நாளாக எதிர்க்கட்சி அமளி

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக…

ஜூலை 23, 2026

சூரிய மின் உற்பத்தியில் இந்தியா முதலிடம்: ஐ.நா. தலைவர் தகவல்

ஐக்கிய நாடுகள் சபையின் பருவநிலை மாற்றத் திட்டத்துக்கான…

ஜூலை 23, 2026

You Might Also Like

முதல்-அமைச்சர் விஜய் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் படம்
தமிழ்நாடு

முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து: மல்லிகார்ஜுன கார்கே பிறந்தநாள்

முதல்-அமைச்சர் விஜய், இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். நீண்ட ஆயுள், உடல் நலம், மன நிம்மதிக்கு பிரார்த்தனை.

1 Min Read
தமிழ்நாடு

இஸ்லாமிய மதமாற்றத்தினர் இடஒதுக்கீடு: அரசு மேல்முறையீடு செய்ய பெ.சண்முகம் வலியுறுத்தல்

இஸ்லாமிய மதத்திற்கு மாறியவர்களின் இட ஒதுக்கீட்டு நலன்களைப் பாதுகாக்க வேண்டும் என்றும், இது தொடர்பாக உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு உடனடியாக மேல்முறையீடு செய்ய…

1 Min Read
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசுகிறார்
தமிழ்நாடு

இடைத்தேர்தல் வெற்றிக்கு பணியாற்றுங்கள்: எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, வரவிருக்கும் இடைத்தேர்தலில் வெற்றி இலக்குடன் பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தினார்.

1 Min Read
தமிழ்நாடு

திருவள்ளூரில் சிறுவனை கொடூரமாக கொலை செய்து புதைத்த சம்பவம் – பரபரப்பு

திருவள்ளூரில், ஆடுகளை சரியாக மேய்க்காத சிறுவனை அடித்துக்கொன்று புதைத்த கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?