MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ஜெயலலிதாவின் படத்தை பார்த்து அழுதபடியே பதவியேற்ற எம்.எல்.ஏ.
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ஜெயலலிதாவின் படத்தை பார்த்து அழுதபடியே பதவியேற்ற எம்.எல்.ஏ.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - ஜெயலலிதாவின் படத்தை பார்த்து அழுதபடியே பதவியேற்ற எம்.எல்.ஏ.

தமிழ்நாடு

ஜெயலலிதாவின் படத்தை பார்த்து அழுதபடியே பதவியேற்ற எம்.எல்.ஏ.

Admin
Last updated: மே 11, 2026 4:17 மணி
Admin
Share
SHARE

தமிழகத்தில் 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தமிழக சட்டசபைக்கு புதிதாகத் தேர்வான உறுப்பினர்கள் எம்.எல்.ஏ.க்களாகப் பதவியேற்று வருகின்றனர்.

இடைக்கால அவைத் தலைவர் சோழவந்தான் கருப்பையா உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்து வருகிறார்.

முதலில் தமிழக முதல்-அமைச்சர் சி. ஜோசப் விஜய் பெரம்பூர் தொகுதி எம்எல்ஏவாகப் பதவியேற்றுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து அமைச்சர்களும் மற்ற உறுப்பினர்களும் பதவியேற்று வருகின்றனர்.

அந்தவகையில், பண்ருட்டி எம்.எல்.ஏ மோகனை சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் பதவி ஏற்க வருமாறு அழைத்தார். இருக்கையில் இருந்து எழுந்து வந்த மோகன்.. சட்டமன்ற பேரவையின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட தா.மோகன் என்ற நான் சட்டமுறைப்படி நிறுவப்பட்ட இந்திய அரசலமைப்பின்பால் சட்டத்தின் உண்மையான நம்பிக்கையும் பற்றுதியும் கொண்டிருப்பேன் என்று இந்திய நாட்டின் இறையாண்மையை ஒருமைப்பாட்டையும் நிலைநிறுத்துவேன் என்று நான் மேற்கொள்ள இருக்கும் கடமையை நேர்மையாக நிலைநிறுத்துவேன் என்று கடளவுறிய உறுதி கூறுகிறேன். மாண்புமிகு புரட்சி தலைவி அம்மா..அம்மா எங்களுக்கு ஆசிர்வாதம் பண்ணுங்க என்று நா பதவியேற்கும் போது மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா படத்தை பார்த்து கண்கலங்கி அழுதார் பண்ருட்டி எம்.எல்.ஏ மோகன். அந்த நேரத்தில் ஒரு நிமிடம் சட்டசபையே நிசப்தம் ஆனது. முதல்-அமைச்சர் விஜய் இந்த நிகழ்வை அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பிரதமர் மோடி சென்ற பாதையில் ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுப்பு – என்ஐஏ விசாரணை தீவிரம்
Next Article முதலமைச்சர் விஜய்க்கு z+ பாதுகாப்பு..
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி

தேர்தல் ஆணையம் விவகாரத்தில் காங். மீது ஸ்மிருதி இரானி விமர்சனம்

தேர்தல் தோல்விகளுக்கு சுயபரிசோதனை செய்யாமல், தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை காங்கிரஸ் கேள்விக்குள்ளாக்குவது அவமானகரமானது…

செப்டம்பர் 29, 2026

ரஷ்யா-இஸ்ரேல் வேலை மோசடி: ரூ.40 லட்சம் மோசடியில் முக்கிய நபர் கைது

ரஷ்யா, இஸ்ரேல் வேலைவாய்ப்பு பெயரில் 41 இளைஞர்களிடம்…

செப்டம்பர் 29, 2026

பெங்களூருவில் நடுரோட்டில் ஆட்டோ டிரைவர்-பெண்கள் வாக்குவாதம்: வைரல் வீடியோ

பெங்களூரு ஹெச்எஸ்ஆர் லேஅவுட் பகுதியில் ஆட்டோ வாடகை…

செப்டம்பர் 29, 2026

காதலன் இறந்த துயரம்: இளம்பெண் தற்கொலை

தெலுங்கானா மாநிலத்தில் காதலன் இறந்த துக்கத்தில் இளம்பெண்…

செப்டம்பர் 29, 2026

பணம் கேட்டு தொல்லை: பெண்ணை துண்டு துண்டாக வெட்டிய கறிக்கடைக்காரர்!

சென்னையில் பணம் கேட்டு தொல்லை தந்த பெண்ணை…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டப்பேரவையில் உரையாற்றுகிறார்
தமிழ்நாடு

திமுகவை மிஸ் செய்கிறோம் – ஆதவ் அர்ஜுனா அழைப்பு

திமுகவினரை நாங்கள் மிஸ் செய்வதாகவும், மக்களுக்காக சண்டையிட விரைவில் வாருங்கள் என்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அழைப்பு விடுத்துள்ளார். எதிர்கட்சிகளை எதிரியாக பார்க்க வேண்டியதில்லை என்றும் அவர்…

2 Min Read
லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிக்கும் அறப்போர் இயக்கத்தினர்
தமிழ்நாடு

எ.வ.வேலு மீது ரூ.8 கோடி மண் திருட்டு புகார்

திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது ரூ.8 கோடிக்கும் மேல் ஊழல் மற்றும் இயற்கை வள கொள்ளை என லஞ்ச ஒழிப்புத் துறையில் அறப்போர் இயக்கம் புகார்…

2 Min Read
பின்னலாடை நூல் விலை உயர்வு குறித்து கவலை தெரிவிக்கும் உற்பத்தியாளர்கள்
தமிழ்நாடு

பின்னலாடை நூல் விலை உயர்வு: உற்பத்தியாளர்கள் கவலை

பின்னலாடை உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் நூல் விலை கிலோவுக்கு ரூ.5 வரை உயர்ந்துள்ளது. இதனால், இத்துறையில் உள்ள உற்பத்தியாளர்கள் பெரும் கவலையடைந்துள்ளனர். பருத்தி இறக்குமதிக்கான வரி விலக்கு குறுகிய…

2 Min Read
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் வாய்க்காலில் இருந்து மீட்கப்பட்ட வாலிபர் சடலம்
தமிழ்நாடு

தூத்துக்குடி வாய்க்காலில் வாலிபர் சடலம்: போலீசார் விசாரணை

தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூரில் வாய்க்காலில் கிடந்த வாலிபர் சடலத்தை மீட்ட போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தற்கொலையா அல்லது கொலையா என விசாரணை நடைபெறுகிறது.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?