MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் விபத்தில் உயிரிழந்த மணமகன்: இளம்பெண் எடுத்த விபரீத முடிவு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் விபத்தில் உயிரிழந்த மணமகன்: இளம்பெண் எடுத்த விபரீத முடிவு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் விபத்தில் உயிரிழந்த மணமகன்: இளம்பெண் எடுத்த விபரீத முடிவு

இந்தியா

திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் விபத்தில் உயிரிழந்த மணமகன்: இளம்பெண் எடுத்த விபரீத முடிவு

Admin
Last updated: மே 12, 2026 7:53 காலை
Admin
Share
SHARE

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் கிதூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயா நந்தன். இவரது மகள் பிரபல்லா (23 வயது). இவருக்கும், நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்த மணி என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருந்தது.

இதற்கிடையே கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு மணி இருசக்கர வாகனத்தில் சென்றபோது சாலை விபத்தில் படுகாயம் அடைந்தார். பின்னர் அவர் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும், சிகிச்சை பலனின்றி மணி நேற்று முன்தினம் இறந்தார்.

இதையறிந்த பிரபல்லா மனமுடைந்து காணப்பட்டார். திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், விபத்தில் சிக்கி மாப்பிள்ளை இறந்து விட்டதால் திருமணம் தடைபட்டது. இந்த நிலையில் ஜெயா நந்தன் குடும்பத்தினர் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்தனர். அப்போது பிரபல்லா வீட்டில் தனியாக இருந்தார். மணி இறந்த துக்கத்தில் அவர் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article திருமணமான ஒரே மாதத்தில் காதல் ஜோடி அடுத்தடுத்து தற்கொலை
Next Article Today Rasipalan: இன்றைய ராசிபலன் 12.5.2026 – இந்த ராசிக்காரர்களுக்கு கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மேற்கு வங்காளத்தின் முன்னாள் துணை சபாநாயகர்

மேற்கு வங்காள முன்னாள் துணை சபாநாயகர் தற்கொலை: அரசியலே தவறு என கடிதத்தில் அதிர்ச்சி

மேற்கு வங்காள முன்னாள் துணை சபாநாயகர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும்…

ஆகஸ்ட் 16, 2026

ChatGPT உதவியுடன் இளைஞர் செருப்பை கண்டுபிடித்தார்

மத்திய பிரதேசத்தில், கோயிலுக்கு வெளியே குவிந்திருந்த ஆயிரக்கணக்கான…

ஆகஸ்ட் 16, 2026

செங்கோட்டைக்கு சென்ற மோடியை வழிமறித்த மயில்கள், விலங்குகள்!

பிரதமர் மோடி செங்கோட்டைக்குச் செல்லவிருந்த நிலையில், அவர்…

ஆகஸ்ட் 16, 2026

திருப்பதி ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் வெளியீடு: நவம்பர் மாத தரிசன கோட்டா அறிவிப்பு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவம்பர் மாதத்திற்கான ஆர்ஜித…

ஆகஸ்ட் 16, 2026

மேற்குவங்க முன்னாள் துணை சபாநாயகர் தற்கொலை: கடிதம் எழுதி வைப்பு

மேற்குவங்க சட்டப்பேரவையின் முன்னாள் துணை சபாநாயகர் ஆஷிஷ்…

ஆகஸ்ட் 16, 2026

You Might Also Like

இந்தியா

பரீதாபாத் காவல் நிலையத்தில் இருந்து 32 துப்பாக்கிகள் காணாமல் போனது

பரீதாபாத் காவல் நிலையத்தில் இருந்து 32 உரிமம் பெற்ற துப்பாக்கிகள் காணாமல் போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் முக்கிய குற்றவாளியான மோனு, பல மாநிலங்களில்…

1 Min Read
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
இந்தியா

இளைஞர்களின் நலனே மோடியின் முன்னுரிமை – அமித் ஷா

வினாத்தாள் கசிவு விவகாரத்தில் விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்றும், தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். ஆனால், பிரதமர் பதவி விலக வேண்டும் என சிஜேபி…

2 Min Read
போக்குவரத்துறை அமைச்சர் பேருந்தில் ஆய்வு
இந்தியா

நடத்துனர், ஓட்டுநரிடம் சிக்கிய போக்குவரத்துறை மந்திரி!

பொதுமக்கள் போல் பேருந்தில் சென்ற போக்குவரத்துறை அமைச்சர், சில்லறை இல்லை என்று கூறி நடத்துனரால் இறக்கிவிடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் என்பதை அறியாமல் நடத்துனர் செயல்பட்டது…

2 Min Read
கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தலைவர் செய்தியாளர் சந்திப்பில் பேசுகிறார்
இந்தியா

பிரதமர் பதவி விலக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி கோரிக்கை

பிரதமர் நரேந்திர மோடி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என கரப்பான்பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தியுள்ளது. இந்த திடீர் கோரிக்கை அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?