MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ஸ்டாலினை சந்தித்ததில் எந்த அரசியலும் இல்லை: ரஜினி தரப்பு விளக்கம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ஸ்டாலினை சந்தித்ததில் எந்த அரசியலும் இல்லை: ரஜினி தரப்பு விளக்கம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - சினிமா - ஸ்டாலினை சந்தித்ததில் எந்த அரசியலும் இல்லை: ரஜினி தரப்பு விளக்கம்

சினிமா

ஸ்டாலினை சந்தித்ததில் எந்த அரசியலும் இல்லை: ரஜினி தரப்பு விளக்கம்

Admin
Last updated: மே 11, 2026 8:21 மணி
Admin
Share
SHARE

முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் உடனான சந்திப்பில் எந்த அரசியலும் இல்லை என்று நடிகர் ரஜினி தரப்பு விளக்கம் அளித்துள்ளது.

தேர்தல் முடிவுகளுக்குப் பிந்த அந்தச் சந்திப்பு குறித்து பல்வேறு வதந்திகள் பரவிய நிலையில், ரஜினியின் பி.ஆர்.ஓ தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “ரஜினிகாந்த்தும் மு.க.ஸ்டாலினும் 42 ஆண்டு கால நண்பர்கள். நட்பு ரீதியாக ஸ்டாலினை சந்தித்தார். இதில் எந்த அரசியலும் இல்லை. இதை மீடியா தேவையில்லாமல் வேறு மாதிரி எதையும் பரப்ப வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ‘பெத்தி’ டிரெய்லர் அறிவிப்பு!
Next Article தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வி எதிரொலி: நயினாருக்கு எதிராக திரளும் அண்ணாமலை ஆதரவாளர்கள்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கைது செய்யப்பட்ட கணவன் மற்றும் கொலை நடந்த இடம்

மனைவியை மின்விசிறியில் தூக்கிலிட்ட கொடூர கணவன் கைது: வீடியோ காலில் பார்த்த பெற்றோர் அதிர்ச்சி

கர்நாடகாவில் மனைவியை மின்விசிறியில் தூக்கிலிட்டு, துடித்த காட்சியை வீடியோ காலில் பெற்றோருக்குக் காட்டிய…

ஜூலை 30, 2026

3 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: விறுவிறுப்பான வாக்குப்பதிவு

பிஹார், மத்திய பிரதேசம், குஜராத் மாநிலங்களில் உள்ள…

ஜூலை 30, 2026

மேகதாது அணை: கர்நாடகாவின் திட்ட அறிக்கை நிராகரிப்பு – மத்திய அரசு பின்னடைவு

மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கான விரிவான திட்ட…

ஜூலை 30, 2026

மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு: எதிர்க்கட்சிகள் அமளி

டெல்லியில் மாணவர் போராட்டத்தின் போது துப்பாக்கிச்சூடு சம்பவம்…

ஜூலை 30, 2026

அசாம் வெள்ளம்: 78 பேர் உயிரிழப்பு, 3 லட்சம் பேர் பாதிப்பு

அசாம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக…

ஜூலை 30, 2026

You Might Also Like

சினிமா

கேரள திரைப்பட அகாடமி தலைவர் பதவியில் இருந்து ரசூல் பூக்குட்டி விலகல்

கேரள மாநில திரைப்பட அகாடமியின் தலைவர் பதவியில் இருந்து ஆஸ்கர் விருது பெற்ற பிரபல ஒலி வடிவமைப்பாளர் ரசூல் பூக்குட்டி விலகியுள்ளார். ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து அவர்…

1 Min Read
சினிமா

ஐஸ்வர்யா ராஜேஷின் ‘ஓ சுகுமாரி’ வெளியீட்டு தேதி அறிவிப்பு

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் திருவீர் நடிப்பில், பரத் தர்ஷன் இயக்கியுள்ள திரைப்படம் ‘ஓ சுகுமாரி’. இதன் வெளியீட்டு தேதி தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1 Min Read
சினிமா

முதல்வர் முடிவுகளில் தலையிடாதீர்கள்: நடிகர் அருண் விஜய் வேண்டுகோள்!

முதல்-அமைச்சரின் முடிவுகளில் தலையிட வேண்டாம் என்றும், அவரது முடிவுகளை மதித்து பொறுமையாக காத்திருக்க வேண்டும் என்றும் நடிகர் அருண் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

1 Min Read
சினிமா

சூர்யாவின் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ முதல் பாடல் புரோமோ நாளை வெளியீடு

நடிகர் சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' திரைப்படத்தின் முதல் பாடல் புரோமோ நாளை வெளியாகும். வெங்கி அட்லூரி இயக்கிய இந்தப் படம் ஆகஸ்ட் 14 அன்று திரைக்கு…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?