MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: ‘காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு’ புத்தகத்தை விஜய்க்கு பரிசளித்த உதயநிதி ஸ்டாலின்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > ‘காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு’ புத்தகத்தை விஜய்க்கு பரிசளித்த உதயநிதி ஸ்டாலின்
தமிழ்நாடு

‘காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு’ புத்தகத்தை விஜய்க்கு பரிசளித்த உதயநிதி ஸ்டாலின்

Admin
Last updated: மே 11, 2026 7:17 மணி
Admin
Share
SHARE

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், மரியாதை நிமித்தமாக மூத்த அரசியல் கட்சிகளை தலைவர்களை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் சட்டசபையில் எம்.எல்.ஏ-வாகப் பதவியேற்ற பிறகு, ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.

விஜய்யை, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வாசலில் வந்து வரவேற்று அழைத்து சென்றார்.

வீட்டிற்குள் சென்ற விஜய்யை கையை பிடித்து அழைத்து சென்று மு.க.ஸ்டாலின் உபசரித்தார். இரு தலைவர்களும் சுமார் 10 நிமிடங்கள் பேசினார்.

இதையடுத்து, முதல் அமைச்சர் விஜய்க்கு ‘காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு’ என்ற புத்தகத்தை உதயநிதி ஸ்டாலின் பரிசாக அளித்தார். திராவிட இயக்கம் குறித்தும் அதுகுறித்த தலைவர்களின் கருத்துக்களும் இப்புத்தகத்தில் விரிவாக இடம்பெற்றுள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article அண்ணாவுக்குப் பிறகு..! முதலமைச்சர் விஜய் செயலை பாராட்டிய விசிக, சிபிஐ
Next Article PBKS vs DC: டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் 5 வீரர்கள் மாற்றம்.. டாஸ் வென்ற உடன் எடுத்த முடிவு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி: இந்தியா ரூ. 38,000 கோடியை தாண்டியது

இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி 2013-14ல் ரூ. 686 கோடியாக இருந்தது, தற்போது…

ஜூலை 4, 2026

ரவி ஆற்று வெள்ளத்தில் காட்டு ஆடு: அசத்தல் நீச்சல் வீடியோ வைரல்

ஹிமாச்சலப் பிரதேசத்தில் ரவி ஆற்று வெள்ளத்தில் காட்டு…

ஜூலை 4, 2026

இந்தியாவின் கடல்சார் வளர்ச்சி: மத்திய அமைச்சர் சர்பானந்தா பெருமிதம்

இந்தியாவின் முதல் உள்நாட்டு ஏற்றுமதி-இறக்குமதி கப்பல் கொள்கலனை…

ஜூலை 4, 2026

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: தேதி அறிவிப்பு!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20 முதல்…

ஜூலை 4, 2026

பள்ளிகளுக்கு அருகே ‘ஸ்டிங்’ பானங்களுக்கு தடை: அமைச்சர் அறிவிப்பு

பள்ளிகளுக்கு அருகில் 'ஸ்டிங்' எனர்ஜி பானம் விற்க…

ஜூலை 4, 2026

You Might Also Like

தமிழ்நாடு

அமைச்சரானதும் அம்மாவுக்கு தெரியாது: அமைச்சர் ரமேஷ் உருக்கம்

அமைச்சர் ரமேஷ், தனது தாய்க்கு தான் அமைச்சராக இருப்பதே தெரியாது என்று உருக்கமாகப் பேசியுள்ளார். இலக்கை நோக்கி உழைத்தால் வெற்றி நிச்சயம் என அவர் கூறினார்.

1 Min Read
தமிழ்நாடு

ஆளுநர்-அரசு உறவில் நல்லுறவு மலர்கிறது!

தமிழ்நாட்டில் ஆளுநர்-அரசுக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி, நல்லுறவின் புதிய தொடக்கம் அமைந்துள்ளது. இது மாநில வளர்ச்சிக்கு உகந்ததாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 Min Read
தமிழ்நாடு

அதிமுகவில் இனி பிளவில்லை: இரும்பு கோட்டையை அசைக்க முடியாது – ஐடி விங் பதிவு

அதிமுகவில் இனி பிளவுகள் இல்லை என்றும், இரும்பு கோட்டையை யாரும் அசைக்க முடியாது என்றும் அக்கட்சியின் ஐடி விங் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளது. இரட்டை இலை…

1 Min Read
தமிழ்நாடு

தனிமைப்படுத்தி பாலியல் தொல்லை: 3 பேர் கைது

தனிமைப்படுத்தப்பட்ட இடத்திற்கு வரவழைக்கப்பட்டு பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்ட பெண் போலீஸ் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

0 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?