MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.. ஈரான் போர் நிறுத்த நிபந்தனைகளை நிராகரித்த டிரம்ப்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.. ஈரான் போர் நிறுத்த நிபந்தனைகளை நிராகரித்த டிரம்ப்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - உலகம் - எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.. ஈரான் போர் நிறுத்த நிபந்தனைகளை நிராகரித்த டிரம்ப்

உலகம்

எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.. ஈரான் போர் நிறுத்த நிபந்தனைகளை நிராகரித்த டிரம்ப்

Admin
Last updated: மே 11, 2026 6:18 மணி
Admin
Share
SHARE

பிப்ரவரி 28 தொடங்கிய ஈரான் – அமெரிக்கா போர் இடையில் தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டபோதும் நிரந்தர முடிவின்றி நீடித்து வருகிறது.

போரை முடிவுக்குக் கொண்டு வர ஈரான் முன்வைத்த அமைதி ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிராகரித்துள்ளார்.

ஈரானின் நிபந்தனைகள் ‘முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஈரான் அமெரிக்காவுக்கு வழங்கிய போர் நிறுத்த அறிக்கையில், ஈரான் தனது செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் ஒரு பகுதியை மூன்றாம் நாட்டிற்கு மாற்ற ஒப்புக்கொண்டது.

ஆனால், பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் அந்த யுரேனியத்தைத் திரும்பத் தர வேண்டும் என்ற உறுதிமொழியை ஈரான் கோரியுள்ளது.

மேலும் அமெரிக்கா தங்களுக்குப் போர் இழப்பீடு வழங்க வேண்டும், ஹார்முஸ் ஜலசந்தி மீது தங்களுக்கு முழு இறையாண்மை வழங்கப்பட வேண்டும், பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும் உள்ளிட்டவற்றை கோரியுள்ளதாக வால் ஸ்டீரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த சூழலில் தனது ‘ட்ரூத் சோஷியல்’தளத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், “ஈரான் பிரதிநிதிகளின் பதிலை வாசித்தேன். அது எனக்குப் பிடிக்கவில்லை. இது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல!” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் ராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டுவிட்டதாகவும், அதன் அணுசக்தித் திட்டம் ஏற்கனவே கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அதேநேரம் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் கூறுகையில், “எதிரியிடம் நாங்கள் ஒருபோதும் பணிய மாட்டோம். பேச்சுவார்த்தை என்பது சரணடைதல் அல்ல,” எனத் தெரிவித்துள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article 2022-க்குப் பிறகு மீண்டும்… கோலியின் மோசமான சாதனை – கலக்கத்தில் ஆர்சிபி ரசிகர்கள்
Next Article எரிபொருள் பயன்பாட்டை குறைக்க ஒன்றிணைவோம்: மக்களுக்கு மத்திய அரசு அழைப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கர்நாடகாவில் காவிரி நீர் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பந்த் அறிவிப்பு

தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க எதிர்ப்பு: கர்நாடகாவில் நாளை பந்த்

தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து, தென் கர்நாடக மாவட்டங்களில் நாளை…

ஜூலை 30, 2026

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: கனிமொழி கண்டனம்

மாநில பாடலான தமிழ்த்தாய் வாழ்த்தின் முன்னுரிமையை மூன்றாம்…

ஜூலை 30, 2026

முரளி ஸ்ரீசங்கர் வெள்ளிப் பதக்கம்: பிரதமர் மோடி பாராட்டு

பாரிஸ் பாரா ஒலிம்பிக்கில் இந்திய வீரர் முரளி…

ஜூலை 30, 2026

இந்தியாவில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ஓராசிரியர் பள்ளிகள்: தமிழகம் எத்தனையாவது இடம்?

இந்தியாவில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் ஒரே…

ஜூலை 30, 2026

E20 பெட்ரோலால் வாகன என்ஜின்களுக்கு பாதிப்பில்லை – நிதின் கட்கரி

E20 எத்தனால் கலந்த பெட்ரோலால் வாகன என்ஜின்களுக்கு…

ஜூலை 30, 2026

You Might Also Like

உலகம்

அமெரிக்க-ஈரான் ஒப்பந்தத்திற்கு மோடி வரவேற்பு: மேற்கு ஆசிய அமைதிக்கு வழிவகுக்குமா?

மேற்கு ஆசியாவில் அமெரிக்கா-ஈரான் இடையே ஏற்பட்ட அமைதி ஒப்பந்தத்தை பிரதமர் மோடி வரவேற்றுள்ளார். இது பிராந்திய ஸ்திரத்தன்மைக்கும் உலக வர்த்தக பாதுகாப்பிற்கும் வழிவகுக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

1 Min Read
உலகம்

ஆண்டுக்கு 10 மில்லியன் டிரோன்கள் உற்பத்தி இலக்கு: ஜெலென்ஸ்கி அறிவிப்பு

உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, ஆண்டுக்கு 10 மில்லியன் டிரோன்களை உற்பத்தி செய்யும் இலக்கை அறிவித்துள்ளார். இது உக்ரைனின் பாதுகாப்புத் திறனை மேம்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாகும்.

1 Min Read
உலகம்

சோழர் கால செப்பேடுகள் மோடியிடம் ஒப்படைப்பு: இந்தியா பெருமிதம்!

நெதர்லாந்தில் பிரதமர் மோடியிடம் 11-ம் நூற்றாண்டு சோழர் காலத்து அரிய தாமிர செப்பேடுகள் ஒப்படைக்கப்பட்டன. இவை 300 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்குத் திரும்பியுள்ளன.

1 Min Read
உலகம்

ஓமன் கடலில் இந்திய கப்பல் மீது தாக்குதல் – மாலுமிகள் நலம்!

ஓமன் கடற்பரப்பில் இந்தியக் கொடி ஏந்திய வணிகக் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கப்பலில் இருந்த இந்திய ஊழியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?