MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: கிணற்றில் விழுந்து தவித்த கன்று குட்டியை காப்பாற்றி விட்டு தந்தை-மகன் சாவு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - இந்தியா - கிணற்றில் விழுந்து தவித்த கன்று குட்டியை காப்பாற்றி விட்டு தந்தை-மகன் சாவு

இந்தியா

கிணற்றில் விழுந்து தவித்த கன்று குட்டியை காப்பாற்றி விட்டு தந்தை-மகன் சாவு

Admin
Last updated: மே 11, 2026 5:47 மணி
Admin
Share
SHARE

தெலுங்கானா மாநிலம் முலுகு மாவட்டத்தில் உள்ள கர்லபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராஜு (வயது 41), விவசாயியான இவருக்கு சொந்தமான கன்றுக்குட்டி பக்கத்து வீட்டு வளாகத்தில் உள்ள கிணற்றில் தவறி விழுந்து விட்டது. இதை அறிந்த ராஜு கன்றுக் குட்டியை காப்பாற்றுவதற்காக மோட்டாருக்காக அமைத்திருந்த குழாய் உதவியுடன் கிணற்றில் இறங்கினார்.

அவர் கன்று குட்டியை கயிற்றில் கட்டியதும் மேலே இருந்த அவரது மகன் பவன்குமார் (வயது 22) அதை வெளியே இழுத்து காப்பாற்றினார். அதன் பிறகு தந்தையை மேலே கொண்டுவர மீண்டும் மகன் கயிற்றை விட்டார். அதை இடுப்புக்கு கட்டிக்கொண்டு மேலே வந்த சமயத்தில் ராஜு நிலை தடுமாறி மீண்டும் கிணற்றில் விழுந்து விட்டார்.

அப்பகுதி மக்கள் உதவியுடன் இரண்டு மூன்று முறை முயற்சி செய்த போதிலும் ராஜுவால் மேலே வர முடியவில்லை. இத்துடன் தந்தையை காப்பாற்ற பவன்குமாரும் கிணற்றில் இறங்கினார். அவர் இடுப்புக்கு கயிற்றை கட்டி மேலே இழுத்து வந்த பொழுது இருவருமே தவறி மீண்டும் கிணற்றில் விழுந்தனர்.

அதன் பிறகு அதே கிராமத்தை சேர்ந்த மல்லேஷ் என்பவர் கயிற்றை கட்டிக்கொண்டு கிணற்றில் இறங்கினார். அவர் மூச்சு திணறுவதாக கூறி அவர்களை காப்பாற்ற முடியாமல் வெளியே வந்துவிட்டார். இதற்குள் ராஜு,பவன் குமாருக்கு ஆக்சிஜன் சரியாக கிடைக்காததால் மெல்ல மெல்ல தண்ணீரில் மூழ்கினர்.

இதனையடுத்து கிராமத்தினர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் தீயணைப்பு படையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருவரை இழந்ததால் அவர்களது குடும்பத்தினர் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தாறுமாறான லுக்! டொயோட்டாவின் சக்திவாய்ந்த Fj க்ரூஸர்; இந்தியாவில் தொடங்கும் உற்பத்தி;விலை என்ன?
Next Article தமிழ்நாட்டின் 126 எம்.எல்.ஏக்கள் மீது கிரிமினல் வழக்குகள் – முதலிடத்தில் முதலமைச்சர் விஜய்யின் தவெக!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

விசாகப்பட்டினம் கடலில் படகு கவிழ்ந்து மாயமான மீனவர்களை தேடும் பணி

விசாகப்பட்டினம் கடலில் படகு கவிழ்ந்து 6 மீனவர்கள் மாயம்: தேடுதல் வேட்டை தீவிரம்

விசாகப்பட்டினம் அருகே கடலில் படகு கவிழ்ந்து 6 மீனவர்கள் மாயமாகியுள்ளனர். அவர்களை மீட்கும்…

ஜூலை 5, 2026

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

கேரளாவின் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு…

ஜூலை 5, 2026

பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு: நீச்சல் குளங்களுக்கு தடை

பெங்களூருவில் தென்மேற்கு பருவமழை பற்றாக்குறையால் அணைகளில் நீர்…

ஜூலை 5, 2026

சனந்த் செமிகண்டக்டர் தொழிற்சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

குஜராத்தின் சனந்தில் புதிய செமிகண்டக்டர் தொழிற்சாலையை பிரதமர்…

ஜூலை 5, 2026

116 வயது மூதாட்டி 3,550 படிகள் ஏறி ஏழுமலையானை தரிசனம்!

திருப்பதி திருமலையில் 116 வயது மூதாட்டி 3,550…

ஜூலை 5, 2026

You Might Also Like

இந்தியா

PhonePe வேலட்: 12 மாத செயலற்ற நிலைக்கு ரூ.100 கட்டணம்

ஃபோன் பே வேலட்: 12 மாதங்கள் பயன்படுத்தாத செயலற்ற வேலட்டுகளுக்கு காலாண்டுக்கு ரூ.100 பராமரிப்பு கட்டணம் வசூலிக்கப்படும். வேலட்டில் உள்ள இருப்பு மட்டுமே கழிக்கப்படும், 15 நாள்…

1 Min Read
இந்தியா

உத்தரபிரதேசத்தில் கோர விபத்து: ஆட்டோ மீது லாரி மோதி 3 பேர் பலி!

உத்தரபிரதேசத்தில் அதிவேக லாரி ஆட்டோ மீது மோதி 2 பெண்கள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்த நிலையில், முதற்கட்ட விசாரணையில் ஆட்டோவில் அதிக பயணிகள்…

1 Min Read
இந்தியா

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அவர்களின் 68வது பிறந்தநாளை முன்னிட்டு, பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் எக்ஸ் மூலம் வாழ்த்து தெரிவித்து,…

1 Min Read

விலைவாசி உயர்வு: மோடி அரசுக்கு தொலைநோக்குப் பார்வை இல்லை – கார்கே குற்றச்சாட்டு

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு பாஜக அரசே காரணம் என்றும், பிரதமர் மோடிக்கு தொலைநோக்குப் பார்வை இல்லை என்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியுள்ளார்.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?